27/04/2024
*ஆட்கள் தேவை*
எங்களுடைய *PattuThadam Private Limited companyக்கு BDE(Business Development Executive)* பிரிவில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிய ஆர்வமுள்ள, படித்த இளைஞர்கள் தேவை.
*சம்பளம் 12000+ petrol allowance* வழங்கப்படும்.
*Two wheeler, license, mobile must.*
கைத்தறி நெசவுத் தொழிலில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய *Resume/CV* ஐ
+91 8122508007
என்ற எண்ணிற்கு *whatsapp* அனுப்பவும்
*குறிப்பு:*
( *திறமைக்கேற்ப விரைவில் சம்பள உயர்வு (increment) வழங்கப்படும்* )