24/03/2026
*எதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?*
ஒரு வெற்றிலையில் சிறிது தேன் தடவி
இரண்டு மிளகு இரண்டு கிராம்பு வைத்து சாப்பிட்டால் சளி இருமல் காய்ச்சல் குறையும்
சுடுநீர் அல்லது வெதுவெதுப்பான
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.இதயம் பலம் பெறும்.உடல் எடை கூடும்.ஆரோக்கியம் பெருகும்
எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
மாதுளை சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
தேன் ரோஜாப்பூ குல்கந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வயிற்றுப்புண் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து அடிபட்ட இடங்களில் தடவ கட்டிகள் உடையும் வீக்கம் குறையும்.
உலர் பழங்களுடன் தேன் சேர்த்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும்
தேன் அத்தி சாப்பிட மலட்டுத்தன்மை நரம்பு தளர்ச்சி கட்டுப்படும்
லெமன்கிராஸ் புல்லை சுடுநீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு ஸ்பூன் கலந்து