Yoga Ravi Page

Yoga Ravi Page MEDICAL & SPIRITUAL MESSAGES

10/03/2026

சிதம்பரத்தில் சாதிக்கும் எனது சீடர்கள் :
----------------

சிதம்பரத்தில் 10 நாட்கள் இலவச மருத்துவம் 600 நபர்களுக்கு 90% வெற்றியுடன் கொடுத்தோம்.

தற்போது கட்டண சிகிச்சைக்கு தினமும் சராசரி 20 நோயாளிகள் வருகிறார்கள்.

இதே போல தமிழகத்தின் அனைத்து பெரிய ஊர்களிலும் நடக்க ஆசைப் படுகிறேன்.

ஆர்வம் உள்ள நண்பர்கள் போன் செய்யவும்.

சித்தர் யோகா ரவி
9444192892 : 8531013101 :

04/03/2026

வர்ம மசாஜ் கற்றுக் கொள்ளுங்கள் – ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியும்.
கழுத்து, இடுப்பு, கைகள், கால்களில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த முடியும்.
-------------

எனது முதல் வகுப்பில் கற்றுக் கொண்டவர்களின் அனுபவத்தை கடைசியில் கொடுத்துள்ளேன்.

வகுப்பு சென்னையில் ஒரு ஞாயிறு நடைபெறும்.

5 நபர்கள் சேர்ந்தால் உங்கள் ஊரிலேயே வந்து கற்றுத் தருவேன்.

எனது சீடர்களின் அனுபவம் :
-------------

சீடர் 1 :
--------

மிக முக்கியமான அருமையான வகுப்பு நாங்கள் நால்வரும் மிக பாக்கியசாலிகள், நேற்றைய வகுப்பில் பெற்ற வர்மா கலையால் எனது வால் எலும்பு வலி 80% குறைந்துள்ளது, மிக்க நன்றி குருஜி, குருவே சரணம் குருவடி சரணம்...

சீடர் 2 :
-----------

ரொம்ப நாட்களாக கழுத்து வலி இருப்பதால் எனக்கு அவரே சிகிச்சை செய்து காட்டினார், கழுத்து வலி ,முதுகு வலி ,இடுப்பு வலி, ஸ்பைனல் கார்டு வலீ, மூட்டு வலி, கணுக்கால் வலி, பாத வலி, முட்டி வலி அனைத்தையும் செய்து காட்டி விளக்கினார். குழந்தைகளுக்கு கூட எளிதாக கற்றுக்கொள்ள கூடிய அளவில் சொல்லிக் கொடுத்தார். செய்த பின் அனைத்து வலியும் உடனடியாக நிவாரணம் கிடைத்தது. ஒருவர் மாற்றி ஒருவராக எல்லோருக்கும் மாற்றி மாற்றி செய்ய வலியுறுத்தினார்.
கற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து எனது மனைவிக்கு சிகிச்சை செய்தேன். உடனடி நிவாரணம் கிடைத்தது.
காலை தேனீர் மற்றும் மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்து எங்கள் பிள்ளை போல அரவணைத்த குருஜீக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
வராதவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரு நாள் கற்றுக்கொள்ள வேண்டும் ,நாங்கள் நால்வரும் வர்ம சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு தகுதியை கொடுத்த குருநாதருக்கு எங்களது நன்றியை சமர்ப்பணம் செய்கிறோம்.
வாழ்க குருஜி வளர்க அவரது தொண்டு.

கற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.

சித்தர் யோகா ரவி
9444192892 call and whatsapp
8531013101

04/03/2026

ஆபிசார ஹோமம் :
************
தடை விதிக்கப்பட்ட ஹோமம்.
இந்து தர்மத்தினை காக்க செய்யலாம். எனக்கு குருநாதரின் அனுமதி உண்டு.
நடந்த நிகழ்ச்சி :
*****
கோயம்பேடு காளியம்மன் கோவிலை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடிக்க நிர்வாகம் முடிவு செய்தது.
மதியம் 2 மணிக்கு எனக்கு தெரிய வந்தது. இரவு 9 மணிக்கு ஒரு கோவிலில் கருப்பண்ணசாமி ஆபிசார ஹோமம் நடத்தினேன்.
மறுநாள் காலை 7 மணிக்கு கோவிலை இடிக்க இயந்திரங்கள் வந்தன.
இந்து முன்னணி, மற்ற ஆன்மீக பக்தர்கள் அங்கு கூடி இடிக்க விடாமல் செய்தனர்.
10 மணிக்கு கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர்.
கோவில் இன்று வரை நன்றாக உள்ளது.

24/02/2026

ஒரு மாதம் முன்பு திருவண்ணாமலையில் நடந்தது.

பழைய பஸ் நிலையம் வாசலில் 5 ஆந்திரா இளம் பெண்கள் கோவில் வாசல் செல்ல ஆட்டோ கேட்கின்றனர்.

ஆட்டோக் காரர் ஒரு தொகை சொல்கிறார். அந்தப் பெண்கள் 30 ரூபாய் என்று சொல்கின்றனர். அங்கே அது வழக்கம். ஐந்து பேர்களை ஏற்றிக் கொண்டு ஆளுக்கு 30 வாங்கிக் கொள்வார்கள்.

அந்த ஆட்டோக்காரர் அவர்கள் சென்ற பிறகு கூறிய வார்த்தைகள் :

“வந்துட்டாளுங்க தேவடியாளுங்க ஆந்திராவில் இருந்து.”

உண்மையில் நடந்தது. நாம் தட்டிக் கேட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

அவருக்காக பத்து நிமிடம் கருப்பண்ணாசாமி மந்திரம் அங்கேயே ஜபித்தேன். கருப்பன் நிச்சயம் தண்டனை கொடுத்திருப்பார்.

24/02/2026

முதியோருக்கு வரும் நோய் – படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
சொல்ல முடியாத வெட்கம், வருத்தம் தரும் நோய்.
ஹோமியோபதி மருந்து செய்த அற்புதம்.
எனது திருச்சி நண்பர் பகிர்ந்த அனுபவம் :
---------------

டாக்டர். திருவேங்கடம், திருச்சி. அவருடைய வார்த்தைகளில் :

ஆண், வயது 65. தொடர்ந்து 2 நாட்கள் இரவில் படுக்கையில் சிறிதளவு சிறுநீர் கழித்து விட்டார்.

அவர் கூறியது :
“கனவில் கழிவறை சென்று சிறுநீர் கழித்தேன். உடனடியாக படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டேன்.

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. காப்பாற்றுங்கள்.”

ஹோமியோ மருந்து Kreosotum என்னும் மருந்தில் அவர் கூறிய அறிகுறி இருந்தது.

Dreams of urinating.

மேற்கண்ட மருந்தில் 30 பவரில் மருந்து கொடுத்தேன்.

காபி, புகையிலை கூடவே கூடாது.

மூன்றாம் நாள் அவர் கூறியது :

தற்போது கனவு வருகிறது. கனவில் கழிப்பறையின் கதவினை நான் திறக்கும்போது விழிப்பு வருகிறது.

எழுந்து சென்று சிறுநீர் கழிக்கின்றேன். படுக்கையில் சிறுநீர் கழிப்பது நின்று விட்டது.

என்ன அற்புதம்.

நண்பர்களின் கவனத்திற்கு :

கழிப்பறைக்கு செல்லுமுன் சிறுநீர் கசிந்தால் வேறு மருந்து. அருகில் உள்ள ஹோமியோ மருத்துவரை அணுகுங்கள்.

24/02/2026

வர்ம மசாஜ் வகுப்பு :
------------

4 சீடர்களுக்கு மசாஜ் சொல்லிக் கொடுத்தேன்.

அவர்களிடமிருந்து வந்த செய்தி :

பல மாதங்கள் இருந்த வலி ஒரே நாளில் 80% நிவாரணம்.

சீடர் 1 :
மிக முக்கியமான அருமையான வகுப்பு நாங்கள் நால்வரும் மிக பாக்கியசாலிகள், நேற்றைய வகுப்பில் பெற்ற வர்மா கலையால் எனது வால் எலும்பு வலி 80% குறைந்துள்ளது, மிக்க நன்றி குருஜி, குருவே சரணம் குருவடி சரணம்...

சீடர் 2 :
ஞாயிற்றுக்கிழமை அன்று குருஜீயின் வீட்டில் நடந்த வர்மா சிகிச்சை வகுப்பில் கலந்து கொண்ட நான்கு சீடர்களில், நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.

ரொம்ப நாட்களாக கழுத்து வலி இருப்பதால் எனக்கு அவரே சிகிச்சை செய்து காட்டினார், கழுத்து வலி ,முதுகு வலி ,இடுப்பு வலி, ஸ்பைனல் கார்டு வலீ, மூட்டு வலி, கணுக்கால் வலி, பாத வலி, முட்டி வலி அனைத்தையும் செய்து காட்டி விளக்கினார். குழந்தைகளுக்கு கூட எளிதாக கற்றுக்கொள்ள கூடிய அளவில் சொல்லிக் கொடுத்தார். செய்த பின் அனைத்து வலியும் உடனடியாக நிவாரணம் கிடைத்தது. ஒருவர் மாற்றி ஒருவராக எல்லோருக்கும் மாற்றி மாற்றி செய்ய வலியுறுத்தினார்.
கற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து என் மனைவிக்கு சிகிச்சை செய்தேன். உடனடி நிவாரணம் கிடைத்தது.

வராதவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரு நாள் கற்றுக்கொள்ள வேண்டும் ,நாங்கள் நால்வரும் வர்ம சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு தகுதியை கொடுத்த குருநாதருக்கு எங்களது நன்றியை சமர்ப்பணம் செய்கிறோம்.
வாழ்க குருஜி வளர்க அவரது தொண்டு.

Today havan kriya in Chennai Amirtha Vinayaka temple.
14/02/2026

Today havan kriya in Chennai Amirtha Vinayaka temple.

13/02/2026

என்னுடைய கனவு நனவானது.
சிதம்பரத்தில் 3 சீடர்கள் ருத்ராட்ச சிகிச்சை தொடர்கின்றனர்.
நேற்று 50 பேருக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

இதே போல தமிழகத்தின் பெரிய ஊர்களில் சீடர்களை வரவேற்கிறேன்.

ஒவ்வொரு பெரிய ஊரிலும் 10 நாட்கள் இலவச ருத்ராட்ச சிகிச்சை முகாம். 1-3 சீடர்களுக்கு சிகிச்சை சொல்லித் தருவேன். (சொல்லிக் கொடுக்க கட்டணம் உண்டு). 11 ம் நாள் முதல் நீங்கள் சிகிச்சை அளிக்க துவங்கலாம்.

சீடர்கள் குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும்.

90% நோய்களை குணமாக்கலாம் அல்லது கட்டுப் படுத்தலாம்.

சித்தர் யோகா ரவி
9444192892.

நோயாளிகள் குணமான அனுபவங்கள் எனது youtube சானல் பார்க்க வேண்டுகிறேன்.

Youtube “Yoga Ravi”

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Ravi Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Yoga Ravi Page:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram