12/10/2025
https://youtu.be/h69l3Z6Mcto?si=lV5OTxx6oTrffSig
ஒரு யோகியின் சுயசரிதம்.
பாகம் 10 முதல் 12 வரை.
பிரபஞ்சத்தை பற்றியும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை பற்றியும், ஆழமான ஞானத்தை வழங்கியவர் யோகானந்த பரமஹம்சர்.
மெய்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒன்றுபடுத்திய ஓர் அற்புதமான உபதேசம்.
இந்த முழுமையான அனுபவநூல் உங்களுக்கு ஒளி - ஒலி மூலம் அறிமுகம் செய்கிறேன்.
மறவாமல் நமது youtube வலைதளத்தை சப்ஸ்கிரைப் செய்யவும். குறைந்தது 10 நபர்களுக்கு பகிருங்கள்.
like செய்யுங்கள்.
மேலும், இக்காணொளி பற்றிய உங்கள் கருத்தை யூடியூப் இல் பின்னூட்டம் இடுங்கள்.
நிச்சயம் நான் பதிலளிக்கிறேன்
தத் வ மசி ☄️☄️☄️☄️
#கிரியாமோகம், #யோகானந்தர், #ஆன்மீகம் #கிரியா #யோகா
ஒரு யோகியின் சுயசரிதம்.பாகம் 11 முதல் 12 வரை. பிரபஞ்சத்தை பற்றியும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை பற்றியும், ஆழமான ஞான...