10/05/2025
*பிருங்காதி தைலம்*
*தலைமுடிக்கு ஓர் சிறந்த தயாரிப்பு*.
சித்தா முறையில் மூலிகை தைலம் தயாரிப்பில் சிறந்த இயற்கை மூலிகைகள் மற்றும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது பிருங்காதி தைலம். 100% இயற்கை பொருட்களால் ஆனது.
*பொருட்கள்:-
*நல்லெண்ணெய்.
*வெ. கரிசலாங்கண்ணி.
*முடக்கத்தான்.
*நெல்லிக்காய்.
*அதிமதுரம்.
*மர மஞ்சள்.
*பால் பொருட்கள்.
*நன்மைகள்:-
*முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது.
*உங்கள் தலைமுடிக்கு சிறந்த முழுமையான ஆரோக்கியத்தை உண்டாக்க கூடியது.
*உச்சந்தலையில் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது.
*முடி பிளவு முனைகளை சரி செய்ய உதவுகிறது.
*முடி உதிர்தல், இளநரையை குறைக்கிறது.
*முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.
** கிடைக்கும் அளவு ** 100 ml , 500 ml.
Courier also available.
Sivam Siddha Hospital,
Pattunoolkara Street,
Pennagaram,
Dharmapuri-dt.
Contact number: 9092927483, 9385537483 .