DMK Follower

DMK Follower இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் : 314)

05/10/2025
05/10/2025
17/09/2025

கலைஞர் அவர்களின் எண்ணத்துக்கும், மனசாட்சிக்கும் உருவம் இருக்குமானால் அதுதான் திரு.முரசொலி மாறன் அவர்கள்தான் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்தவர். நாடாளுமன்றத்தில் 36 ஆண்டுகள் கழகத்தின் குரலை ஒலித்தவர்.

இந்தியா முழுவதும் திமுகவின் அரசியல் பணிகளை கொண்டு சேர்த்த கொள்கைப் பற்றாளர் ஆவார்!

#திராவிட_மாதம்

DMK - Dravida Munnetra KazhagamM. K. StalinUdhayanidhi StalinTRB RajaaDMK ITWingDr.Kanimozhi NVN SomuDMK Medical Wing - திமுக மருத்துவ அணிDMKNRIWingDMK Youth Wing

15/09/2025

தனித்துவமாய் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை உருவாக்கிய தன்னிகரில்லா தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!

#ஓரணியில்தமிழ்நாடு

15/09/2025

திரு.அன்பில் தர்மலிங்கம் அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்த சுயமரியாதை இயக்கத் தீரர். சமத்துவம், சமூக நீதி, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்டவற்றை கோரி எழுந்த தி.மு.கழகத்தின் முன்னணி தளகர்த்தர் ஆவார்!

#திராவிட_மாதம்

13/09/2025

திராவிட இயக்கங்களில் பெண்களின் பங்கெடுப்பிற்கு மட்டுமல்லாது பெண்களின் தலைமைத்துவத்திற்கும் உதாரணமாகத் திகழ்பவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலா நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்!

#திராவிட_மாதம்

12/09/2025

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தலைமையில் 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தர கரூரில் கூடி உறுதியேற்போம்!

கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhayanidhi Stalin அவர்கள்.

#முப்பெரும்விழா2025

12/09/2025

திருச்சியில் ஆனந்தம்!!!
அணில்கள் உற்சாகம்!!!

#ஓரம்போ

DMK ITWing|TRB Rajaa|DMKNRIWing|அதிபன்ராஜ் ஆசையன்|DMK Theni|DMK Follower

11/09/2025

குறள் எண் : 47

கலைஞர் உரை:

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

#திருக்குறள்

11/09/2025

திரு.பி.டி.ராஜன் (எ) பொன்னம்பல தியாகராஜன் நீதிக்கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர்.

கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்தவர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள்!

#திராவிட_மாதம்

DMK - Dravida Munnetra KazhagamDMK ITWingTRB RajaaM. K. StalinUdhayanidhi Stalin

11/09/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Follower posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram