Ramesh - Astrologer and Consultant

Ramesh - Astrologer and Consultant General Astrology Consultant | Carrier | Job | Marriage | Health Predictor

சுந்தரானந்தர் ஜோதிடலாயம் ,கோபிசெட்டிபாளையம், ஈரோடு

ஜாதகம் எழுத , ஜாதகம் பார்க்க , பிரசன்னம், ஜாமக்கோள் ஆருடம் , திருமண பொருத்தம் , பஞ்சபட்சி ஆருடம், முகூர்த்த கணிதம் , விவசாய ஆருடம்

274 தேவார பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரிசன யாத்திரை.நீங்கள் நினைத்தாலும் செல்லமுடியாத அற்புத ஆலயங்கள் மட்டும் அதிசயங்கள் ...
11/05/2025

274 தேவார பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரிசன யாத்திரை.

நீங்கள் நினைத்தாலும் செல்லமுடியாத அற்புத ஆலயங்கள் மட்டும் அதிசயங்கள் .

கோபி , கோவை , ஈரோடு ,
சேலம் , திருப்பூர்

Contact:
9843760960

ஜோதிடம் கற்று கொள்ள ஓர் அறிய வாய்ப்பு . ஆன்லைன் வகுப்பு மற்றும் zoom Class மூலம் கற்று கொள்ளுங்கள் .  விருப்பம் ஒன்றே போ...
08/01/2025

ஜோதிடம் கற்று கொள்ள ஓர் அறிய வாய்ப்பு .
ஆன்லைன் வகுப்பு மற்றும் zoom Class மூலம் கற்று கொள்ளுங்கள் . விருப்பம் ஒன்றே போதும் .

01/01/2025
06/09/2024

*சுந்தரானந்தர் ஜோதிடலாயம் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி மையம்*
ஜாதகம் பார்க்க , ஜாதகம் எழுத , திருமண பொருத்தம் , பிரசன்னம் , முகூர்த்தம் , குழந்தைகளுக்கு பெயர் காண , தொழில் நிறுவனங்களுக்கு பெயர் காண தொடர்பு கொள்ளவும் . 99427 60960

*7-09-2024*
சனி கிழமை

குரோதி வருடம்
ஆவணி மாதம் 22 ம் நாள்

*திதி*
சதுர்த்தி நேரம் மாலை ( 3.38 வரை ),
அதற்க்கு மேல் பஞ்சமி

*நட்சத்திரம்*
சித்திரை [ மரணயோகம் ] நேரம் பகல் ( 11.45 வரை ),
அதற்க்கு மேல் சுவாதி [ அமிர்தயோகம் ]

*நாமயோகம்*
பிராம்யம் நேரம் இரவு ( 11.04 வரை ),
அதற்க்கு மேல் மஹேந்திரம்

*ராகு காலம்*
9.00-10.30

*குளிகை*
6.00-7.30

*எமகண்டம்*
1.30-3.00

*நல்ல நேரம்*
நேரம் 7.30-9.00 - உத்தியோகவேளை
நேரம் 10.30-12.00 - அமிர்தவேளை
நேரம் 3.00-4.30 - தனவேளை
நேரம் 4.30-6.00 - சுகவேளை

*சந்திராஷ்டமம்*
உத்தராட்டதி

*சுபகாரியம் :*
தீ தொடர்பான வேலைகள் ஆகியவைகளைச் செய்தால் வெற்றி தரும்,
சுப காரியங்களை தவிர்த்தல் நல்லது .

ஜாதகம் எழுத வேண்டுவோர் நல்ல நாள் பார்த்து  வந்து குழந்தையின் ஜனன நேரத்தை சொல்லி ஜாதகம் எழுதி தர கேட்டு கொள்ள வேண்டும்.
20/07/2024

ஜாதகம் எழுத வேண்டுவோர் நல்ல நாள் பார்த்து வந்து குழந்தையின் ஜனன நேரத்தை சொல்லி ஜாதகம் எழுதி தர கேட்டு கொள்ள வேண்டும்.

13/07/2024

உங்கள் குழந்தைக்கு இன்னும் ஜாதகம் எழுத வில்லையா. ஜாதகம் எழுத தொடர்பு கொள்ளவும்.

சுந்தரானந்தர் ஜோதிடலாயம்

13/07/2024

கோபிசெட்டிபாளையத்தில் நமது சுந்தரானந்தர் ஜோதிடலாயம் அலுவலகம் 12-07-2024 வெள்ளிக்கிழமை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது .

24/03/2024

நாளை சந்திர கிரகணம்
( 25.3.2024 )

சோபக்கிருது வருடம் பங்குனி மாதம் 12ஆம் தேதி ( 25. 3. 2024 ) அஸ்தம் நட்சத்திரத்தில் பௌர்ணமி
( கேது க்ரஸ்த சந்திர கிரகணம் )
இந்திய நேரப்படி திங்கட்கிழமை

காலை 10 மணி 21 நிமிடம் தொடங்கி

மதியம் 12 மணி 45 நிமிடங்கள் முழுமையான கிரகம் ஏற்பட்டு

மாலை 3 மணி‌ 6 நிமிடங்களில் கிரகணம் முடிவடைகிறது

இது இந்தியாவில் எதுவும் தெரியாது

அதனால்
எந்த நட்சத்திரக்காரர்களுக்கும்
எந்த பாதிப்பும் கிடையாது.

கர்ப்பிணி பெண்களுக்கும் எந்த தோஷமும் கிடையாது

இருந்தாலும் ஒரு பாதுகாப்பிற்காக

கர்ப்ப ஸ்திரிகள் ( கர்ப்பம் அடைந்த பெண்கள் மட்டும் )

சந்திர கிரகண நேரம் காலை 10 மணி முதல் கிரகண முடியும் மதியம் மூன்று மணி வரை

எதுவும் சாப்பிடாமல் ஓய்வில் இருப்பது நல்லது

காலை 8 மணிக்கு உணவருந்தி விடுவது சாலச் சிறந்தது

முடிந்தவரை வீட்டிலேயே ஓய்வெடுப்பது உத்தமம்

மதியம் 3:20 மணிக்கு மேல் ( முழுமையான கிரகனம் முடிந்த பிறகு‌)
குளித்துவிட்டு விநாயகரை வழிபட்டு அதன் பிறகு தயார் செய்த உணவை சாப்பிடுவது நல்லது

உங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் யாராவது கர்ப்பமுற்று இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.

Address

27, Bharathi Street, Cutchery Medu, State Bank Road, Old EB Office Near
Gobichettipalaiyam
638452

Telephone

+919843760960

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramesh - Astrologer and Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram