Grace Hospital & Nursing Home

Grace Hospital & Nursing Home Welcome to Grace Hospital & Nursing Home, the best eye hospital in Kanyakumari, dedicated to your family's health with our mission.

We are ISO 9001-2015 certified, ensuring top-quality care and service. 🏥 Welcome to Grace Hospital & Nursing Home! Your family's health is our mission. ISO 9001-2015 certified hospital in Kanyakumari District. Compassionate care for all ages.

19/05/2026

Karuthalinte kaigalku aadaravumaayi…
Grace Hospital le Nurses Day Celebration ✨👩‍⚕️

Rogikalude chiriyude pinnil
oru nurse inte snehavum dedication um undu 🌸

Raavum pakalum sevaanathinayi nilkkunna
njangalude ella nurses num hridayam niranja nandi 💐

18/05/2026

அடிக்கடி **Acidity** வருதா? 🔥
அட, இது சும்மா "சிம்பிள் பிரச்சனை" அப்படின்னு அசால்ட்டா விட்றாதீங்க!
நெஞ்சு எரியுறது, வயித்துல ஒரு மாதிரி uneasy ah இருக்குறது எல்லாமே... உங்க உடம்பு உங்களுக்கு குடுக்குற ஒரு **Warning Signal**-ஆ கூட இருக்கலாம்! ⚠️
> Most important thing:Acidity வந்தா உடனே அந்த Antacids, Eno Salt, Soda, இல்லனா கண்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தற்காலிகமா அதை suppress பண்ணாதீங்க! இது உங்க Health-ஐ இன்னும் தான் மோசமாக்கும் (spoil பண்ணிடும்). 🛑

பிரச்சனைய தற்காலிகமா மூடி மறைக்காம... உடனே எங்கள Consult பண்ணுங்க! இதோட Root Cause(அடிநாத காரணம்) என்னன்னு செக் பண்ணி, முறையா Treatment எடுத்துக்கோங்க. அப்போதான் பின்னாடி வர்ற பெரிய பெரிய நோய்களை (major diseases) ஆரம்பத்துலயே தடுக்க முடியும்! 🩺✨
Health விஷயத்துல 'அப்புறம் பாத்துக்கலாம்'-னு தள்ளி போடாதீங்க. Proper time-ல செக் பண்ணிடுங்க! 👍
இத பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சுக்க, 👇
📞 For knowing more about this disease, kindly call 83000-45260 for a FREE Doctor Opinion!

HeartBurn RootCauseHealing StomachCare NenjuErichal HealthyLife BodyWarningSigns HealthAwareness Consult

அன்பும் அர்ப்பணிப்பும் சேர்ந்த இதயங்கள் தான் நம்முடைய Nurses… 👩‍⚕️✨ஒரு நோயாளியின் வலியை உணர்ந்து,அவர்களுக்கு நம்பிக்கையு...
11/05/2026

அன்பும் அர்ப்பணிப்பும் சேர்ந்த இதயங்கள் தான் நம்முடைய Nurses… 👩‍⚕️✨

ஒரு நோயாளியின் வலியை உணர்ந்து,
அவர்களுக்கு நம்பிக்கையும் நிம்மதியும் தரும் தேவதைகள் அவர்கள். 🌸

புன்னகையுடன் சேவை செய்து,
ஒவ்வொரு உயிரையும் அக்கறையுடன் கவனிக்கும் அனைத்து Nurses களுக்கும் இனிய International Nurses Day வாழ்த்துக்கள்! 💐

“Care with Compassion” என்பதைக் வாழ்க்கையாக மாற்றும் உங்கள் சேவைக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி. 💙

A mother’s love is the first heartbeat we hear… and the purest strength we carry forever ❤️This Mother’s Day, we celebra...
09/05/2026

A mother’s love is the first heartbeat we hear… and the purest strength we carry forever ❤️

This Mother’s Day, we celebrate every amma who heals with love, protects with prayers, and stands beside us through every moment of life. 🌸

Happy Mother’s Day from Grace Hospital 💚
To all the amazing mothers — thank you for your endless care, sacrifices, and unconditional love.

08/05/2026

🧠 Stroke na enna?
Kai balam korayuka, samsarikan budhimuttu, face oru side leak aavuka… ithokke stroke oda warning
signs a irikkam ⚠️Stroke-ne pettennu thirichariyan oru simple rule und — FAST..Correct time la treatment kidaicha recovery chances valare kooduthal aanu 💚

Stroke pathi kooduthal ariya video paarunga 👀
👉 Share cheythu awareness spread cheyyunga

📍Grace Hospital

பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விழிப்புணர்வே முதல் படி 💚அடிக்கடி வயிற்று வீக்கம், இடுப்புவலி, உணவு விருப்பக் குறைவு போ...
08/05/2026

பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விழிப்புணர்வே முதல் படி 💚

அடிக்கடி வயிற்று வீக்கம், இடுப்புவலி, உணவு விருப்பக் குறைவு போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் Ovarian Cancer-ஐ சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியும்.

🎗️ Ovarian Cancer Awareness Day
பெண்களின் நலனுக்காக விழிப்புணர்வை பரப்புவோம்.

04/05/2026

Kannu sambandhamaaya prashnangal nammal ignore cheyyaruthu! In this episode, nammal discuss cheyyunnu eye problems, symptoms, causes, and treatment options.
Nammude daily life-il screen time kooduthal aayath kond, eye care valare important aanu.

full video : Youtube : https://youtu.be/L416gItuq2g

Ungal kannukal safe aa irukkan, simple tips follow pannunga!
💙 Grace Hospital – Your trusted partner for better vision & better health.

உலகம் இயங்குவதற்கான சக்தி – உழைப்பாளர்கள்! 💪விவசாயிகள் முதல் மருத்துவர்கள் வரை, ஒவ்வொரு தொழிலும் மதிப்புடையது, ஒவ்வொரு உ...
01/05/2026

உலகம் இயங்குவதற்கான சக்தி – உழைப்பாளர்கள்! 💪
விவசாயிகள் முதல் மருத்துவர்கள் வரை, ஒவ்வொரு தொழிலும் மதிப்புடையது, ஒவ்வொரு உழைப்பும் பெருமைக்குரியது.

29/04/2026

Personality na enna nu theriyuma? 🤔

Ungaloda thinking, feeling, behavior ellam dhaan personality
Idhu unga daily life & relationships la impact undakkum
Nalloru personality develop cheyyunnathu valare important aanu..
Full video paathu purinjukonga 👍

Full video: https://youtu.be/ncpARY0ODQU

27/04/2026

👀 Itchy eyes irukka?
Neenga pannra treatment correct ah? 🤨

👨‍⚕️ Doctor sollra correct solution indha video la irukku
✔️ Myths vs facts
✔️ Do’s & Don’ts
✔️ Safe treatment

👉 Idha unga friends & family kooda share pannunga!

🏥 Grace Hospital – Care you can trust!

Address

P. P. M. Junction, National Highway 47, Kaliakkavilai
Kanyakumari
629153

Alerts

Be the first to know and let us send you an email when Grace Hospital & Nursing Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Grace Hospital & Nursing Home:

Share

Category