Coffee N recharge - RVK Natural AMBUR

Coffee N recharge - RVK Natural AMBUR ஆரோக்கியமான உணவு பொருட்கள் மற்றும் பானங்கள், காபி,டீ, மூலிகை டீ , சிறுதானிய நூடுல்ஸ், மில்க் ஷேக் கிட

 #உணவே மருந்து
11/04/2023

#உணவே மருந்து

வாங்க டீ குடிக்கலாம்....வருமானம் பற்றி பேசலாம்..!
02/03/2023

வாங்க டீ குடிக்கலாம்....
வருமானம் பற்றி பேசலாம்..!

அனைவரையும் வருக வருக என்று அன்புடன், அழைக்கிறோம்...! 12/13/14-02-2023 மூன்று நாட்களுக்கு காப்பி திருவிழா...!Loyalty poin...
11/02/2023

அனைவரையும் வருக வருக என்று அன்புடன், அழைக்கிறோம்...! 12/13/14-02-2023 மூன்று நாட்களுக்கு காப்பி திருவிழா...!
Loyalty point.....( ஒரு காபி அல்லது டீ க்கு ஒரு point , 100 point வரும் போது... அதற்கு ஏற்ப காபியே அல்லது டீ கிடைக்கும்..... கடைக்கு வரும் போது நெம்பர் கொடுத்து பில் வாங்குங்க....12 தேதி மாலை முதல்...)

வாருங்கள்...... திருவிழாவிற்கு
08/02/2023

வாருங்கள்...... திருவிழாவிற்கு

வாடிக்கையாளர்களுக்கு வருமானம் வருகிறது போல புரட்சிகரமான  #ஆஃபர்
29/01/2023

வாடிக்கையாளர்களுக்கு வருமானம் வருகிறது போல புரட்சிகரமான #ஆஃபர்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!
16/01/2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!

 #ஆரோக்கியமே_நமது_பிறகுப்புரிமை...
13/01/2023

#ஆரோக்கியமே_நமது_பிறகுப்புரிமை...

இன்றைய ஸ்பெஷல் சூப் 04.01.20231.தூதுவளை சூப்*நுரையீரலில் சளி சேராமல் தடுக்க தூதுவளை சூப்,*சளி காய்ச்சல் வராமல் தடுக்க என...
04/01/2023

இன்றைய ஸ்பெஷல் சூப் 04.01.2023

1.தூதுவளை சூப்

*நுரையீரலில் சளி சேராமல் தடுக்க தூதுவளை சூப்,*

சளி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு தான் இந்த அருமருந்து என்று சொல்லும் தூதுவளை சூப்.

மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதன் சிறப்பே இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான். அடிக்கடி இதை உணவில் சேர்த்து வருவதன் மூலம் எளிதாக நோய் வராமல் தடுக்க முடியும்.

*காய் கறி சூப்*

*காய் கறி சூப் பயன்கள்
எடை இழப்பை சாத்தியப்படுத்துகிறது. அதிக காய்கறிகளை சேர்ப்பது உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கொடுக்கிறது. பின்பற்ற எளிதான டயட்டாக அமைகிறது. நீங்கள் தவறாமல் காய்கறிகளை உண்ணும் நபராக இல்லாவிட்டால், அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ள ஒரு சூப் உணவு உங்களுக்கு உதவக்கூடும்.*

Coffee N recharge
RVK NATURAL
Byepass Road nearby State Bank
9514665707,9043963342

Coffee N recharge RVK NATURAL AMBUR யில் புத்தாண்டு கொண்டாட்டம்..தொடக்கமே வெற்றியுடன்!ஆண்டவருக்கு நன்றி...வாடிக்கையாளர்க...
02/01/2023

Coffee N recharge RVK NATURAL AMBUR யில் புத்தாண்டு கொண்டாட்டம்..

தொடக்கமே வெற்றியுடன்!
ஆண்டவருக்கு நன்றி...
வாடிக்கையாளர்களின் ஆதரவுடன்..

26/12/2022

Address

No. 44/26, பைபாஸ் ரோடு, (கிருஷ்ணா மருத்துவமனைக்கும் ஸ்டேட் வங்கிக்கு இடையில்)
Ambur
635802

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm

Telephone

+919514665707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coffee N recharge - RVK Natural AMBUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share