MCKS Pranic Healing Centre, Oddanchatram

MCKS Pranic Healing Centre, Oddanchatram Contact 8925833599 for booking healing appointments. Come
Meditate
Heal
Learn

01/04/2026

Why should we clean our energy body and chakras? 🤔✨

Clean energy = clearer mind, better health, inner peace 💫

🪁 FREE Pranic Healing Camp – experience it yourself

🗓️ தேதி: ஏப்ரல் 5, 2026 (ஞாயிறு)
⏰ நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 வரை
🌉 இடம்: MCKS பிராண சிகிச்சை மையம்,
அருண் இல்லம்,
திருவள்ளுவர் சாலை, இரண்டாவது தெரு,
சக்தி மருத்துவமனை அருகில்,
ஒட்டன்சத்திரம்.

🎯 முன்பதிவு மற்றும் தொடர்புக்கு: 89258 33599

04/03/2026

🌕 Special Full Moon Meditation 🌕

Deep stillness, peace, blessings, and powerful energy🎇

💫 Open to all

✨ Join us for the next Full Moon Meditation!!

📩 Contact 89258 33599 for more details

27/02/2026

பிராண சிகிச்சை – ஒரு அதிசய அனுபவம் ✨

💛 தொடாமல்
💛 மருந்தில்லாமல்
💛 சக்தி மூலம் சிகிச்சை

இலவச ஆன்லைன் அறிமுக உரை:
திருமதி M. பிரீத்தா
(உயர்நிலை பிராண சிகிச்சை பயிற்சியாளர்)

💛 BP, Sugar, Asthma, கை கால் வலி மற்றும் பல உடல்ரீதியான நோய்கள்
💛 மன அழுத்தம், பயம், தூக்கமின்மை மற்றும் பிற மனரீதியான உபாதைகள்
💛 குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க
💛 வளமை சக்தி அதிகரிக்க
💛 இரு இருதய தியானம்

📸 இந்த நிகழ்வின் அழகான தருணங்கள்…

📞 இதேபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள இப்போதே 8925833599 என்ற எண்ணிற்கு அழையுங்கள்!

25/02/2026

பிராண சிகிச்சை – ஒரு அதிசய அனுபவம் ✨

💛 தொடாமல்
💛 மருந்தில்லாமல்
💛 சக்தி மூலம் சிகிச்சை

✨ உடல் – மனம் – ஆன்மா
மூன்றுக்கும் நலம் தரும்
இலவச ஆன்லைன் அறிமுக உரை 🙏

🗓️ பிப்ரவரி 26 | வியாழன்
🕚 மாலை 7.00 – 8.00
📍 Zoom (Online)

💛 BP, Sugar, Asthma, கை கால் வலி மற்றும் பல உடல்ரீதியான நோய்கள்
💛 மன அழுத்தம், பயம், தூக்கமின்மை மற்றும் பிற மனரீதியான உபாதைகள்
💛 குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க
💛 வளமை சக்தி அதிகரிக்க
💛 இரு இருதய தியானம்

🌸 அனைவரும் பங்கு பெறலாம் 🌸
📩 DM செய்து Zoom Link பெறுங்கள்!

23/02/2026

🩵🩵🩵 Twin Hearts Meditation & Healing Sessions in our ODC centre 🩵🩵🩵

✨ To experience Pranic Healing, contact us (8925833599) to book your healing session!

🌸 Open to all

💙 Bless the world. Heal yourself. 💙

15/02/2026

🪔SIVARATHIRI SPECIAL – ONLINE SESSION 🕯️

🌙 Join us for a powerful gathering open to ALL!!🎉

🕚 11:00 PM

✨ A divine opportunity to deepen practice, healing, and higher connection on this most auspicious night.

Join us on time!

Link: https://divinehealingsolutions.in/online-sessions/

13/02/2026

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற இலவச பிராண சிகிச்சை முகாம்🎊

🆓 இலவச சிகிச்சை பெற இப்போதே 8925833599 என்ற Phone Number-யை அழையுங்கள்!

ஒட்டன்சத்திரத்தில் இன்று இலவச பிராண சிகிச்சை முகாம்🎊இன்று (பிப்ரவரி 11) காலை 10:30 முதல் மதியம் 2:00 வரை🤕 அடிக்கடி உடல் ...
11/02/2026

ஒட்டன்சத்திரத்தில் இன்று இலவச பிராண சிகிச்சை முகாம்🎊

இன்று (பிப்ரவரி 11) காலை 10:30 முதல் மதியம் 2:00 வரை

🤕 அடிக்கடி உடல் வலி இருக்கிறதா?
😔 மன அழுத்தம், மனக்கவலை அதிகமா?
😴 தூக்கம் சரியாக வரலையா?
📚 மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுதா?
💸 வளமை சக்தி தடைபடுதா?

🎉 அனைத்திற்கும் 🆓 இலவச சிகிச்சை!

📲 📞 இப்போதே 8925833599 என்ற Phone Number-க்கு அழையுங்கள்

ஒட்டன்சத்திரத்தில் இலவச பிராண சிகிச்சை முகாம்🎊பிப்ரவரி 11 காலை 10:30 முதல் மதியம் 2:00 வரை🤕 அடிக்கடி உடல் வலி இருக்கிறதா...
08/02/2026

ஒட்டன்சத்திரத்தில் இலவச பிராண சிகிச்சை முகாம்🎊

பிப்ரவரி 11 காலை 10:30 முதல் மதியம் 2:00 வரை

🤕 அடிக்கடி உடல் வலி இருக்கிறதா?
😔 மன அழுத்தம், மனக்கவலை அதிகமா?
😴 தூக்கம் சரியாக வரலையா?
📚 மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுதா?
💸 வளமை சக்தி தடைபடுதா?

🎉 அனைத்திற்கும் 🆓 இலவச சிகிச்சை!

📲 📞 இப்போதே 8925833599 என்ற Phone Number-க்கு அழையுங்கள்

05/02/2026

🤕 அடிக்கடி உடல் வலி இருக்கிறதா?
😔 மன அழுத்தம், மனக்கவலை அதிகமா?
😴 தூக்கம் சரியாக வரலையா?
📚 மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுதா?
💸 வளமை சக்தி தடைபடுதா?

👉 இதற்கெல்லாம் ஓர் தீர்வு!

💫 உடல் ரீதியான பிரச்சனைகள்
🧠 மன ரீதியான பிரச்சனைகள்

🎉 அனைத்திற்கும் 🆓 இலவச சிகிச்சை!

🧘🏻‍♂️🧘🏻‍♀️ இரு இருதய தியானம் கற்றுத் தரப்படும் – உடலை சுத்திகரித்து ஆரோக்கியம், மன தெளிவு, அமைதி, அன்பு, வெற்றி மற்றும் வளமை அளிக்கும் சக்திவாய்ந்த தியானம்.

📲 📞 இப்போதே 8925833599 என்ற Phone Number-க்கு அழையுங்கள்

MCKS FreeHealing Growth

24/11/2024

Address

MCKS Pranic Healing Centre
Oddanchatram
624619

Alerts

Be the first to know and let us send you an email when MCKS Pranic Healing Centre, Oddanchatram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MCKS Pranic Healing Centre, Oddanchatram:

Share