10/05/2026
அம்மாவின் நலம் தான் குடும்பத்தின் பலம். குடும்பத்திற்காக எப்போதும் அக்கறையுடன் வாழும் அம்மாக்கள், தங்களின் உடல்நலத்தை பல நேரங்களில் புறக்கணித்து விடுகிறார்கள். இந்த அன்னையர் தினத்தை ஒரு சிறப்பு நாளாக மட்டுமல்லாமல், அவர்களின் ஆரோக்கியத்தை கவனிக்கும் தொடக்கமாக மாற்றுவோம். துல்லியமான மற்றும் நம்பகமான ஆய்வு முடிவுகளுடன், உங்கள் அம்மாவின் நலனை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது அருணா லேப்ஸ். இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.