Bangaluru Viveka Seva International

Bangaluru Viveka Seva International Read Vivekananda Sayings; realise : preach all; serve poor & ignorant

05.08.2024 dt VIVEKA SEVA INTERNATIONAL  Bulletin PH9443714575 ;9486430444  srivivekaseva@gmail.com:JAI SRI RAMAKRISHNA ...
05/08/2024

05.08.2024 dt VIVEKA SEVA INTERNATIONAL Bulletin PH9443714575 ;9486430444 srivivekaseva@gmail.com
:JAI SRI RAMAKRISHNA !!
ஞாயீறு கூகுள் கூட்ட நிகழ்வுகள் : விவேகா ரமணன் ஜி வியாச பவுர்ணமி பற்றி பேசினார்கள். புதிய உறுப்பினர்கள்

உறுப்பினர் படிவம் https://forms.gle/hfnq9i1JwdDCzE1N8 அனைவரும் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
தினசரியில் செய்திகள் வரும் நாட்கள்:
திங்கள் : வட்டச் செய்தி, மகளிர்.
செவ்வாய்: இளைஞர் பிரிவு, கலாச்சாரப் பிரிவு, ஆலயப் பிரிவு.
புதன்: திருமூவர் செய்தித் துறை, ஆன்மீகத்துறை.
வியாழன் : ரத்த தானம், சுற்றுச் சூழல்,
வெள்ளி: தியானம், யோகம், மாணவர் பிரிவு.
சனி : குழந்தைகள்பிரிவு, உடற்கூறு தானம்,
ஞாயிறு : வாரக் கூட்டம், உருப்பினர் சேர்க்கை, நிதித் துறை.
துறை இயக்குனர்கள் தங்கள் வாரச் செய்தியை முதல் நாளே தினசரி குழுவில் பதிவிடவும். துவக்கத்தில் சற்று கடினமாகத் தோன்றலாம்.
விவேகா பெங்களூரு சதாசிவம் அவர்கள் அடுத்த ஞாயிறு கூட்டத்தில் “இளைஞர்களை கவர்ந்த விவேகானந்தர்” பற்றி உரை ஆற்றுவார்கள்.

மாதக் கூட்டம் : நம்மை சுற்றி உள்ள 50நண்பர்களை அழைத்து மாதம் ஒரு முறை வட்டக் கூட்டம் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துங்கள். இன்றைய சூழ்னிலையில் இது மிக அவசியமான ஒன்று.
இந்த தினசரியை உங்கள் குழுக்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள். நமது நோக்கம்: சர்வம் விவேகானந்த மயம். இது மிக முக்கியமானது.
🌷 சுவாமி விவேகானந்தர் :. ✍️✍️✍️✍️✍️🔥 🔥🌻 அமுதத் துளிகள் 🌻
🌺 விவேகம், வைராக்கியம், இறைவனிடம் அனுராகம் இவையே இறையனுபூதி பெற வழி. எப்படிப்பட்ட அனுராகம்? கன்றின் பின்னால் தவிப்புடன் தாய்ப்பசு ஓடுவது போல இறைவனுக்காக மனம் ஏங்கித் தவிக்க வேண்டும். 🌺
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

🙏 பிரார்த்தனை 🙏
🌻 பகவானே! உன்னை அடைய வேண்டுமென்ற மன ஏக்கத்தைத் தந்தருள வேண்டும்.

ALL VOLUNTEERS TO FILL UP THIS FORM 9.Interested to work for any 3 Wings : 1. Message posting 2. Membership Wing,, 3.Women Wing , 4 Students(6th to 12th) Wing, 5.Children(KG to 5th) Wing, 6.Youth Wing Rural Awareness Wing, 7.Environmental Awareness Wing, 8.Cultural Wing, 9.Spiritual Wing, 10.Medical...

21.07.2024 DTD DAILY- VIVEKA SEVA INTERNATIONAL    Ph 94437 14575; 9486430444    srivivekaseva.gmail.comLet us Join as v...
21/07/2024

21.07.2024 DTD DAILY- VIVEKA SEVA INTERNATIONAL Ph 94437 14575; 9486430444 srivivekaseva.gmail.com
Let us Join as volunteer; Attend Sunday Google Meet; Join the link and serve the poor. Dont be a viewer alone
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ண !!
உறுப்பினர்கள் ஞாயிறு கூகுள் கூட்டம் : 21.07.2024 இரவு 7 மணி .அவசியம் கலந்து கொள்வோம். நிகழ்ச்சி நிரல்: சுவாமி விவேகானந்தர் கூட்டுப் பாடல், திருமூவர் காயத்ரி, இயக்குனர்கள உறுதி மொழி எடுத்துக் கொள்ளல் , நிறைவுப்பாடல்.. Meeting link: https://meet.google.com/eux-qzpu-tpu
DIRECTORS:
General Secretary - Viveka Thanjavur Gowri Venkatesan 9443714575 -
Vice President - Viveka TM Poondi Senthilnathan, 9843112308
Treasurer - Viveka Nanganallur Dhiwakar,9445998697
Students Wing - Viveka Coimbatore Dhaththathreyan, 9994522223
Women's Wing - Viveka Ulundurpettai Kalaivani, 9965020590
Daily Message posting Thamizh - Viveka Tnagar Suryamurthy,9380899525
Daily Message Posting English - Viveka Chandrapur Fanindhra Mandal ,9421925003
Circle Formation - Viveka Thangadhurai, 9344536444
Spiritual - Viveka Korattur Ramanan,9445355719
Yoga , Dhyana and Meditation - Viveka Thoothukudi Krishnaveni,9442723288
Cultural Wing -Viveka Hema Ramanan, 9952927844
Youth - Viveka Chrompet Sathyanarayanan, 9840022530
Blood Donation Awareness - Viveka Ullagaram Dr Sai Selvam,9840466593
Environmental Awareness - Viveka Nanganallur Durairaj , 8838703426
Body Organ Donation Awareness- Viveka Balachandhar.9500024078
Children Awareness - Viveka Krishnamurthy,9790525382
Rural Development - Viveka Pooranam Thara,9677054203
Every Director is requested to write a few words for Bulletin and post the same in our Bulletin group weekly once. Pl give your suggestions. You are requested to attend the sunday google meet. > Viveka manian, President
OUR FUTURE PROGRAMS
விடுதலைப் போராட்ட கால வரலாறு வினாடி வினா : 4.08.24
இந்த செய்தி தொகுப்பை அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Krishna Jayanthi Competitions : All Schools to conduct before 14th Aug.
LET US POST THIS BULLETIN TO OUR WHATSAPP/FACE BOOK/ TELEGRAM/TWITTER GROUPS.
WINGS OF VIVEKA SEVA INTERNATIONAL & Links
1. Weekly Seva Report of activities any thing small or big in this week: https://forms.gle/2eHQDC3dM7crCmLHA.

2. To join as volunteer : https://forms.gle/hfnq9i1JwdDCzE1N8

3. Weekly Sunday Meet- 7 PM https://meet.google.com/eux-qzpu-tpu . Attend to become member

4.Circle Formation& functioning:- All Whats app groups to conduct Pournami Meet for one hour in their area by inviting 20 persons minimum-
5. Womens' Wing- Weekly Sunday Meet- 7 PM . To join Women Viveka Seva Women’s Group https://chat.whatsapp.com/EP3a1c9hvGh0xu5yiLNq6u-
6. Youth Wing, Job opportunities https://forms.gle/2mRbuRU5ycd57Bxj7 Viveka coaching for various competitive examinations. https://classroom.google.com/c/MjE3NjcxODc3MDA2?cjc=el3o5f

7. Students & Children’s Wing: Every 2 classes make one Whatsapp grp. (Eg 1&2 std moral class). Your ph no and class may be sent to 9790525382. Read moral story; Narrate to ur children

9. Rural Care- All Circles To make bimonthly visit . Fix one volunteer for this in their Circle. Join here https://forms.gle/4rV4c4FCSXBrxy5v5
10.Environmental Care- All circles to involve school and college students and give awareness. Many schools teach on this. We have power point presentation materials for students. https://forms.gle/oqxKSPUbzZ4GQT2n7 -

11..Cultural Wing: Struggles during Preindependence India Quiz on 4.8.24 https://chat.whatsapp.com/GPPmZw8nxrL5mEB5J6gAta
12.Spiritual Wing: - Japa any nama 1008 times daily. Report: https://forms.gle/rV4ftHrQfH2rhEBc6
13.Medical (Blood Donation): To join as blood donor- https://forms.gle/xA8KkSfXtdxmkMux6 Weekly Report by District Blood coordinators https://forms.gle/bfiMiJDD96y9V6Z76
Attend this 100 questions on Blood with mutilple choice answers . Click https://forms.gle/hGhbXZZHKkMyTERU7
14 Learn Body Organ Donation by attending this quiz. Suggest how we can promote this
Body Organ Donation https://forms.gle/hrTvC8WJSUz3jj4x7

15 Yoga & Dhyana- Every circle to conduct classes weekly once . Yoga teachers & interested students join here please- https://chat.whatsapp.com/F8RBaIyEq2vAiIvMm2WDh2

Memorise Song on Swami Vivekananda in Utube https://youtu.be/WIrf_I3-RYY?si=ht1vCoY6bxbLPKTT MEMBERS FROM ALL STATES ARE KINDLY REQUESTED TO TRANSLATE THIS ENGLISH VERSION TO THEIR LANGUAGE AND POST IN THEIR GROUPS .ADD A QUOTE OF SWAMIJI

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு கூகுள் கூட்டம் : 21.07.2024 இரவு 7 மணி .அவசியம் கலந்து கொள்வோம். நிகழ்ச்சி நிரல்: சுவாமி விவேகானந்தர் கூட்டுப் பாடல், திருமூவர் காயத்ரி, ஸ்ரீ கணேச பஞ்சரத்னம், உறுப்பினர் உறுதி மொழி, திரு மூவர் அமுதமொழிகள் / சிந்தனைகள் படித்தல், நோயுற்றோர்க்கு ப்ரார்த்தனை, நமது தினசரி, புதிய உறுப்பினர் அறிமுகம், விரைவில் வர உள்ள நிகழ்ச்சிகள் , நிறைவுப்பாடல்
பிரதி ஞாயிறு கூகுள் கூட்டத்தில் இடம் பெறும் கூட்டுப் பாடல் : https://youtu.be/awyg5YMVhWg?si=JRIcEDyG5GEiCfS0

Let us join as blood donor or blood donation coordinator and go on adding new donors in our district. let us save lives of poor and ignorant by donating blood. please attend all weekly sunday google meets

18.07.2024 dtd VIVEKA SEVA INTERNATIONAL  DAILY ph  9443714575; 9486430444                  srivivekaseva@gmail.comIn th...
18/07/2024

18.07.2024 dtd VIVEKA SEVA INTERNATIONAL DAILY ph 9443714575; 9486430444 srivivekaseva@gmail.com
In this dire situation, the life and teachings of Swami Vivekananda can be of immense benefit and help to all people. The teaching of Swami Vivekananda contains the distilled essence of India’s spiritual treasures explained in the simplest language in the light of modern rational thought and science
IMPORTANCE OF BLOOD DONATION:
Out of all services Blood donation is the holiest service any human can do.
We congratulate all 42 donors for their performance last week.
* 90% deaths in Accident case happen due to blood leakage. If it is arrested or transfused from other body, many lives can be saved.
* Major operations and many delivery issues require blood to be transfused into the patients.
During open heart surgery fresh blood is a must, that too many units at a time or stage by stage.
Donated blood will be substituted in 24/48 hours in our body. Testing done during frequent blood donations reveals any health problem, which you can solve at the early stage itself. Fresh blood generated will sharpen your brain and novel solutions generated.
Dear Donors,
Keep your body and mind fit for this to donate at any time when call comes and intimate your donation date and hospital to Viveka Seva International Central Office (+918870189363)
All willing Blood donors are requested to fill up this form- https://forms.gle/Yd1vuNKvqdHEnBLQA and click at the end.
Enroll your friends also by sending this form. Send to all our groups.
Try to get one blood donor from the patient's side and ask them to fill up the above biodata form. This will be added to our Central pool of about 30000 blood donors.
On receiving demand from hospital this information will be sent to the District coordinator. We request the District coordinator to procure willing donors from friends and relatives and add in your Viveka Dist Blood donors group. Otherwise required blood donor may be directed to contact the hospital/ blood bank.
JOIN AS BLOOD DONOR AND/ or DISTRICT BLOOD COORDINATOR CLICK THIS LINK https://forms.gle/xA8KkSfXtdxmkMux6
Learn about blood . Attend this 100 questions on Blood with mutilple choice answers . Click https://forms.gle/hGhbXZZHKkMyTERU7
18.07.2024 dtd VIVEKA SEVA INTERNATIONAL DAILY ph 9443714575; 9486430444 srivivekaseva@gmail.com
• 🔥 🔥☘️ ☘️இன்றைய இளைய தலை முறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம் தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடம் இருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.
• 🙏 பிரார்த்தனை 🙏🔥 சுவாமிஜி! தேசத்திற்காக நாங்கள் முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும். 🔥
ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!!!.



இரத்த தான விழிப்புணர்வுத் துறை:
அன்பு சகோதர சகோதரிகளே, ரத்த தானம் உயிருக்குப் போராடும் உயிர்களை காப்பாற்றும் ஒப்பற்ற தொண்டாகும்.
1. அழைப்பு வரும் போது நேரம் ஒதுக்கி எந்த எதிர்பார்ப்பும் இன்றி உரிய மருத்துவமணை ரத்த வங்கிக்கு சென்று தானம் செய்யுங்கள்
2. வயது வரம்பு: 18 முதல் 65 வயது வரை. 3 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை 24/48 மணி நேரத்தில் ரத்தம் உற்பத்தியாகும்
3. அதற்குள் அழைப்பு வந்தால் உடன் இப்போது தான் அளித்தேன்./ வருகிறேன், இப்போது உடல் நலம் சரியில்லை, கொடுத்து 3 மாதம் ஆகவில்லை, போன்ற பதிலளியுங்கள்.
4. நமது ரத்த தான துறைக்கு (+91 8870189363) தகவல் தெரிவியுங்கள். வேறு யாரேனும் கொடுத்திருந்தால் நீங்கள் தவிர்த்து விடலாம்.
5. அளித்த பின் தகவல் தெரிவியுங்கள். ஊக்கச் சான்றிதழ் அனுப்பி வைக்கிறோம்.
6. வாய்ப்புகள் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் ரத்த தானம் செய்தவர் எனும் பேறு பெறலாம். உங்கள் நண்பர்களையும் இந்த புனிதப் பணியில் இனையுங்கள்.
7 ரத்த மின்மையால் உயிர் இழப்பு என்ற சூழ் நிலை வராமல் பார்த்துக் கொள்வோம்
உங்கள் நண்பர்கள் உறவினர்களை ரத்த தானத் தொண்டராக இங்கு இனைத்து கொண்டே இருங்கள்.
சாதி, மொழி, இன, மத பேதமின்றி அனைவருக்கும் பயன்பட பாடுபடுவோம்.
தமிழகத்தின் ரத்த தானத் தொண்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவேகா முகனூல் குழுக்களில் நாமும் இனைந்து நமது நண்பர்களையும் உறவினர்களையும் இணைப்போம்.
மாவட்ட ரத்த தான ஒருங்கினைப்பாளர்கள் தினசரி ஒரு கொடையாளரையாவது இனைக்க கேட்டுக் கொள்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் இனைந்துள்ள 42 புதிய ரத்த தானிகளை வரவேற்கிறோம் . கடந்த வாரம் ரத்த தானம் செய்த 32 புண்ணியவான்களுக்கு பாராட்டுக்கள். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி உள்ளோம்.
Join as a donor today. Click this link https://forms.gle/xA8KkSfXtdxmkMux6
LET US JOIN TOGETHER WORK FOR THIS HOLY CAUSE. CLICK HERE https://forms.gle/bfiMiJDD96y9V6Z76
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு: சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர், குப்பைகள், ரசாயனங்கள் கலந்த மண், செவிக்கு ஊறு விளைவிக்கும் அதிக டெசிபில் உள்ள சத்தங்கள், நச்சு கலந்த புகை, ரசாயனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசு. இவற்றின் மூலம் மனிதனுக்கு எண்ணற்ற நோய்கள் பரவுகின்றன. 1. விதை சேகரிப்பு திட்டம்2. தாய் மடி திட்டம். 3 மர வங்கி திட்டம்.4. வீதி தோறும் மரக்கன்று..🌳🌴.5. குறுங்காடு அபிவிருத்தி திட்டம்.6 மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.7. நீர் நிலைகளை பாதுகாப்பது தூய்மைப்படுத்துவது.8 குப்பை இல்லா சமுதாயம். மேலும் குப்பைகளை தரம் பிரித்து மக்கச் செய்வது.9.pipe composting திட்டம்.10 தாமிரபரணியை .சுத்தம் செய்வது ,சுத்தமாக வைத்திருக்க மக்களிடையே விழிப்புணர்வு செய்வது.11.. மரக்கன்றுகள் நடும் பணி அவற்றை பராமரிக்கும் பணி..12. வாரம் தோறும் களப்பணி. பூர்த்தி செய்யவும் : https://forms.gle/YLZis4RkRUTHsdLD9- viveka Durairaj- Director
பிரச்சினைகள் வந்த பின்பு தீர்வு ஏன்பதை விட முன்னெச்சரிகை தடுப்பு நடவடிக்கைகள் தனி நபராகவோ கூட்டாகவோ எடுத்து இயற்கையை பேணுதல் மூலம் விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்கும் ஒப்பற்ற பணியாற்றுவோம். Join this link to serve in this field https://forms.gle/DghyuYwYG247Rznt5 I would like to know how many of you read and follow this message posted for several weeks.
சேவைப் பணிகள் சிறக்க தொண்டுள்ளம் கொண்டோர் ஒன்றினைவோம்.
இந்த தினசரியை பற்றி உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
“விவேகானந்தனை நினைத்திடுவோம்” பாடல் அனைத்து தொண்டர்களும் மனனம் செய்து
கலந்து கொள்வோம்.இனைப்பு : https://forms.gle/8HgLeDiu8icxK8yz5

17.07.2024 தேதிய விவேக சேவா இன்டர்  நேஷனல் வெளியிடு ph 9443714575;9486430444  srivivekaseva@gmail.com வாருங்கள்  பிரதி ஞ...
17/07/2024

17.07.2024 தேதிய விவேக சேவா இன்டர் நேஷனல் வெளியிடு
ph 9443714575;9486430444 srivivekaseva@gmail.com
வாருங்கள் பிரதி ஞாயிறு கூகுள் கூட்டத்தில் திட்டமிடுவோம்
🌻 அமுதத் துளிகள்: மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்தஅளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்புகிறது
பிரார்த்தனை: பகவானே! நாங்கள் இறையனுபூதி பெற வேண்டும்.

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா !! அன்புள்ள சகோதர சகோதரிகளே, வணக்கம்.

செய்திகள் பதிவிடல்: திருமூவர் செய்திகள் மகத்தானவை. தினசரி படித்தல், நமது எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றில் உயர்வை ஏற்படுத்தி நம்மை பண்பட்ட மனிதனாக மாற்றும். நமது மொபைலில் விவேகானந்தர் சிந்தனைகள் ஆப்பை இறக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒன்றை நமது வாட்ஸ் அப் குழு/ மாவட்ட முக நூல்/ டெலிகிராம் குழுக்களில் இனைந்தும் பதிவிடுவோம்.. நமது நண்பர்கள், உறவினர்களை இனைத்துக் கொண்டே வருவோம். – தி நகர் விவேகா சூர்யமூர்த்தி,இயக்குனர்

ஆன்மீக பயிற்சி : ஆலய தரிசனம், ஜெபம், தியானம் மற்றும் விரதம், ஆன்மீக புத்தகங்கள் படிப்பது மற்றும் கூட்டு ப்ரார்த்தனை,சத்சங்கத்தில் இறைவன் நாமம் பாடுவது, கேட்பது, கருத்துக்களை பகிர்ந்து கொள்வது போன்றவை நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள நாம் கடைபிடிக்கும் சில வழிகள். அது நம் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை அளிக்கும். தினமும் 1008 ஜெபம் செய்த பின் இந்த இனைப்பில் பதிவிட கேட்டுக் கொள்கிறோம்.: https://forms.gle/rV4ftHrQfH2rhEBc6 .
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மிக அருமையான ஆன்மீக மாத இதழ். ஆண்டு சந்தா ரூ220/- கொரட்டூர் ரமணன், இயக்குனர்

யோகாசன, பிராணாயாம, தியான சேவை:
உங்கள் பகுதியில் உங்கள் நண்பர்களை அழைத்து கூட்டாக யோகாசனம் செய்யுங்கள்.
எளிய யோகாசனம் பயின்றவர்கள், வாரம் 3 நாட்களோ அல்லது வாரம் ஒரு நாளாவது அருகில் உள்ளவர்களை அழைத்து வகுப்பு நடத்துங்கள். அதனை வீடியோ எடுத்து அனுப்புங்கள்.. நமது நோக்கம் வீதிக்கொரு யோகா வகுப்பு > விவேகா கிருஷ்ணவேணி, இயக்குனர், யோகாசனத் துறை 9442723288
-----------------------------------------------------------------------------------------------------------------------
17.07.2024 dt VIVEKA SEVA INTERNATIONAL DAILY ph 9443714575;9486430444
srivivekaseva@gmail.com
POSTING MESSAGES: Messages of the Trio are valuable, inspires a lot and we become perfect and disciplined which is the way to success. Reading them daily will change our mental attitude and make us a cultured citizen.-
Please download His messages from the app in mobile and post each one, daily in your What’s app, twitter,Telegram and Face book groups. Let us go on adding our friends and relatives to these groups- Chandrapur Viveka Fanindhra Mandal, Director
SPIRITUAL PRACTICE: Temple dharshan, Jepa, Fasting, Reading spiritual books are important for an individual’s inner purification.
After finishing 1008 jepa daily record in the relative link please. .: https://forms.gle/rV4ftHrQfH2rhEBc6 -Viveka Korattur Ramanan
YOGA, PRANAYAMA, DHYANA SEVA: Daily do these systematically. Find teachers in your circle & fix. There are several versions in Yoga by various geniuses.. If you are capable of taking such a class you can continue to hold weekly once or thrice. Our target is Every Street – one Yoga class > Viveka Krishnaveni Director Yoga Wing
WINGS OF VIVEKA SEVA INTERNATIONAL & Links
1. Report your seva activities any thing small or big in this week: https://forms.gle/2eHQDC3dM7crCmLHA.

2. To join as volunteer/member : https://forms.gle/hfnq9i1JwdDCzE1N8 Nanganallur Viveka Dhivakar, Director

3. Weekly Sunday Meet- 7 PM https://meet.google.com/eux-qzpu-tpu . Attend & complete membership TM Poondi Viveka Senthilnathan, Vice President

4.Circle Formation & function :-All Whats app groups to conduct Pournami Meet for one hour in their area by inviting 50 persons minimum- Viveka Manian, Director

5. Womens' Care: Weekly Sunday Meet- 7 PM . To join Women Viveka Seva Women’s Group https://chat.whatsapp.com/EP3a1c9hvGh0xu5yiLNq6u- - Ulundhurpettai Viveka Kalaivani , Director,

6. Youth Care: Job opportunities https://forms.gle/2mRbuRU5ycd57Bxj7 Viveka coaching for various competitive examinations. https://classroom.google.com/c/MjE3NjcxODc3MDA2?cjc=el3o5f – Chrompet Viveka Sathyanarayanan, Director

7. Students Care: Every 2 classes are clubbed to one Whatsapp grp. (Eg 1&2 std moral class). Your ph no and class may be sent to 9790525382 – Coimbatore Viveka Dhaththathreyan, Director.

8 .Childrens' Care, -Join your whats app group out of 6 grps. Read moral story; Narrate to ur children. Contact: Joint Secretary Viveka Krishnamurthy -9790525382

9. Rural Care- All Circles To make bimonthly visit . Fix one volunteer for this in their Circle. Join here https://forms.gle/4rV4c4FCSXBrxy5v5 - Viveka Poornam Thara, Director

10.Environmental Care- All circles to involve school and college students and give awareness. Many schools teach on this. We have power point presentation materials for students. https://forms.gle/oqxKSPUbzZ4GQT2n7 - Nanganallur Viveka Durairaj
11..Cultural Care: History of Preindependence day Struggles on 4.8.2024 by 6 pm. Questions will be available in respective groups. Group link : https://chat.whatsapp.com/GWCpCZYbZnkKF5nATdzhoY PLSEASE SEND THIS LINK TO YOUR FRIENDS AND JOIN THIS TEST TO BE HELD ON 4th AUGUST 24. – Viveka Hemalatha Ramanan, Director
12.Spiritual Care: - Japa any nama 1008 times daily. Report: https://forms.gle/rV4ftHrQfH2rhEBc6 – Viveka Ramanan, Director
13.Medical (Blood Donation) Care: To join as blood donor- https://forms.gle/xA8KkSfXtdxmkMux6 Weekly Report by District Blood coordinators https://forms.gle/bfiMiJDD96y9V6Z76
Attend this 100 questions on Blood with mutilple choice answers . Click https://forms.gle/hGhbXZZHKkMyTERU7 -Ullagaram Viveka Sai selvam, Director
14 Learn Body Organ Donation by attending this quiz. Explore how we can promote this
Body Organ Donation https://forms.gle/hrTvC8WJSUz3jj4x7 – Viveka Siruseri Balachandhar, Director

15 Yoga & Dhyana Care:- Every circle to conduct classes weekly once . Yoga teachers & interested students join here please- Viveka Krishnaveni, Director
Memorise this Song on Swami Vivekananda in tube https://youtu.be/WIrf_I3-RYY?si=ht1vCoY6bxbLPKTT
16 Funds Care : Remit your mite every month or annually to support our various activities by Gpay; 8870189363, RSPadma, Trustee

Let us join as blood donor or blood donation coordinator and go on adding new donors in our district. let us save lives of poor and ignorant by donating blood. please attend all weekly sunday google meets

12.07.2024 dtd  விவேக சேவா இன்டர் நேஷனல்    தினசரி +91 9445998697;  9486430444  srivivekaseva@gmail.comகிராமங்களை மேம்பட...
12/07/2024

12.07.2024 dtd விவேக சேவா இன்டர் நேஷனல் தினசரி +91 9445998697; 9486430444 srivivekaseva@gmail.com
கிராமங்களை மேம்படுத்துவோம் !! திறமையான நல்ல மாணவர்களை உருவாக்குவோம்”
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா!!! சர்வம் விவேகானந்த மயம் அடைய: தினசரி சுவாமிஜியின் செய்திகளை படித்தல்; அதன்படி நடத்தல் இவை நமது வாழ்க்கை யை வளமாக்கும். நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு தினமும் அனுப்பி படிக்கச் செய்வோம்.
தினமும் 10 நிமிடம் ஒதுக்கி நாம் வெறும் பார்வையாளர்களாக இராமல் இயக்கத்திற்கு ஏதேனும் பணியாற்ற பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உறுப்பினராக இனைதல், சற்று நேரம் ஒதுக்கி ஏதேனும் பணிகள் செய்தல் மிக முக்கியம். தனி மனிதனாக எதையும் சாதிக்க இயலாது. ஊர் கூடி தேர் இழுத்தல் மி க முக்கியம்-
அக்னிமந்திரம்
சுவாமி விவேகானந்தர்
“சுய நலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒரு போதும் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நவீன தலைமுறையை சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம் தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள்” – விவேகா சூர்யமூர்த்தி, இயக்குனர்
மாணவர்கள் நலத் துறை : பணிச் சுமை பெரிதாக இருந்தாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல பண்பாடு, ஒழுக்கத்துடன் திறமைகளை வெளிப்படுத்த குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோரை காட்டிலும் இதரர்களுடன் அதிக நேரம் பழகுகின்றனர். தொலைகாட்சி பெட்டியை பொழுது போக்குக்காக பயன்படுத்துவதை குறைப்போம். யூட்யூப் மூலம் நமது புராணங்கள், நீதிக்கதைகள், வினாவிடைகள் மூலம் சிந்தனை போக்கை மாற்றி அமைக்கலாம். உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்- viveka Krishnamurthy, Director

மானில அளவில் திருக்குறள் சுற்றுப் போட்டி நிறைவு பெற்று பரிசுகள் வெற்றி பெற்றவர்களின் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. பரிசளிக்கும் தேதியை தெரிவித்தால் யாரேனும் ஒரு பொறுப்பாளர் கலந்து கொள்ளலாம்.
வார சேவைப் பணி அறிக்கை: . https://forms.gle/xu19ACZJd7XiDJVQ9. சென்ற சனிக்கிழமை பதிவு செய்த 15 தன்னார்வலர்களுக்கு நன்றி.
தினமும் 1008 முறை “ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமகிருஷ்ணாய” மந்திரம் ஜபம் செய்து இந்த கூகுள் படிவத்தில் பதிவிடுவோம். 49 பக்தர்கள் தினமும் பதிவிடுகின்றனர். https://forms.gle/iP5adbwFwNGK2###8 -viveka Ramanan, Director, ஆன்மீகத் துறை
கிராமப்பகுதி சேவை : “ஏழைகளும் இயலாதோரும் உன் தெய்வமாக இருக்கட்டும்” என்றார் சுவாமி விவேகானந்தர். ஏழைகள் ஏற்றம் பெறத்தான் நமது மத்திய அரசு பல திட்டங்களை தீட்டி செயல் படுத்தி வருகிறது. நாமும் அவற்றை தெரிந்து கொண்டு ஏதேனும் ஒரு கிராமத்திலாவது அவற்றை செயல்படுத்த முயற்சிப்போம்.
இந்தியாவின் எதிர்காலம் கிராமத்தில் தான் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்திஜி. உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்கும் போது தான் கிராம திட்டங்களை செயல்படுத்த இயலும். இச்சேவை சிறப்பாக செய்ய நமக்கு கிளை/ தாலுக்கா அளவிலும், ஒருங்கினைக்க மாவட்ட ,மானில, அளவிலும் இயக்குனர்கள் தேவை. கிராமப் பகுதியில் உள்ள உங்கள் நண்பர்கள் உறவினர்களை உங்கள் குழுக்களில் இனையுங்கள்- Viveka poornam Thara, Director
ஸ்ரீராமகிருஷ்ணர் மீது அருமையான உணர்வூட்டும் பாடல்கள் -Songs on Bhagavan- https://youtu.be/dwxyQsmtnrw?si=Wux4yXxNsUqIb89W

GURUPUJA - 2023குருபூஜை - 2023, ஸ்ரீ ராமகிருஷ்ண பஜன் பாடல்கள் தொகுப்பு_ ISAI OSAI

https://youtu.be/EWV63vbBkZc?si=-Enm5xPEVtFkKNDd
11/07/2024

https://youtu.be/EWV63vbBkZc?si=-Enm5xPEVtFkKNDd

சென்னை மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட அளவில் உள்ளகரம் நியு பிரின்ஸ் ஸ்ரீ பாவனி மேல்நில.....

29.06.24 dtd VIVEKA SEVA INTERNATIONAL  BULLETIN +9443714575 9486430444  Email:  srivivekaseva@gmail.comJai SriRamakrish...
30/06/2024

29.06.24 dtd VIVEKA SEVA INTERNATIONAL BULLETIN +9443714575 9486430444 Email: srivivekaseva@gmail.com
Jai SriRamakrishna!!
Let us record our weekly services; Donate Body organs: Cultivate good habits to children to make them a true citizen.
“Vivekananda’s definition is one of remarkable insight. Firstly the word manifestation implies that something already exists and is waiting to be expressed. The main focus in learning is to make the hidden ability of a learner manifest. ” - SWAMY VIVEKANANDA
Click this link and answer about 50 questions on Body organ Donation- https://forms.gle/AL2c9WLupfvkqnBR9
POSTHUMOUS AND LIVING BODY DONATION AWARENESS :.
JAI BHAGAVAN SRI RAMAKRISHNA !!
Nowadays donating body organs after our demise is becoming a ritual for the legal heirs.
We heartfully thank the BJP Mandal IT Wing president Viveka Prasanna who has been generous enough to donate his father’s organs after his demise.
Totally 27 persons so far have given willingness for Body organs. Consent of their legal heirs in advance is important.
LINK FOR YOUR REGISTRATION IN OUR REGISTRY: https://forms.gle/N6XpQzNMTivhm77E8
Only legal heirs can permit to donate lungs, heart, liver, and kidneys, after an individual's death (posthumous) or while the donor is still alive (living donation) he can donate one kidney and a portion of his liver
• Recipient Matching: Organ transplantation involves matching the recipient's tissue and blood type with that of the donor to minimize the risk of rejection.
• Organ donation is a selfless act that has the potential to save and improve many lives.
• Consent of legal heirs is important to remove the organs. It is responsibility of concerned Hospital to execute this formality.
• SUNDAY GOOGLE MEET 30.06.24 -7 PM - AGENDA : Swami Vivekananda Song, Divine Trio Gayathri, Sri Ganesa pancharathnam, Oath reading, Reading Their Sayings, Pray for the sick, , Reading of our activities 23-24, Reading annual Receipts and Payments 23-24. New office bearers wo;; be announced later. Concluding Song. All are requested to participate on time.
LET US POST THIS BULLETIN TO OUR WHATSAPP/FACE BOOK/ TELEGRAM/TWITTER GROUPS.
--------------------------------------------------------------------------------------------------------------------------
29.06.2024 தேதிய விவேக சேவா இண்டர் நேஷனல் வெளியீடு
நமது சிறு சேவைகளை கூட வார அறிக்கையில் அளிப்போம்; உடற்கூறு தானம் செய்வோம்; குழந்தைகளை நன்கு வளர்ப்போம் : https://forms.gle/2eHQDC3dM7crCmLHA
அர்த்தமுள்ள மகத்தான பாடல் https://youtu.be/Wa5W6JFgbzE?si=63bzCQLB9Fkmgbxw
🌷 சுவாமி விவேகானந்தர் : நம் உடல்கள் நிச்சயமாக ஒரு நாள் போக வேண்டும்,
அவை நிரந்தரமானது இல்லை. பிறருக்குச் சேவை செய்வதில் எவருடைய உடல்கள் அழிந்து போகின்றனவோ அவர்கள் பாக்கியவான்கள்.
🌹 '.✍️✍️✍️✍️🔥 🔥☘️
🙏 பிரார்த்தனை 🙏🔥 சுவாமிஜி! தேசத்திற்காக நாங்கள் முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும். 🔥
ஞாயிறு கூகுள் கூட்டம் : 30.06.2024 இரவு 7 மணி .அவசியம் கலந்து கொள்வோம்..
முக நூல் குழுக்கள் :நாம் அனைவரும் அருகில் உள்ள விவேக சேவா இன்டர்நேஷனல் முகநூல் / டெலிகிராம்/வாட்ஸ் அப்/ட்விட்டர் குழுக்களில் இணைவோம். விவேகானந்தர் செய்திகளை பதிவிடுவோம்.. சர்வம் விவேகானந்த மயம் இலக்கான 5 லட்சத்தை 30.09.2024க்குள் அடைவோம்.
ஒவ்வொருவரும் தனி நபர் இலக்காக 100 என கொள்வோம்.
விவேகா தொண்டராக சேருவோர் உறுப்பினராக உயரலாம். இயக்கத்தின் வட்ட, மாவட்ட, மானிலத் தலைவர்களாக உருவாகலாம். இணைப்பு: https://forms.gle/wcSCptPftGHENQi68
CHILDREN'S WING நீதிக் கதைகள் மூலம் குழந்தைகளை செம்மைப்படுத்தும் பணியில் பெற்றோரும் நமது முக நூலில் /வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிடுங்கள்.
முன் வாருங்கள். நமது தர்மத்தில் உள்ள செய்திகளை குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை பண்படுத்தலாம். சிறு வயதில் அவர்களை இது போன்று பழக்கினால் பிடிவாதம், முரண்டு, சோம்பேறித்தனம், பொழுது போக்குகளில் நாட்டம் நீங்கி, பிற்காலத்தில் நல்ல மாணவனாக உருவாகலாம்.
பிரதி சனி மாலை 6 மணிக்கு மீண்டும் இவர்களுக்கு ஹிந்து தர்ம வகுப்பு துவங்க உள்ளோம். கலந்து கொள்ள விரும்புவோர் 9486430444 க்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
*மரணத்திற்குப் பிந்தைய மற்றும் வாழும் போதே உடல் உறுப்பு தானம்*: உறுப்பு தானம் என்பது ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் , நுரையீரல் அல்லது உயிருடன் இருக்கும் போது (வாழும் தானம்) அவரது சிறு நீரகம், கல்லீரலின் ஒரு பகுதி தானம் செய்யலாம்.
*நெறிமுறை மற்றும் சட்டப்பூர்வ பரிசீலனைகள்*: வாரிசுதாரர்களின் ஒப்புதல் மிக முக்கியம். இது மருத்துவர்கள் உரிய படிவத்தில் ஒப்புதல் பெறுவர். அருகில் உள்ள பெரிய மருத்துவ மணைகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.
உடல் உறுப்பு தானம் என்பது தன்னலமற்ற உயரிய செயலாகும். பதிவு செய்ய: https://forms.gle/N6XpQzNMTivhm77E8

Welcome you to fill this form. We thank you for ur mindset to donate ur organs. Pl note ur legal heirs are the final persons to give intimation for removal. Repeatedly motivate them towards this.

22/06/2024

விவேக சேவா இண்டர் நேஷனல்,
13, 12ஆவது தெரு, நங்கா நல்லூர், சென்னை 600061 போன்9486430444, srivivekaseva@gmail.com
மா நில அளவில் திருக்குறள் சுற்றுப் போட்டி
“திருக்குறள் -சுற்று முறையில் ஒப்புவித்தல் போட்டி” மூலம் தமிழகத்தில் திருக்குறள் அனைவரும் படிக்கச் செய்ய ஊக்கப்படுத்துவோம்.
• நிறைவுச் சுற்று : 07.07.2024 ஞாயிறு காலை 10 மணி(ஆன்லைன் மூலம்) ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற போட்டிகளில் முதல் 10 தேர்வானவர்கள் மட்டும்
• சென்னை மாவட்டச் சுற்று : 30.06.2024 ஞாயிறு காலை 10 மணி (சென்னை மாவட்டத்தவர் மட்டும் நேரடியாக அடையாள அட்டையுடன் வரவும்)
• இடம்: நேரு அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி சாலை, நங்கா நல்லூர், சென்னை 600061.
• ஒவ்வொரு மாவட்டத்திலும்/முக்கிய நகரங்கள்/ பள்ளிகளிலும் 29.06.24க்குள் போட்டி நடத்தி முதல் 10 வெற்றியாளர்களை ஆன்லைனில் நடைபெறும் நிறைவுச் சுற்றில் பங்கேற்கச் செய்யவும்.
• வெற்றியாளர் பட்டியலை emailல்உடன் சென்னைக்கு அனுப்பவும்.
• இனைப்பு பின்னர் அனுப்பப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும்/ நகரங்களிலும்/ பள்ளிகளிலும் குறைந்தது 100 பேர் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
• வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்க பதிவு செய்யவும். இனைப்பு https://forms.gle/qQ9jqo63N93KSju39.
• இதில் பதிவு செய்தோர் பட்டியல் உரிய மாவட்ட பொறுப்பாளருக்கு அனுப்பப்படும்
• பதிவு செய்தவர் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள இயலாது.
• குறைந்தது 50 குறள் தெரிந்திருக்க வேண்டும்
• தலைக்கு ஒரு குறள் சொல்லுதல் வேண்டும். பொருள் சொல்லத் தேவை இல்லை
• சொல்லிய குறளை திரும்ப சொல்லக் கூடாது.
• சிறு தவறு/ தடுமாற்றம் கூட இருக்கக் கூடாது.
• மிகவும் வேகமாக சொல்லக் கூடாது.வார்த்தைகள்தெளிவாகஇருக்க வேண்டும் +
• போட்டி துவங்கிய பின்பு யாரும் திருக்குறள் புத்தகத்தை பார்க்கக் கூடாது.
• வேறு யாரும் உதவி செய்யக் கூடாது. நடுவர்கள் தீர்ப்பே முடிவானது
• இறுதி வரை சுற்றில் நிலைத்து நிற்கும் 10 நபர்கள் சிறப்புப் பரிசுகள் பெறுவர்.
• பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.5000 இலக்கை எட்டுவோம். அனைவரும் பதிவு செய்து கலந்து கொள்வோம்.
திருக்குறள் சேவையில்.
விவேகா மணியன்,
தலைவர்

Address

13. 12th Street, Nanganallur
Chennai
600061

Alerts

Be the first to know and let us send you an email when Bangaluru Viveka Seva International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangaluru Viveka Seva International:

Share

Category