Thadam Wellness

  • Home
  • Thadam Wellness

Thadam Wellness Dine and Shop... Wellness is the act of practicing healthy habits on a daily basis to attain better

நிறங்களின் திருவிழா பல மனங்களின் பெருவிழா அன்பைப் பரிமாறுவோம் ஆரோக்கியமான தடம் உணவோடு..!!    ஹோலிப் பண்டிகை நல்வாழ்த்துக...
29/03/2021

நிறங்களின் திருவிழா
பல மனங்களின் பெருவிழா
அன்பைப் பரிமாறுவோம்
ஆரோக்கியமான தடம் உணவோடு..!!

ஹோலிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்..!!





நீரின்றி அமையாது உலகு நோயின்றி வாழ்ந்திடப் பழகு அதற்குத்  தடத்தோடு நடந்திடப் பழகு..!!  தடம் உணவு கொள்வோம் இயற்கையோடு இணை...
22/03/2021

நீரின்றி அமையாது உலகு

நோயின்றி வாழ்ந்திடப் பழகு

அதற்குத் தடத்தோடு நடந்திடப் பழகு..!!

தடம் உணவு கொள்வோம்

இயற்கையோடு இணைவோம்..!!




ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வரவேண்டும்..ஒன்பது மூலிகையின் அருமையை உணர தடம் உணவகம் வரவேண்டும்..பருகுவோம் ப...
12/03/2021

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையார் பட்டி வரவேண்டும்..

ஒன்பது மூலிகையின் அருமையை உணர
தடம் உணவகம் வரவேண்டும்..

பருகுவோம் பகிர்வோம் நவ மூலிகை சூப்..

Contact us : 098400 09313

Follow us on
Facebook : https://www.facebook.com/Thadam-Wellness-100326978790289

கீரை சூப்..உணவே மருந்து ருசிப்போம் உணர்ந்து.தடம் மூலிகை உணவகம்.Contact us : 098400 09313Follow us onFacebook : https://w...
11/03/2021

கீரை சூப்..

உணவே மருந்து ருசிப்போம் உணர்ந்து.

தடம் மூலிகை உணவகம்.

Contact us : 098400 09313

Follow us on
Facebook : https://www.facebook.com/Thadam-Wellness-100326978790289

உயிர் பறிக்கும் புகையிலையை  உயிர்காக்கும்  மூலிகையிலையால் உதைப்போம்  உண்டு வாழ்வோம் நீண்டு..!!
10/03/2021

உயிர் பறிக்கும் புகையிலையை
உயிர்காக்கும் மூலிகையிலையால்
உதைப்போம் உண்டு
வாழ்வோம் நீண்டு..!!

மணி நேரங்களுக்காக  ஓடும் நொடிமுள் போல் மனித நேயங்களுக்காக ஓடும் மங்கையர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்..!!              ...
08/03/2021

மணி நேரங்களுக்காக ஓடும் நொடிமுள் போல்
மனித நேயங்களுக்காக ஓடும் மங்கையர்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்..!!


















உயிர் காக்க தலைக்கவசம் நோய் நீக்க தடம் உணவு கவசம்..தடமோடு வாழ்வோம் தரமோடு வாழ்வோம்.. தரமோடு வாழ..தடமோடு வாழ்வோம்..!!    ...
04/03/2021

உயிர் காக்க தலைக்கவசம்
நோய் நீக்க தடம் உணவு கவசம்..
தடமோடு வாழ்வோம்
தரமோடு வாழ்வோம்..
தரமோடு வாழ..
தடமோடு வாழ்வோம்..!!

தினம் ஒரு மூலிகை... உணவே மருந்து ருசிப்போம் உணர்ந்து.தடம் மூலிகை உணவகம்.Contact us : 098400 09313Follow us onFacebook : ...
01/03/2021

தினம் ஒரு மூலிகை...

உணவே மருந்து ருசிப்போம் உணர்ந்து.

தடம் மூலிகை உணவகம்.

Contact us : 098400 09313

Follow us on
Facebook : https://www.facebook.com/Thadam-Wellness-100326978790289

Address


Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Thadam Wellness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thadam Wellness:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram