18/10/2025
A Small Reminder for Everyone:
When you shop, try to split your spending 50-50.
For example, if your monthly shopping budget is ₹5000:
- Spend ₹2500 online
- Spend ₹2500 at local retail stores
This way, both online and offline sellers get a fair share. It helps keep their businesses alive. They rely on us. They have families to support. Let’s be thoughtful and share our support with both sides.
-----------------------
அனைவருக்கும் ஒரு சிறிய நினைவூட்டல்:
நாம் ஷாப்பிங் செய்யும் போது, செலவுகளை 50-50 ஆகப் பிரிக்க முயற்சிக்கவும்.
உதாரணமாக, உங்கள் மாத ஷாப்பிங் பட்ஜெட் ₹5000 என்றால்:
- ₹2500 ஆன்லைனில் செலவிடுங்கள்
- ₹2500 நேரடி கடைகளில் செலவிடுங்கள்
இவ்வாறு செய்தால், ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையாளர்களுக்கும் சமமான ஆதரவு கிடைக்கும். அவர்களின் வியாபாரம் தொடர உதவியாக இருக்கும். அவர்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தை நடத்த பணம் தேவை. நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இரு தரப்பினருக்கும் ஆதரவு அளிக்க தயவுசெய்து முன்வருங்கள்.
For Diwali shopping in Chennai, T. Nagar is the city's main hub, offering a complete festive experience fr...