30/12/2023
சிட்லபாக்கம் லயன்ஸ் சங்கம், சிட்லபாக்கம் லயன்ஸ் சங்க அறக்கட்டளை மற்றும்
மேடவாக்கம் முகவரி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்
31.12.23, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
சிட்லபாக்கம் லயன்ஸ்- முகவரி கண் மருத்துவமனை, (வரதராஜா தியேட்டர் அருகில்) நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு மேடவாக்கம் முகவரி கண் மருத்துவமனையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படும். பயனாளிகளுக்கு போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி, ஐஓஎல் லென்ஸ் மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
லயன் சுதாகர், தலைவர்
லயன் தீபன், செயலாளர்
லயன் ரவிச்சந்திரன், பொருளாளர்
மற்றும் உறுப்பினர்கள் சிட்லபாக்கம் லயன்ஸ் சங்கம்