Maha sakthi Arul Peedam

  • Home
  • Maha sakthi Arul Peedam

Maha sakthi Arul Peedam Maha Sakthi Peedam

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் க...
25/06/2024

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

மோகினி வசிய யந்திரம்
🌹மூலமந்திரம் :🌹

ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா

பூஜை முறை :

மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும்

அரசியலில் மாபெரும் வெற்றி கிடைக்க,தொழில் அதிபர்கள் மென்மேலும் ஏற்றம் காணவும்,தொழில் அதிபர்கள் மேல் நிலையில் இருந்தாலும் ...
22/08/2023

அரசியலில் மாபெரும் வெற்றி கிடைக்க,
தொழில் அதிபர்கள் மென்மேலும் ஏற்றம் காணவும்,தொழில் அதிபர்கள் மேல் நிலையில் இருந்தாலும் திரும்ப சரிவு ஏற்படாமல் நிலை நிறுத்தவும் ,தொழில் எதிரிகளை தடுத்து நிறுத்தவும் மற்றும் புதியதாக பெரிய தொழில் தொடங்குபவர்களும்,ராஜாங்க பதவிகள் தானாக தேடிவர,அரசு துறையினர் ,அரசாங்க அதிகாரிகளுக்கு வெற்றி தேடி தர ஜனவசியம் உண்டாகி மக்கள் கூட்டம் இவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் . மன்னனுக்கு நிகரான வாழ்க்கை வாழ்வார்கள். எதிரிகள் பணிவார்கள். அழிவார்கள். இவரை எதிர்த்தவர்கள் இல்லாமல் போவார்கள் .

🌹தேவதை என்பது ஆக்கால் காத்தல் அழித்தல் ஏன்ற மூன்று நிலையே காெண்டது. இதை தனது ஆசன் பரம்பரை படி உபாசித்து. அந்த தேவதையின் ...
25/07/2023

🌹தேவதை என்பது ஆக்கால் காத்தல் அழித்தல்

ஏன்ற மூன்று நிலையே காெண்டது. இதை தனது ஆசன் பரம்பரை படி உபாசித்து. அந்த தேவதையின் முழமையான ஆற்றலை காெண்டு ஓவ்வொரு மாந்தீரிகனும் தனகு ஏற்றவறு ஒரு சில சத்திகலை உருவாக்குகிறான். இவ்வாறு உருவாக்கபடும் சத்தி அந்த மாந்திரிகனின் அடிமையாக செயல்படும். இப்படி உருவாக்க பட்ட சாத்தனோ கருப்போ காளியோ முனியே அந்த மாந்திரிகன் குறிபிட்ட வேலையே குறிபிட்ட நாள்களுக்குள் முடித்து தரும். ஏன் ஏன்றால் ஆக்கல் காத்தால் அழித்தல் தாத்துவம் நிறைந்த தேவதைகள் காலத்திற்கு கட்டுபட்டவை. இந்த நிலை தெய்வங்கள் மாந்திரிக வேலைகளை தகுதா காலம் காத்திறுந்து முடித்து தரும். இப்படிபட்ட தெய்வங்களை காெண்ட மாந்திரிகனால் மட்டும்மே கட்டு கட்டவும் முடியும். கட்டடை உடைக்க முடியும். நன்மையும் செய்யலாம் தீமையும் செய்யலாம்

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் தூமாதேவி:தேவதா சித்தியில் மிக அற்புதமான தாய் இவள்.இவள் அன்னை மூதேவி என்று சொல்லக்கூடிய மூத்ததேவ...
17/06/2023

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் தூமாதேவி:

தேவதா சித்தியில் மிக அற்புதமான தாய் இவள்.இவள் அன்னை மூதேவி என்று சொல்லக்கூடிய மூத்ததேவி.தூமாதேவி.சேஷ்டாதேவி என்று அழைக்கப்படுபவள்.இவள் கொடுக்கும் செல்வத்தை இவள் சகோதரி லெஷ்மியாளும் கொடுக்கமுடியாது.கழுதைவாகனம்.காக கொடியுடையவள்.இவள் பெரிய மார்புடன் பழுத்ததேகத்துடன் காட்சியத்து அனுகிறம் செய்வாள் இவளின் மகிமையை வாயால் கூறமுடியாது.நம்மை ஒருவன திட்டினாலே போதும்.அன்னை பார்த்துக்கொள்வாள்.இவளை சித்திசசெய்ய 3 மண்டலங்கள் அகும்.இவள் அனுகிறகம் பெற்றவனை இவள் அனுஅளவும் நீங்கமல் காப்பாள்.

சகல காரியசித்தி, நல்லறிவு பெற தூமாவதி தேவி உபாசனை வழிவகுக்கிறது. இந்த தேவி 64 விதமான தரித்திரங்களை நாசம் செய்பவள். லக்ஷ்மி தேவி அளித்த செல்வத்தை காப்பாற்றி கொடுக்கும் சக்தி படைத்தவள். ஆனி சுக்லபட்ச அஷ்டமி தினமான இன்றைய தினம் நாம் மகாபைரவரை வழிபடுவதோடு, தூமாதேவி, ஜேஷ்டாதேவியையும் வழிபடுவோம்.

 #காத்தியாயினி_யட்சினி_வசியம் பராசக்தியின் ஒரு அம்சமான ஸ்ரீ காத்யாயனி யட்சினிக்குரிய மந்திரம்,மற்றும் பூஜை முறையை இந்த ப...
12/06/2023

#காத்தியாயினி_யட்சினி_வசியம்

பராசக்தியின் ஒரு அம்சமான ஸ்ரீ காத்யாயனி யட்சினிக்குரிய மந்திரம்,
மற்றும் பூஜை முறையை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்
இதற்கு
யந்திரம் கிடையாது
மந்திர பிரயோகத்தால் மட்டுமே இந்த யட்சினி தேவியை வழிப்பட வேண்டும்.
தினமும் அதிகாலை குளித்து முடித்து
சுத்தமாக இருந்து

"ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் சௌவும் நமோ பகவதி கார்த்யாயிணி யக்ச யக்ச மமகாரியம் சாதய சாதய சுவாஹா"
என்று தேவி படம் வைத்து அதற்கு
மல்லிகை பூ, தாமரை பூ வைத்து
இந்த மந்திரத்தை
தினம் 1008முறை
தொடர்ந்து 40நாட்கள் காட்டில் இருக்கும் அரசமரதடியில் இருந்து துதிக்க வேண்டும்.
படையல் பொருட்கள்
கற்கண்டு,
தேன்,
திராட்சை, வாழைப்பழம், தேங்காய்,
சாம்பிராண்டி, ஊதுபத்தி,
சூடம் ஏற்றி வழிப்பட வேண்டும்,
யட்சி தேவி அழகான தோற்றத்தில் காட்சி கொடுப்பாள்

அந்த நேரத்தில் சூடம் ஏற்றி வணங்கியபடி
"தாயே.... நான் நினைக்கும் போதெல்லாம் தரிசனம் கொடுத்து என் வேலைகளை முடித்து தரவேண்டும்"
என்று கேட்டால் வரம் கொடுத்து
மறையும்.
யட்சினி சித்தியாகி விட்டது
இப்போ இதை வைத்து
பேய் பிடித்தவரை குணப்படுத்தலாம்,
ஏவல் பில்லி சூன்யம் போன்ற
பிரச்சனையில் இருப்பவர்களை சரி செய்யலாம்,

குழந்தைகளுக்கு சகல தோஷ நிவர்த்தி செய்யலாம்
சில துஷ்ட தேவதைகளில் தொல்லைகளில் இருந்து மக்களை காக்க,
இந்த யட்சினி வழி செய்வாள்
மேல பல யட்சினி வசிய முறைகள்

குறி சொல்வது எப்படி? குறி மை தயாரிப்பது எப்படி?குறி சொல்லுதல்,புலிப்பாணிச் சித்தர்பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல...
12/02/2023

குறி சொல்வது எப்படி? குறி மை தயாரிப்பது எப்படி?

குறி சொல்லுதல்,புலிப்பாணிச் சித்தர்பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.இந்த தகவல்கள்புலிப்பாணி சித்தர்அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.பாரடா ஆடையொட்ட சமூமைப்பாபண்பான நின்றிடந் தீஞ்சமூலிசேரடா கருச்சீலை யிந்த மூன்றும்செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டிசீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்துவிதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.-புலிப்பாணி சித்தர்.சொல்லடா அஞ்சனாதேவி புத்ராசொகுசான வாயுமைந்தா புருஷரூபாவல்லவா அனுமந்தா ராம தூதாவந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளுஇல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாருஎன்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தாநல்லப்பா போகருட கடாட்சத்தாலேநலமாகப் புலிப்பாணி பாடினேனே.-புலிப்பாணி சித்தர்.ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து"அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு"என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம்

🌹தகாத உறவை பிரிக்க🌹மனைவியை மறந்து பிற பெண்களுடன் சுற்றித்திரியும் கணவன்மார்கள் மனம் திருந்தி மனைவியோடு ஒற்றுமையாக சேர்த்...
12/12/2022

🌹தகாத உறவை பிரிக்க🌹

மனைவியை மறந்து பிற பெண்களுடன் சுற்றித்திரியும் கணவன்மார்கள் மனம் திருந்தி மனைவியோடு ஒற்றுமையாக சேர்த்து வாழ அதர்வண வேதம் சாஸ்திர படி பூஜைகள் செய்து தரப்படும்.

🌹அல்லது 🌹

கணவரை மறந்து பிற ஆண்களுடன் சுற்றித்திரியும் மனைவிமார்கள் மனம் திருந்தி கணவனோடு ஒற்றுமையாக சேர்த்து வாழ அதர்வண வேதம் சாஸ்திர படி பூஜைகள் செய்து தரப்படும்.

மற்றும் தீராத #ஏவல், #பில்லி, #சூனியம், #செய்வினை, #தாண்டு, #வைப்பு, #மறைப்பு போன்ற தங்களுடைய பிரச்சினைகளையும் தீர்வு

🌹உடற்கட்டு மந்திரம்🌹 சித்தர்கள் சொன்ன அபூர்வ மந்திரம்.நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள...
30/10/2022

🌹உடற்கட்டு மந்திரம்🌹

சித்தர்கள் சொன்ன அபூர்வ மந்திரம்.

நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள் நம்மையோ நம் சந்ததிகளையோ ஆட்கொண்டு ஆட்டிபடைக்கும்.
அச்சமயங்களிலும் சரி, அவைகளனுகாதிருக்கவும், விடுதலைப் பெறுவதற்கும் உண்டான " உடற்கட்டு சுபமந்திரம் " இம் மந்திரத்தை தாமும் தம் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு,
வில்வோடு திருவோடு சுரக்குடுகை மூன்று பொருட்களிலும் விபூதிவைத்து
விபூதி 1 சிட்டிக்கை எடுத்து கீழ்வரும் மந்திரத்தை மும்முறை சொல்லி நெற்றியில் அணிந்து கொண்டு படுக்கைக்கு சென்றால் மேற்கண்ட துஷ்ட சக்திகள் ஏணையோரையும் அணுகாது.


ஓம்சக்தி சிவசக்தி சாமுண்டி பரமேஸ்வரி
ஐயுங்கிலியும் சௌவும் ஆகாயத்தைக் கட்டினேன்,
சௌவுங் கிலியும் ஐயும் பாதாளத்தைக் கட்டினேன்,
எட்டுதிசையும் பதினாறு கோணமும் ஈஸ்வரனைக் கொண்டு கட்டினேன், கண்ணுடன் சிரசைக் கணபதியால் கட்டினேன், கண்டமும் உடலும் கந்தசாமியால் கட்டினேன்
மற்றவை துஷ்டவை மகாதேவனால் கட்டினேன்
என் உடலையும் உயிரையும் உன் உயிராய் கட்டினேன்
என்கட்டே கட்டு என்கட்டு உன் கட்டாக நிற்க
சுவாஹா...!
21உரு

Address

Kerala

636701

Alerts

Be the first to know and let us send you an email when Maha sakthi Arul Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maha sakthi Arul Peedam:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share