Pranic Healing பிராணிக் ஹீலிங் மருந்தில்லா மருத்துவம் தொண்மை கலை, பிராண சிகிச்சை விஞ்ஞானம். Healer Nagadeepa
+91 98411 03439
எந்த வித மருந்துகளின்றி, கைகளின் மூலம், உடலைத் தொடாமல் அளிக்கும் சிகிச்சை. சூட்சும உடலுக்கு தேவையான பிராண சக்தி அல்லது கீ அல்லது உயிர்சக்தியை அளிப்பதன் மூலமாக ஸ்தூல உடலும் குணப்படுத்தப்படுகிறது.
உடல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமின்றி மனம்சார்ந்த, உறவுசார்ந்த, பணப்பிரச்சனை மு
தலியவற்றிற்கும் தீர்வு.
பிராணிக் ஹீலிங் எனபது இயற்கை விதிகளை பயன்படுத்தியே சிகிச்சை அளிக்கிறது. பிராணிக் ஹீலிங், பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை. இதை complementary therapy ஆகவும் எடுத்து விரைவாக குணமடையலாம்.
மாஸ்டர் சோவா இந்த மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்து இருக்காங்க, இந்த மாதிரியான மருத்துவர்கள், healers, yogis, spiritual gurus, clairvoyantsகளை சந்தித்து 18 வருசமாக ஆராய்ச்சி செய்து .. இந்த விஞ்ஞானத்த ஒரு முறையாக (systametic) எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாகவும், எளிமையான முறையிலும் நமக்காக கொடுத்திருக்காங்க
உங்களை நீங்களே குணமாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் வாழ்க்கையையும் சிறப்பா மாற்றிக்கொள்ளலாம். அதனால் இந்த கால கட்டத்துல மிகவும் அத்தியாவிசயமான் ஒன்றாகும்.
பிராண சிகிச்சைக்கு இரண்டு அடிப்படை நியதிகள் (laws)
முதலாவதா, நம் உடம்பு நோய்வாய்ப்படும்போது, தானாகவே சரிசெய்து கொள்ள முயற்சிக்கும்.
இரண்டாவதாக, நாம் உயிர் வாழ உயிர்சக்தி அவசியம், நம் உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும்.
பிராண சக்தியை சுவாசம் மூலம் பெறலாம் மேலும் earth / பூமி, சூரியன், காற்று, மரம் மூலமாகவும் பெறலாம். இப்படி பெறப்படும் பிராணா சக்தியை நாம் பிறருக்கும் செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
இதை கற்பது சுலபம். வண்டி ஓட்ட கற்றுக்கொள்வது போல, இசைக்கருவி கற்றுக்கொள்வது போல இதையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். Above 16 years, இந்த scienceல interest உள்ளவுங்க யாரும் கற்றுக்கொள்ளலாம். authorised centres இருக்கு, அங்க கத்துக்கலாம்.
பிராணிக் ஹீலிங் , நமக்கு மூன்று நிலைகளிலும் பயன்தருகிறது
1. சிகிச்சை
2. செழிப்பு
3. ஆன்மிகம்.
இந்த பூமி, உலகம், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாஸ்டர் சோவா அவர்கள், twin hearts meditation என்ற இரு இருதய தியானத்தை கொடுத்திருக்காங்க. இது ஒரு அற்புதமான meditation, எந்த பிராணிக் ஹீலிங் centreல யும் போய் இத கத்துக்கிடலாம், practice பண்ணலாம். ரொம்ப powerful meditation.
அலோபதி மருத்துவமனைகளிலும் கூட பிராணிக் ஹீலிங் section இருக்கு.
பிராணிக் ஹீலிங்கையும் சேர்த்து பயன்படுத்தும்போது, recovery fast ஆ இருக்கும்
உதாரணமா, bone fracture, ஒருத்தருக்கு இருக்குன்னா, அலோபதி மூலமா குணப்படுத்த 6 மாசம் ஆகும், ஆனால் பிராணிக் ஹீலிங்கையும் சேர்த்து உபயோகப்படுத்தும் போது 3, 4 மாசத்திலேயே குணமடைய வாய்ப்பு இருக்கு.
உங்களுடைய வாழ்க்கைல ஒவ்வொரு நிமிசத்தலையும் பிராணிக் ஹீலிங்க சேர்த்து பயன்படுத்தலாம்.
இது ஒரு உன்னதமான technique...இது ஒரு way of life, ஒரு வாழ்க்கை கலை.