Kottakkal Arya Vaidya Sala Dharapuram

Kottakkal Arya Vaidya Sala Dharapuram Ayurvedic treatment and Medicine

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 125 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான  கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, நமது பழனி/ தாராபு...
01/05/2026

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 125 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, நமது பழனி/ தாராபுரம் நகரில் செயல்பட்டு வருகிறது.

சிறப்பு அம்சம்:
அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது, மருத்துவர் வருகை கோட்டக்கல் (கேரளா).
முன்பதிவிற்கு அழைக்கவும்: 97879 39290

1. தாராபுரம் கிளை
நேரம்: அனைத்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை.

முகவரி: பேருந்து நிலைய வடபுரம், அண்ணா நகர், தாராபுரம்.

முன்பதிவிற்கு அழைக்கவும்: 95666 92281.

2. பழனி கிளை
நேரம்: அனைத்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை் மதியம் 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

முகவரி: கடை எண்: 2, கார்த்திக் ரெசிடென்சி, R.F. ரோடு (பாட்டா ஷோரூம் எதிரில்), பழனி.

முன்பதிவிற்கு அழைக்கவும்:96551 97718.

1. தாராபுரம் கிளை

முகவரி: பேருந்து நிலைய வடபுரம், அண்ணா நகர், தாராபுரம்.

அழைக்கவும்: 95666 92281.

2. பழனி கிளை

முகவரி: கடை எண்: 2, கார்த்திக் ரெசிடென்சி, R.F. ரோடு (பாட்டா ஷோரூம் எதிரில்), பழனி.

அழைக்கவும்:96551 97718.

கோட்டக்கல் ஆயுர்வேத பற்பசை  (Tooth Paste )🍃கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் பலவற்றின் நன்மைகள் நிறைந்த இந்த பற்பசை...
17/04/2026

கோட்டக்கல் ஆயுர்வேத பற்பசை (Tooth Paste )🍃
கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் பலவற்றின் நன்மைகள் நிறைந்த இந்த பற்பசை, பற்களை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், பாதுகாக்கிறது, குணப்படுத்துகிறது மற்றும் புத்துணர்ச்சியூட்டுகிறது.

🦷 ஈறுகளை வலுப்படுத்துகிறது
🦷 பல் சிதைவை எதிர்த்துப் போராடுகிறது
🦷 உங்கள் சுவாசத்தை இயற்கையாகவே புத்துணர்ச்சியுடன் வைக்கிறது
ஏனெனில், உங்கள் புன்னகைக்கு தூய்மையான, பயனுள்ள மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய பராமரிப்பு தேவை.

உண்மையான ஆயுர்வேத இல்லத்திலிருந்து | 1902 முதல் ✨
[ஆயுர்வேத பற்பசை, மூலிகை பற்பசை, ஆயுர்வேதம், கோட்டக்கல், ஆர்ய வைத்ய சாலா, ஆயுர்வேத மருந்து]
Kottakkal Ayurveda Tooth Paste 🍃
Infused with the goodness of clove, cinnamon, ginger, and more, this toothpaste doesn’t just clean—it protects, heals, and refreshes.
🦷 Strengthens gums
🦷 Fights tooth decay
🦷 Leaves your breath naturally fresh
Because your smile deserves care that’s pure, effective, and rooted in tradition.
From the House of Authentic Ayurveda | Since 1902 ✨
[Ayurvedic Tooth Paste, Herbal Toothpaste, Ayurveda, Kottakkal, Arya Vaidya Sala, Ayurvedic Medicine]

26/03/2026

கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலாவின் தஹசாமணி (Dahasamani) என்பது கேரளாவின் ஒரு மிகச்சிறந்த பாரம்பரிய ஆரோக்கிய பானமாகும்.

இதனைப் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான மற்றும் கூடுதல் தகவல்கள் இதோ:
தஹசாமணியின் தனித்துவம்
பயன்படுத்தும் முறை: வழக்கமாக 1 லிட்டர் கொதிக்கும் நீரில் சுமார் 1 டீஸ்பூன் தஹசாமணி பொடியைச் சேர்த்து, நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து, பின் ஆறவைத்தோ அல்லது வெதுவெதுப்பாகவோ குடிக்கலாம்.

முக்கிய மூலப்பொருள்: இதில் உள்ள பதிமுகம் (Pathimugham) எனப்படும் மரப்பட்டை தான் இந்த நீருக்கு அந்த அழகிய இளஞ்சிவப்பு நிறத்தைத் தருகிறது.

நன்மைகளின் சுருக்கம்:
உடல் சூடு- கோடையில் உடலை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
செரிமானம் - பிரியாணி போன்ற மசாலா உணவுகளுக்குப் பிறகு ஏற்படும் அஜீரணத்தைத் தடுக்கும்.
தோல் ஆரோக்கியம் - ரத்தத்தைச் சுத்திகரிப்பதால் முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் குறைய வாய்ப்புள்ளது.
தாகம் - சாதாரண நீரை விட இது தாகத்தை மிக விரைவாகத் தணிக்கும்.

Available 🙏🏻🙏🏻🙏🏻

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா -பழனி
Shop number:2 கார்த்திக் ரெசிடென்சி, R.F road, opposite to Bata Show room, Ph: 96551 97718.
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா -தாராபுரம்
பேருந்து நிலைய வடபுரம், ஆண்டவர் ஷூமார்ட் அருகில் அண்ணா நகர். Ph:9566692281.

Ayurvedic treatment and Medicine

26/03/2026
02/12/2025
02/12/2025
02/12/2025
ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 123 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான  கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, நமது பழனி/ தாராபு...
28/11/2025

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 123 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, நமது பழனி/ தாராபுரம் நகரில் செயல்பட்டு வருகிறது. அனைத்து சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை தாராபுரத்தில். மதியம் 3.30 மணி முதல் 7.00 மணிவரை பழனியில் அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது .மருத்துவர் வருகை கோட்டக்கல் (கேரளா) முன்பதிவிற்கு அழைக்கவும்+91 9787939290......🙏🏻🙏🏻🙏🏻கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா -பழனி
Shop number:2 கார்த்திக் ரெசிடென்சி, R.F road, opposite to Bata Show room. Ph: 96551 97718

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா -தாராபுரம்
பேருந்து நிலைய வடபுரம், அண்ணா நகர். Ph:9566692281.

நமது கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா பழனியில் நாளை மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத ம...
18/11/2025

நமது கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா பழனியில் நாளை மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது .பெண் மருத்துவர் வருகை முன்பதிவிற்கு அழைக்கவும்+91 96551 97718 ........🙏🏼🙏🏼

Address

Kottakkal Arya Vaidya Sala Dharapuram
Dharapuram
638656

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9am - 5pm
Saturday 12am - 12am

Telephone

+919566692281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kottakkal Arya Vaidya Sala Dharapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kottakkal Arya Vaidya Sala Dharapuram:

Share