ஷம்சுதீன் சித்த வர்ம வைத்தியசாலை(Shamsudeen Sidda Varma Vaithiyasalai)

  • Home
  • India
  • Madurai
  • ஷம்சுதீன் சித்த வர்ம வைத்தியசாலை(Shamsudeen Sidda Varma Vaithiyasalai)

ஷம்சுதீன் சித்த வர்ம வைத்தியசாலை(Shamsudeen Sidda Varma Vaithiyasalai) Sidda and Varma Treatment சித்த மருத்துவம் மற்றும் வர்ம மருத்துவம்

30/03/2025
25.சிறுகாயப்பூண்டு,அத்தாப்பொருத்திஉடலின் உள் அவயங்களில் ஏற்படும் ரணங்கள் ,ரத்த கட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் ம...
28/12/2024

25.சிறுகாயப்பூண்டு,அத்தாப்பொருத்தி

உடலின் உள் அவயங்களில் ஏற்படும் ரணங்கள் ,ரத்த கட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் மூலிகை

31/08/2023

மான் செவி கள்ளி
இலையை எண்ணெயில் காய்ச்சி பூச
தேமல் படை மாறும்

நண்பர் வைத்தியர் கார்த்திகேயன் அவர்கள் மூலம் அடையாளம் காட்டப்பட்ட இத்தாவரம் மதுரை பாத்திமா கல்லூரி எதிர்ப்புறம் அமைந்துள்ள ஒரு சிறிய கோயிலின் முன்பு யாரோ ஒரு பெரியோர்களால் வைக்கப்பட்டு 10 ,12 அடி உயரம் வளர்ந்திருந்தது .அதில் ஒரு குச்சி ஒடித்து நான் ஒரு தாவரமாக மாற்றி விட்டேன். சமீபமாக பார்க்கும் போது அந்த கோவில் முன்பு இருந்த மரத்தை முழுவதுமாக வெட்டியகற்றி உள்ளனர்.

24.மான் செவி கள்ளிDeer ear spurge
31/08/2023

24.மான் செவி கள்ளி
Deer ear spurge

23.பொடுதலை      Phyla nodifloraபொடுதலை இலைகள் துவையலாக்கி மூல நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைச் சாறுடன் நல்லெண்ண...
17/06/2023

23.பொடுதலை
Phyla nodiflora
பொடுதலை இலைகள் துவையலாக்கி மூல நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைச் சாறுடன் நல்லெண்ணை கடந்து தயாரிக்கப்படும் தைலங்கள் பொடுகு நீக்க பயன்படுகிறது

22.பல்வலி பூண்டு(Or)     அக்ரகாரம்       Anacyclus pyrethrumஇதன் வேரை வாயில் அடக்க நாவறட்சி நீங்கும். பூக்களை மென்று தின...
16/06/2023

22.பல்வலி பூண்டு(Or)
அக்ரகாரம்
Anacyclus pyrethrum
இதன் வேரை வாயில் அடக்க நாவறட்சி நீங்கும். பூக்களை மென்று தின்ன பல்வலி,பல் கூச்சம் நீங்கும் .

21.வெண்நுணா (நோனி)      Morinda citrifoliaமன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, ந...
03/03/2023

21.வெண்நுணா (நோனி)
Morinda citrifolia
மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் முதலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
01/08/2022

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

Madurai
625018

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 7pm

Telephone

+18122882188

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஷம்சுதீன் சித்த வர்ம வைத்தியசாலை(Shamsudeen Sidda Varma Vaithiyasalai) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஷம்சுதீன் சித்த வர்ம வைத்தியசாலை(Shamsudeen Sidda Varma Vaithiyasalai):

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram