புதிய மருத்துவம்

புதிய மருத்துவம் இயற்கை மருத்துவம் உணவு தரும் குறிப்பு 100 வருஷம் ஆரோக்கியமாக இருப்பீங்க...💪💪💪
(530)

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து►440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு...
07/08/2025

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து

►440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு கண்டிப்பா செய்தும் பாருங்க
எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.
அதன் அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா.???
இருக்கிறது like emoticon எனக்கு தெரிந்தவருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.!!?
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை அவர் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. அவருக்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு:-
உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும்.
சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.
Special Tips For Sugar Problem :
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்.
5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்

Swift Car 2018 & 2024 Bumper Kit எங்களிடம் உள்ளது தேவை என்றால் எங்களை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்...+919894950217
01/08/2025

Swift Car 2018 & 2024 Bumper Kit எங்களிடம் உள்ளது தேவை என்றால் எங்களை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்...
+919894950217

31/05/2025

Hi

கசப்பான உண்மை🙏👍
30/05/2025

கசப்பான உண்மை🙏👍

இஞ்சி பயன்படுத்தினால் நன்மை என்ன..💪
28/05/2025

இஞ்சி பயன்படுத்தினால் நன்மை என்ன..💪

பாருங்கள் கர்ப்பிணிகளே..கருவுற்ற பெண்கள் நல்ல  உருவாக அழகு குழந்தை பெற எந்தெந்த பழங்களை  உண்ணலாம்..
26/05/2025

பாருங்கள் கர்ப்பிணிகளே..
கருவுற்ற பெண்கள் நல்ல உருவாக அழகு குழந்தை பெற எந்தெந்த பழங்களை உண்ணலாம்..

கலப்படம் செய்ய முடியாத ஒரே பொருள் அப்ப ஏன் சிவப்பா இருக்கு என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். ஊசி வைத்து சாயம் ஏத்தி...
25/05/2025

கலப்படம் செய்ய முடியாத ஒரே பொருள் அப்ப ஏன் சிவப்பா இருக்கு என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். ஊசி வைத்து சாயம் ஏத்திருப்பாங்கன்னு கிளப்பி விடறதுக்கு ஒரு கூட்டமே இருக்கு
இதுதான் சிவப்பு நுங்கு இந்த வகையான சிவப்பு நுங்கு அரிதாகவே காணப்படுகிறது அனைத்து பகுதிகளும் கிடைப்பதில்லை உங்கள் பகுதிகளில் இந்த வகையான நுங்கு நீங்கள் கிடைத்தால் விதைகளை பரவலாக்கம் செய்யுங்கள்

அருமையான பொது அறிவு
23/05/2025

அருமையான பொது அறிவு

Daddy come back and pay our school fees....
22/05/2025

Daddy come back and pay our school fees....

ஆமாவா இல்லையா அது எந்த இடம்னு சரியா சொல்லுங்க..
22/05/2025

ஆமாவா இல்லையா அது எந்த இடம்னு சரியா சொல்லுங்க..

வாழ்த்துக்கள் தங்கச்சி...
21/05/2025

வாழ்த்துக்கள் தங்கச்சி...

உடனே தீர்வு தைராய்டு பிரச்சினைக்கு
11/05/2025

உடனே தீர்வு தைராய்டு பிரச்சினைக்கு

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதிய மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share