
26/12/2023
ஆம்ரா தோல் மற்றும் லேசர் மருத்துவமனை . அழகு சிகிச்சைகள்:
இங்கு அனைத்து விதமான முகப்பரு, முக தழும்புகள், பூச்சி வெட்டு, தேவையற்ற இடங்களில் முடியை அகற்றுதல், இளநரை,பொடுகு,கருவளையம்,கரும்புள்ளி, மங்கு, தோள் முடிச்சு,கழுத்து கருமை, மறு, மச்சம், வயதிற்கு அதிகமான முகச்சுருக்க தோற்றம்,பச்சை, காயத் தழும்புகள், அம்மை தழும்புகள்,
நாள்பட்ட தோல் வியாதிகள்:
1) சோரியாசிஸ்
2) வெண்புள்ளி
3) அலர்ஜி ஒவ்வாமை
4) கரப்பான் கடி
5) படர்தாமரை
6) தேமல்
7) பித்த வெடிப்பு
8) கால் ஆணி.
குழந்தைகளுக்கான தோல் வியாதிகள் :
1) பால் பாரு
2) சிரங்கு.
சிறப்பு சிகிச்சைகள் :
1) லேசர் சிகிச்சை
2) கெமிக்கல் பீலிங்
3) முடி வளர்வதற்கான(PRP)
4) ரேடியோ பிரிக்குவன்சி(RF)
5) மைக்ரோ டேர்ம் ஆபரேஷன்
6) கிரியோதெரபி
7)விட்லக்கோ ஆபரேஷன்.
இவை அனைத்திற்கும் நிரந்தர தீர்வுக்கு,
ஆம்ரா தோல் மற்றும் லேசர் மருத்துவமனை .
No15A, முதல் தளம், க்ருஷ் டவர்,ஆரப்பாளையம் சர்வீஸ் ரோடு, வைகை தென்கரை,
மதுரை- 625016
Cell - 90921-90906.
0452-2601020
Dr.P.Ranjith Kumar
M.B.B.S., D.D.V.L., D.COS.,
15A, Cruz Tower 1st Floor, Arapalayam bustand service road, Madurai-625016.
Email: amraskincare2017@gmail.com
Cell 90921-90906, 0452-2601020