06/10/2025
கோவில்பட்டி மக்களுக்கு ஒரு நற்செய்தி! 🎉
கமலா மருத்துவமனை நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்:
🗓️ நாள்: 12-10-2025 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
📍 இடம்: கமலா மருத்துவமனை, கோவில்பட்டி
சிறப்பு மருத்துவர்:
Dr. ஆ. வினோதினி MD., Gen Med
(சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த நோய் சிறப்பு மருத்துவர்)
முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்:
சிகிச்சைகள்: சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய், இரத்தசோகை நோய், தலைவலி, வயிற்றுப்புண், தொடர் காய்ச்சல், வயிற்று வலி, உடல் ஒவ்வாமை நோய்கள்.
இலவச பரிசோதனைகள்:
இரத்தசர்க்கரை அளவு,
இரத்த அழுத்தம்,
இரத்த சிவப்பணு சோதனை, சிறுநீர் பரிசோதனை,
மருத்துவர் ஆலோசனைப்படி ECG.
இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
📞 மேலும் விவரங்களுக்கு: 94880 46777, 70944 46077
முகவரியை சேமித்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!