Miswa Manitham Clinic

Miswa Manitham Clinic Miswa Manitham Clinic is your neighborhood urgent/primary care center. We offer very affordable but

A warm welcome to Dr. A.Priya Aarthi MBBS.,M.S.,(Obstetrics and Gynecology) DNB., (OBG) our gynecologist at Miswa Manith...
20/07/2025

A warm welcome to Dr. A.Priya Aarthi MBBS.,M.S.,(Obstetrics and Gynecology) DNB., (OBG) our gynecologist at Miswa Manitham Clinic.

Her expertise in women’s health and compassionate care marks a proud milestone in our journey.

Timing: 5:30pm to 8:30pm
Days: Monday & Thursday

🏥Miswa Manitham Clinic - Melacauvery
Quality Affordable Healthcare

📞 Contact Us : 9042632638 - 9042632639

Location : 89, North Street, Melacauvery, Kumbakonam - 612002

Miswa Manitham Clinic, Melacauvery – Quality Affordable Healthcare. At Miswa Manitham Clinic, our commitment to clinical...
21/04/2025

Miswa Manitham Clinic, Melacauvery – Quality Affordable Healthcare.

At Miswa Manitham Clinic, our commitment to clinical excellence means you receive the right diagnosis and the right treatment every time.

Our Clinic across Melacauvery neighborhoods
provide trusted, patient-centered care with uncompromising affordable and quality ensuring that every patient experiences best treatment with a personal touch.

Why Choose Miswa Manitham Clinic?

🔹 Trust and Excellence
A legacy of reliable, quality, affordable healthcare that you can depend on.

🔹 Clinical Expertise
Precision in diagnosis and treatment, backed by dedicated professionals and state-of-the-art technology.

You can reach us: 9042632638 | 9042632639

நீரிழிவு: நோய் அபாயங்களும் தடுப்பு வழிமுறைகளும்நீரிழிவு நோயின் பொதுவான வடிவம் எளிதில் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடி...
19/04/2025

நீரிழிவு: நோய் அபாயங்களும் தடுப்பு வழிமுறைகளும்

நீரிழிவு நோயின் பொதுவான வடிவம் எளிதில் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடியது என்பதுதான். உரிய நடைமுறைகளை பின்பற்றும்பொழுது முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்கிறார் மிஸ்வா மனிதம் கிளினிக் மருத்துவர் R.சுரேந்திரன்.

நோய் தடுப்பிற்கான சில வழிமுறைகளாக மிஸ்வா மனிதம் கிளினிக் மருத்துவர் R.சுரேந்திரன் கூறுபவை:

பசித்து உண்ணுங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தி அதிகமாகி, காலப்போக்கில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். 12 அல்லது 8 மணிநேர இடைவேளையில் உண்பது நல்லது.

தசைகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது, ஒருவிதத்தில் நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்தாகும். அது உரிய விவேகமான அதிசயங்களைச் செய்யும்.

மருந்துகளை உரிய முறையில் உட்கொள்வதோடு குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது பெரும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடித்தளமிடும்.

சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா உள்ளிட்ட மனநலப் பயிற்சிகள் நோய்த்தாக்கத்தைக் குறிப்பிடுமளவிற்கு குறைப்பதாக அண்மைய ஹார்வர்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மிஸ்வா மனிதம் கிளினிக் - மேலக்காவேரிமருத்துவர்கள் தினசரி வருகைDr.R.சுரேந்திரன் M.B.B.S., (Reg.No.173981) சர்க்கரை நோய் ம...
14/04/2025

மிஸ்வா மனிதம் கிளினிக் - மேலக்காவேரி

மருத்துவர்கள் தினசரி வருகை

Dr.R.சுரேந்திரன் M.B.B.S., (Reg.No.173981)
சர்க்கரை நோய் மற்றும் பொதுநல மருத்துவர்
பார்வை நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 வரை

Dr.R.ரத்னப்ரியா M.B.B.S., CCEBDM (Reg.No.154275)
சர்க்கரை நோய் மற்றும் பொதுநல மருத்துவர்
பார்வை நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 வரை

மருத்துவர் ஆலோசனை கட்டணம் ரூ.30

பிரதி ஞாயிறு காலை விடுமுறை
A unit run by Miswa Melacauvery

Miswa Manitham Clinic - Melacauvery
Clinic | Lab | Pharmacy
Quality Affordable Healthcare
9042632638 | 9042632639

01/04/2025
Eid Mubarak!Miswa Manitham Clinic extends warm wishes on Eid Al-Fitr. May this occasion bring happiness and well-being t...
30/03/2025

Eid Mubarak!

Miswa Manitham Clinic extends warm wishes on Eid Al-Fitr. May this occasion bring happiness and well-being to all those celebrating today 30 March 2025, Sunday.

ஈத் முபாரக்!
30 மார்ச் 2025, இன்று ஈகை பெருநாள் கொண்டாடும் அயலக வாழ் அன்பு உறவுகளுக்கு இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்.

மிஸ்வா மனிதம் கிளினிக்
மேலக்காவேரி

‘எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்...
12/05/2024

‘எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

International Nurses Day! 👩‍⚕️

20/02/2024

Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.
A.P.J. Abdul Kalam

Quality | Affordable | Healthcare

இறையருளால், மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் புதிதாக Yuwell 5L   வசதி இணைக்கப்பட்டுள்ளது.மருத்துவர் ஆலோசனையின் பேரில் ப...
22/11/2023

இறையருளால், மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் புதிதாக Yuwell 5L வசதி இணைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஆலோசனையின் பேரில் பயனாளர்கள் இச்சேவையை மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மிஸ்வா மனிதம் கிளினிக் - மேலக்காவேரிசிறப்பு மற்றும் பொதுநல மருத்துவர்கள் வருகை...Quality Affordable Healthcare 🩺
18/11/2023

மிஸ்வா மனிதம் கிளினிக் - மேலக்காவேரி

சிறப்பு மற்றும் பொதுநல மருத்துவர்கள் வருகை...

Quality Affordable Healthcare 🩺

வாக்காளர் முகாம்வரும் 25.11.2023 சனிக்கிழமை 26.11.2023 ஞாயிற்றுகிழமை மேற்கண்ட இரண்டு நாட்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம...
15/11/2023

வாக்காளர் முகாம்

வரும் 25.11.2023 சனிக்கிழமை 26.11.2023 ஞாயிற்றுகிழமை

மேற்கண்ட இரண்டு நாட்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது

புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற அனைத்து தேவைகளும் இந்த சிறப்பு முகாமில் நடைபெற உள்ளது

மேலக்காவேரி சுற்றுப்புற வாழ் பொதுமக்கள் தாங்கள் தேர்தல் காலங்களில் வாக்களிக்கும் வாக்கு சாவடிகளுக்கு தகுந்த ஆவணங்களுடன் நேரடியாக சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.!

இப்படிக்கு
மிஸ்வா மனிதம் கிளினிக் | லேப் | பார்மஸி
மேலக்காவேரி
15.11.2023

FLASH:தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு மிஸ்வா மனிதம் கிளினிக் 12.11.2023 ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை.13.11.2023 த...
11/11/2023

FLASH:

தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு மிஸ்வா மனிதம் கிளினிக் 12.11.2023 ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை.

13.11.2023 திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் மிஸ்வா மனிதம் கிளினிக் இயங்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்...!

நன்றி!

மிஸ்வா மனிதம் கிளினிக்
வடக்கு தெரு (கயித்துக்காரத் தெரு)
மேலக்காவேரி.
Quality Affordable Healthcare

Address

89, North Street, Melacauvery
Kumbakonam
612002

Opening Hours

Monday 9am - 2pm
5pm - 8pm
Tuesday 9am - 2pm
5pm - 8pm
Wednesday 9am - 2pm
5pm - 8pm
Thursday 9am - 2pm
5pm - 8pm
Friday 9am - 2pm
5pm - 8pm
Saturday 9am - 2pm
5pm - 8pm
Sunday 5pm - 8pm

Telephone

+919042632638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miswa Manitham Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category