17/03/2022
தமிழகத்தின் முன்னணி கருத்தரித்தல் மருத்துவமனையான சுதா மருத்துவமனை கோவையில் நடத்தும் குழந்தையின்மை, மகளிர் நலம் மற்றும் கர்ப்பப்பை சிகிச்சைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.
₹10,000 மதிப்புள்ள பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் இலவசம். (SCAN & SEMEN TEST உட்பட)
இடம்:
410, பாரதியார் ரோடு, நியூ சித்தாபுதூர், காந்திபுரம் பேருந்துநிலையம் அருகில், கோவை-641044.
நாள் :
மார்ச் 27 ஞாயிறு
நேரம்:
காலை 8 மணி முதல் மாலை 5 வரை
முன்பதிவிற்கு: 76 7007 6006