23/01/2024
கெலமங்கலத்தில் முதுகு தண்டுவட நோய்களுக்கான மிகச் சிறந்த இடம் "மஹில் ஆயுர்வேத மருத்துவமனை"
எங்களிடத்தில் பல மாநில மற்றும் மாவட்ட மக்கள், மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் இயற்கையான முறையில் வர்ம சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்து தங்கள் அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
முதுகு வலியினால் சரிவர நிமிர்ந்து உட்கார முடியாமை, இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமை, முதுகில் அதிக வலி, சில நேரங்களில் வீக்கம், தசைப்பிடிப்பு, கால்களில் மதமதப்பு, பலவீனம், நடக்கும்போது கால்கள் இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, போன்றவை 3 நாட்களில் படிப்படியான மாற்றங்களுடன் பரிபூரணமாக குணப்படுத்தி வருகிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள +91 97904-89697
For Doctor Consultation with DR Mohan.
📞 Call Now: +91 97904-89697
✨ Address: 14/27, Bazaar St, near Rajiv hospital, Kelamangalam, Tamil Nadu 635113