01/07/2025
அரசியல் சாணக்கியர் ,மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் வேளச்சேரி தொகுதி திருவான்மியூர் மண்டலில் திருவான்மியூர் ஆர்டிஓ ஆபீஸ் அருகில் இன்று 01/07/25 மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கிழக்கு மாவட்ட CHENNAI EAST BJP தலைவர் அண்ணன் Gkumar Ganesan Kumar குமார். G அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளரும், முன்னாள் மேயருமான திரு.கராத்தே R.தியாகராஜன் அண்ணன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன பேரூரையாற்றினார் மற்றும் மண்டலில் உள்ள அனைத்து மாநில, மாவட்ட, மண்டல், வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் பெறும் திரளாக கலந்துக்கொண்டனர்.
பிறகு கைது செய்யப்பட்டு திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டோம்.