Shri Sarradha Eye Hospital

Shri Sarradha Eye Hospital Eye Hospital Pudukkottai

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Happy New year to All ✨️
31/12/2025

Happy New year to All ✨️

24/12/2025
தொடர்புக்கு:ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,புதிய பேருந்து நிலையம் அருகில்,புதுக்கோட்டை 622001.90956775889488551231
19/12/2025

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9095677588
9488551231

கண்புரை(cataract) அறிகுறிகள்:* மங்கலான பார்வை* ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல்* கண்ணின் பாப்பா வெள்ளை அல்லது பழுப்பு ...
05/12/2025

கண்புரை(cataract) அறிகுறிகள்:
* மங்கலான பார்வை
* ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல்
* கண்ணின் பாப்பா வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருத்தல்

சிகிச்சை:
கண்புரைக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் முழுமையான தீர்வு.
அறுவை சிகிச்சையின்போது புரையுள்ள லென்ஸ் அகற்றப்பட்டு, ஒளிபுகும் தன்மையுள்ள, செயற்கையான லென்ஸ்(Intra Ocular Lens IOL) கண்ணில் பொருத்தப்படும். இதனால் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

கண்களில் அறுவை சிகிச்சை என அச்சம் தேவையில்லை.

*ஊசி இல்லை.
*தையல் இல்லை.
*வலி இல்லை.
*நவீன மருத்துவ முறையில் பாக்கோ எமுல்சிபிகேஷன்(phaco) முறைப்படி மிக எளிதாக பாதிக்கப்பட்ட கண் உள்விழி லென்சை(கண்புரை) அகற்றிவிட்டு செயற்கையாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. இவை அனைத்தும் சில நிமிடங்களில் செய்யப்பட்டு இழந்த பார்வையை மீட்டுத் தருகிறது. அன்றே வீட்டுக்கு திரும்பலாம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9488551231

நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா?சர்க்கரை நோய் கண் விழித்திரையை பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.உரிய நேரத்த...
13/11/2025

நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா?
சர்க்கரை நோய் கண் விழித்திரையை பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.
உரிய நேரத்தில் செய்யப்படும் கண்பரிசோதனை உங்கள் பார்வை இழப்பை தடுக்கிறது.

உங்கள் கண்களை இன்றே பரிசோதித்து கொள்ளுங்கள்

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9488551231.
04322230231
முன்பதிவுக்கு:
9488551231, 9095677588

நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா?சர்க்கரை நோய் கண் விழித்திரையை பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.உரிய நேரத்த...
08/11/2025

உங்கள் கண்களை இன்றே பரிசோதித்து கொள்ளுங்கள்..

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9488551231.
04322230231

முன்பதிவுக்கு:
9488551231, 9095677588

ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை, புதுக்கோட்டைநடத்தும், தொடர் இலவச கண் பரிசோதனை முகாம்நாள்: பிரதி வாரம் புதன்கிழமை காலை 10 மணி...
25/10/2025

ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை, புதுக்கோட்டை
நடத்தும், தொடர் இலவச கண் பரிசோதனை முகாம்

நாள்: பிரதி வாரம் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.

முன்பதிவு: தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை,நேரில் வந்து முன்பதிவு செய்யவும். ( புதன்கிழமை தவிர)

இடம்: ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை, லட்சுமிபுரம் 2வது தெரு, புதுக்கோட்டை

தொலைபேசி: 9488551231, 04322-230231

19/10/2025

Address

Lakshmipuram 2nd Street
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when Shri Sarradha Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shri Sarradha Eye Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category