29/10/2025
Early Thrombolysis Saves Lives and Disability in Stroke - World Stroke Day October 29th. பக்கவாதம் வந்த 4.30 மணி நேரத்திற்குள் மருத்துவமனை வந்தால் குணப்படுத்தும் (Thrombolysis ) மருந்து செலுத்தி குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம். 6 மாதத்திற்குள் 4 மருத்துவ பயனாளிகள் குணமடைந்துள்ளனர்.