Pasumaiyugam Herbals

Pasumaiyugam Herbals அனைத்து வகையான மூலிகைகளும் ஏற்றுமதி

✅❤️நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ❤️✅❤️✅கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இரு...
29/03/2025

✅❤️நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ❤️✅

❤️✅கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.❤️✅

✅மருத்துவப் பயன்கள் :✅

✅ நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.❤️

✅ நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.❤️

✅ பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.❤️

✅ பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.❤️

✅ உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.❤️

✅ கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.❤️

✅ இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.❤️

✅ நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.❤️

✅ பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.❤️

✅ நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.❤️

✅ கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.❤️

✅ பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.❤️

✅ நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.❤️

✅❤️இந்தக் கோடை காலத்தில் செயற்கை பானங்களை தவிர்த்து நமது பாரம்பரிய பானங்களான இளநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றை ஆதரிப்போம்❤️✅
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

27/03/2025
 #விரைவில்வெளிப்படுதல்  #தூக்கத்தில்வெளியாதல்  #உடல்உஷ்னம்  #நீர்த்துப்போதல்  #கைகால்நடுக்கம்  #உயிர்அனுக்கள்  #குழந்தைய...
19/03/2025

#விரைவில்வெளிப்படுதல் #தூக்கத்தில்வெளியாதல் #உடல்உஷ்னம் #நீர்த்துப்போதல் #கைகால்நடுக்கம் #உயிர்அனுக்கள் #குழந்தையின்மை #தாம்பத்தியம் #விறைப்பின்மை

♦️🌿கரு முட்டை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்🌿♦️❤️கருமுட்டை வளர்ச்சிக்கு, முருங்கைப் பூ பால் காய்ச்சி தேன் கலந்து குடிக்கலாம...
19/03/2025

♦️🌿கரு முட்டை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்🌿♦️

❤️கருமுட்டை வளர்ச்சிக்கு, முருங்கைப் பூ பால் காய்ச்சி தேன் கலந்து குடிக்கலாம், பெர்ரி பழங்கள், முட்டை, மீன், கீரை, நட்ஸ் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ❤️

🌿முருங்கைப் பூ பால்:🌿
ஒரு டம்ளர் பாலில் 10-15 முருங்கைப் பூக்களைச் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.

🌿பெர்ரி பழங்கள்:🌿
ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி, கிரான்பெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், வைட்டமின் C மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன.

🌿முட்டை, மீன், கீரை:🌿
முட்டை, மீன், கீரை போன்ற உணவுகள் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன.

🌿நட்ஸ்:🌿
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களில் வைட்டமின் E மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன.

🌿சித்த மருந்துகள்:🌿
அஸ்வகந்தா, களர்சிக்காய், சாரப்பருப்பு,
திரிபலா, பாதாம் பிசின், கருஞ்சீரகம், இது போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்தால் நல்லது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✅வாழைப்பூவில் வைட்டமின்கள், ✅தாதுக்கள், நார்ச்சத்து என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு, மார்பக புற்றுநோய், மாதவ...
15/03/2025

✅வாழைப்பூவில் வைட்டமின்கள், ✅தாதுக்கள், நார்ச்சத்து என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு, மார்பக புற்றுநோய், மாதவிடாய் பிரச்சனைகள், தொற்று, காயம் குணப்படுத்துதல், அழற்சி குடல் நோய்கள் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
👇👇👇👇👇👇
♥️வாழைப்பூவின் நன்மைகள்:♥️

🌿சர்க்கரை நோயாளிகளுக்கு:🌿
வாழைப்பூவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

🌿இதய ஆரோக்கியம்:🌿
வாழைப்பூவில் மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது தசைகளை தளர்த்துவதற்கும் மனநிலையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

🌿மார்பக புற்றுநோய்:🌿
வாழைப்பூ மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

🌿மாதவிடாய் பிரச்சனைகள்:🌿
வாழைப்பூ மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.

🌿எடை இழப்பு:🌿
வாழைப்பூவை சாலடுகள், சூப்களில் சேர்த்து உண்பதால் எடை இழக்க உதவுகிறது.

🌿காயம் குணப்படுத்துதல்:🌿
வாழைப்பூ காயம் குணப்படுத்தவும், தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

15/03/2025

#உடல் தசையை வலுவாக்கும் உணவுகள்

14/03/2025
♦️🌿முருங்கையின் அற்புத பலன்கள் 🌿♦️🌿செரிமானத்திற்கு:முருங்கை கீரை செரிமான கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது, மலச்சிக்கல், வீக்...
14/03/2025

♦️🌿முருங்கையின் அற்புத பலன்கள் 🌿♦️

🌿செரிமானத்திற்கு:
முருங்கை கீரை செரிமான கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது, மலச்சிக்கல், வீக்கம், வாயு மற்றும் இரைப்பை அலர்ஜி போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

🌿சத்துக்கள்:
முருங்கை கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள் (A, C, B) மற்றும் தாதுக்கள் (கால்சியம், மெக்னீசியம்) நிறைந்துள்ளன.

🌿நோய் எதிர்ப்பு சக்தி:
முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

🌿உடல் சூடு:
முருங்கை கீரையை வேகவைத்து சாற்றை குடித்தால் உடல் சூடு தணியும்.

🌿எலும்புகளின் ஆரோக்கியம்:
முருங்கை கீரை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

🌿சருமம் மற்றும் முடி:
முருங்கை கீரை முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

🌿ரத்த சோகை:
ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

🌿மூட்டுவலி:
முருங்கை கீரை மூட்டுவலி, வாயுக் கோளாறு, கண் தொடர்பான நோய்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.

🌿எடை இழப்பு:
முருங்கை இலைகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

🌿மாதவிடாய்:
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு, மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கும், மாதவிடாய் வலியை போக்கும்.

🌿100% இயற்கையானது பக்கவிளைவுகள் அற்றது 🌿
14/03/2025

🌿100% இயற்கையானது பக்கவிளைவுகள் அற்றது 🌿

✅♦️ காயகல்பம் ♦️✅🌿❤️ 26 அற்புத மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி சுத்தி செய்யப்பட்டகாய கல்பம் மாத்திரை வடிவில் கிடைக்...
13/03/2025

✅♦️ காயகல்பம் ♦️✅

🌿❤️ 26 அற்புத மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி சுத்தி செய்யப்பட்ட
காய கல்பம்
மாத்திரை வடிவில் கிடைக்கும்❤️🌿

((✳️❌சுத்தி செய்யாத மருந்துகள் உபாதைகளை உண்டாக்கும்❌✳️))

✅!!!சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்!!!! முறையாக 60 நாட்கள் சாப்பிட
பிறப்புறுப்பு மண்டலம் வலிமை அடையும்✅

✅ஓரிதழ் தாமரை
✅நத்தைச்சூரி
✅அக்ரஹாரம்
✅மதன காம பூ
✅லிங்க பட்டை
✅சாலாமிசிரி
✅நாகமல்லி
✅லிங்கசெந்துரம்
✅நீர்முள்ளி
✅சிலா சத்து
✅ஜாதிக்காய்
✅ஜாதி பத்திரி
✅நெருஞ்சி
✅அஸ்வஹந்தா
✅அதிமதுரம்
✅பூனைக்காலி
✅நிலப்பனைங்கிழங்கு
✅தண்ணீர் விட்டான் கிழங்கு
✅கருவேலம்பிசின்
✅பாதாம்பிசின்
✅ஆலவிதை
✅ஆலிவிதை
✅கடுக்காய்
✅அரசவிதை

♦️ #முழுமையான
♦️ #தாம்பத்தியம் கிடைக்கும்
♦️ #ஆண்மைகுறைவு
♦️ #உயிர்அனுக்கள்
♦️ #குறைபாடு
♦️ #குழந்தையின்மை
♦️ #விறைப்பின்மை.
♦️ #விரைவில்வெளிப்படுதல்
♦️ #தூக்கத்தில்வெளியாதல்
♦️ #நீர்த்துப்போதல்,
♦️ #நரம்புத்தளர்ச்சி ,
♦️ #கைகால்நடுக்கம்,
♦️ #உடல்மெலிவு
♦️ #உடல்உஷ்னம் #பலவீனம்

✅❤️இவை அனைத்தும் குணமாகும் அணுக்கள் உற்பத்தி அதிகரித்து உடல் வலிமை பெறும்
பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை இரண்டு மாதம் போதும்.❤️✅

📱9600299123📞

👍👍✅130 மாத்திரைகள் 1350 மட்டும்✅👍👍

Address

Dindigul

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+919600299123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pasumaiyugam Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pasumaiyugam Herbals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram