
10/04/2024
நமது சித்தர்கள் நோய் இல்லாமல் வாழ்வதற்கு வழிமுறைகள் சொல்லி இருக்கிறார்கள்..... தினசரி இரண்டு முறை
மோசன் போக வேண்டும் வயிற்றில் கழிவுகள் தங்கி இருக்க கூடாது.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் உடல் சூடு தணியும். மாதம் இருமுறை உடலுறவு கொள்ள வேண்டும்
அப்போது தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். வருடத்திற்கு இரு முறை பேதி மாத்திரை சாப்பிட வேண்டும் வயிற்றை சுத்த படுத்த வேண்டும். இப்படி முறையாக செய்தால் நோய் இல்லாமல் வாழலாம் என்று சித்தர்கள் அருளினார்கள்.
மேலும் விவரங்களுக்கு,
6383119903, 8122567399