சஹஜ யோகா தியானம்

சஹஜ யோகா தியானம் உடலிலும் மனதிலும் உணர்விலும் ஆன்மீக?

சஹஜ யோகம் 1970இல், அன்னை ஸ்ரீமாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்களால் தரப்பட்ட ஒரு எளிமையான தியான முறை ஆகும். இதனால் அனைத்து மனிதர்களிடமும் இருக்கின்ற தெய்வீக சக்தியான குண்டலினியை எழுப்பி விழிப்புநிலை பெறச்செய்து அதன் மூலம், நம்மையும் இவ்வுலகையும் படைத்துக் காக்கின்ற பரமசக்தியுடன் இணைய வழி செய்கிறது. இந்த பழமையான யோக முறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை உள்ளதால், தினசரி இதைப் பயில்வது நமது அன்றாட வாழ்வில

் முழுமையான சமநிலையை ஏற்படுத்தித் தருகிறது.

நமக்குள் இருக்கும் இறைசக்தி மேலே எழும்பும் போது, நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனப்படும் சக்திமையங்களுக்கு ஊட்டமளித்து பராமரிக்கின்றது. சஹஜ யோக தியானத்தின் வாயிலாக இந்த சக்தி விழிப்பு நிலை அடையும் போது, நமக்கு உடலிலும், மனதிலும் உணர்விலும், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதால், நல்ல ஆரோக்கியமான பலன்களைத் தருகின்றது. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிய எளிமையான வழிகளில் சஹஜயோகா தியான பயிற்சி அளிக்க படுகிறது. தொடர்ந்து காலையிலும் மாலையிலும் செய்து வரும் போது ஆரோக்கியமான வாழ்க்கையையும் மனஅழுத்தம் அற்ற நிலைமையையும் நமக்கு தந்து உதவுகிறது. உலகின் 140 நாடுகளிலும் அனைத்து இன மக்களும் இதனை பயற்சி செய்து வருகின்றனர்.

10/08/2025

திருக்குறளின் முதல் குறளை பாடும் வெளிநாட்டினர் - அகர முதல எழுத்தெல்லாம் | ஆஸ்திரியா வியன்னாவிலிருந்து அன்னா ரோனிகர் மற்றும் எலினா ஷ்மெல்ஸ்

05/07/2025
14/12/2024

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் (13 டிசம்பர் 2024) அன்று சகஜ யோகா மூலமாக ஆத்ம விழிப்புணர்வு பெற்ற பிறகு அனுபவத்தை பகிர்ந்த பக்தர்

14/12/2024

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் (13 டிசம்பர் 2024) அன்று சகஜ யோகா மூலமாக ஆத்ம விழிப்புணர்வு பெற்ற பிறகு அனுபவத்தை பகிர்ந்த பக்தர்கள்

பொது நிகழ்ச்சி: ஜூன் 16, 2024, ஞாயிறு நேரம்: மாலை  5:00 - 6:30 வரை இடம்: சுந்தரவிநாயகர் கோயில் மண்டபம், விஷணுநகர், புதிய...
15/06/2024

பொது நிகழ்ச்சி: ஜூன் 16, 2024, ஞாயிறு நேரம்: மாலை 5:00 - 6:30 வரை
இடம்: சுந்தரவிநாயகர் கோயில் மண்டபம், விஷணுநகர், புதிய பெருங்களத்தூர்

24/12/2022

எண்ணங்களற்ற விழிப்புணர்வு என்றால் என்ன?

அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேளச்சேரியில் சஹஜ யோகா தியானம் ஆத்ம விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. இ...
28/10/2022

அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேளச்சேரியில் சஹஜ யோகா தியானம் ஆத்ம விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. இந்த கட்டணமில்லாத பொது நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு குரு மற்றும் அன்னையான ஸ்ரீ நிர்மலா தேவியின் அருளால் குண்டலினி விழிப்புணர்வு அனுபவம் பெற்று மன அமைதியும் சமநிலையையும் உணர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை பற்றி இரண்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளன.

Address

Chennai
600042

Alerts

Be the first to know and let us send you an email when சஹஜ யோகா தியானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சஹஜ யோகா தியானம்:

Share