
12/05/2025
👩⚕️ உலக செவிலியர் தின வாழ்த்துகள்! 💐
"அன்பும், பொறுமையும், அர்ப்பணிப்பும் – ஒரு செவிலியர் தன்மை!"
🙏 நாள் முழுவதும் பசுமை மனதுடன் நோயாளிகளைப் பாராமரிக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
உங்கள் சேவையால் ஆயிரம் உயிர்கள் நம்பிக்கையுடன் வாழ்கின்றன.
📍 அன்பு கிளினிக் – உங்கள் சேவையை பாராட்டுகிறது!