09/03/2026
காது கேளாத வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு! 🤟📦
V-shesh மூலம் Amazon மற்றும் Flipkart நிறுவனங்களில் Warehouse பணியாளர் வேலை வாய்ப்பு.
இடம்: சென்னை & கோயம்புத்தூர்
💰 சம்பளம்: ₹16,000 – ₹20,000 / மாதம்
📅 வாரத்திற்கு 5 வேலை நாட்கள்
வேலை தேடும் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுடன் இந்த தகவலை பகிருங்கள்!
📱 WhatsApp (Video Call): 8921193394 – Shiju
📞 Call: 9884439221 – Anand
#வேலைவாய்ப்பு