Manimakalai Amity for Social Services - MASS

Manimakalai Amity for Social Services - MASS "Helping Hands are always better than Praying Lips" MANIMAKALAI AMITY FOR SOCIAL SERVICE is a NGO established for the welfare of WOMEN EMPOWERMENT.

Manimakalai name is taken from the famous Tamil Epic "Manimakalai Kapiyam" in which the Manimakalai Character is a Buddhist Spinster and she was been reward with a Magical Rice Bowl to quench the hunger of the Starving downtrodden people and the main beauty of the Rice Bowl is to serve food to the needy without any limitation.......

Likewise our NGO “Manimakalai Amity for Social Service - MASS” also has to serve our people and our society without any limitation who come to US in need of help....

Through our NGO we have done lot of Medical Camps, Medical Counselling, Legal Counselling, Entertainment Programs and so on

என் அத்தை மற்றும் முன்னாள் அமைச்சர் SPS சற்குண பாண்டியன் அவர்களது  ஒன்பதாவது நினைவு நாளில், மணிமேகலை அமைத்து சோசியல் சர்...
19/08/2025

என் அத்தை மற்றும் முன்னாள் அமைச்சர் SPS சற்குண பாண்டியன் அவர்களது ஒன்பதாவது நினைவு நாளில், மணிமேகலை அமைத்து சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை மூலம் இரவு உணவு வழங்கப்பட்டது...

சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வரு...
10/01/2024

சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், சமையல்எண்ணெய், போர்வை, குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுக்கு ஆடைகள் போன்றவற்றை மணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ் நிறுவனத் தலைவர் சிம்லா முத்துசோழன் அவர்களும், வளசரவாக்கம் வுமன்ஸ் கிளப்பும் இணைந்து வழங்கினார்கள்..இந்நிகழ்ச்சியில் அமிட்டி உறுப்பினர்கள் தமிழ் சிவா, லோகேஷ், கார்த்தி மற்றும் முன்னாள் இந்திய கபாடி அணியின் வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் நிறுவனத்தை சேர்ந்த எட்வின் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்...

திருநெல்வேலி மாவட்டம் குப்பகுறிச்சி ஊராட்சியில் சென்னை மணிமேகலை அமிட்டி சமூக சேவை அமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற வெள்ள நிவாரண பொருட்கள் [அரிசி 5கிலோ பை, பாய், பிஸ்கட், கொசுபத்தி, வாட்டர் பாட்டில், பால் பவுடர், நாப்கின்) அதன் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சிம்லா முத்துசோழன் வழங்கினார். உடன் சமூக சேவகர் வழக்கறிஞர் வேல் பாண்டியன்,ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பகவதி, முத்துமாரி தி மு க கிளை செயலாளர்கள் மாரிமுத்து, சுந்தர் ஊர் நாட்டாமைகள் முத்துக்குட்டி, வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருநெல்வேலி மாவட்டம் குப்பகுறிச்சி ஊராட்சியில் சென்னை மணிமேகலை அமிட்டி சமூக சேவை அமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற வெள்ள ...
10/01/2024

திருநெல்வேலி மாவட்டம் குப்பகுறிச்சி ஊராட்சியில் சென்னை மணிமேகலை அமிட்டி சமூக சேவை அமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற வெள்ள நிவாரண பொருட்கள் [அரிசி 5கிலோ பை, பாய், பிஸ்கட், கொசுபத்தி, வாட்டர் பாட்டில், பால் பவுடர், நாப்கின்) அதன் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சிம்லா முத்துசோழன் வழங்கினார். உடன் சமூக சேவகர் வழக்கறிஞர் வேல் பாண்டியன்,ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பகவதி, முத்துமாரி தி மு க கிளை செயலாளர்கள் மாரிமுத்து, சுந்தர் ஊர் நாட்டாமைகள் முத்துக்குட்டி, வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Address

Chennai
600021

Telephone

+91-9884477427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manimakalai Amity for Social Services - MASS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Manimakalai Amity for Social Services - MASS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram