Healer.Meenu Ganesh

Healer.Meenu Ganesh ACU healer,
Also expert in psychology and astrology.

இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும்  எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை த...
29/06/2023

இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.🌙✨️

| | | | | | | | | | | | | | | | | | | | | | |

Happy father's day  |   |   |   |
18/06/2023

Happy father's day

| | | |

அதிக அளவில் பரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழலை பாதுகாப்போம்,வளமான வாழ்வை பெறுவோம்.  |   |   |   |   |   |   |
05/06/2023

அதிக அளவில் பரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழலை பாதுகாப்போம்,
வளமான வாழ்வை பெறுவோம்.

| | | | | | |

பெண்களுக்கு ஏற்படும் உடல் சார்ந்த அத்துனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒற்றை மர்ம புள்ளி தினம்தோறும் இந்த பயிற்சியை செ...
29/05/2023

பெண்களுக்கு ஏற்படும் உடல் சார்ந்த அத்துனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒற்றை மர்ம புள்ளி தினம்தோறும் இந்த பயிற்சியை செய்து உங்கள் ஆரோக்கியத்தை பேணி காத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எனது youtube பக்கத்தை பின் தொடருங்கள்.

Youtube : https://youtu.be/-ieGCVcoGLI

மருந்தில்லா மருத்துவமே நலம்.!
உணவே மருந்து.!
நன்றி.

| | | | | | | |

பெண்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மர்ம புள்ளி.

எனது   பக்கத்தில் அனைத்து விதமான தலைவலிகளுக்கும் 5 நிமிடங்களில் தீர்வு காணும் வகையில் அக்குபிரஷர் சிகிச்சை குறித்த ஆலோசன...
26/05/2023

எனது பக்கத்தில் அனைத்து விதமான தலைவலிகளுக்கும் 5 நிமிடங்களில் தீர்வு காணும் வகையில் அக்குபிரஷர் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்கி உள்ளேன் பார்த்து பயன் பெறுவீர்.,

தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எனது youtube பக்கத்தை பின் தொடருங்கள்.

Youtube : https://youtube.com/

மருந்தில்லா மருத்துவமே நலம்.!
உணவே மருந்து.!
நன்றி.

| | | | | | | |

உணவே மருந்து.!அக்குபிரஷர் சிகிச்சை முறையை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே அனைத்து வகையான தலைவலிகளுக்கும் தீ...

 #தேன்_நெல்லிக்காய்கடைகளில் இருந்து தேன்நெல்லி வாங்கி சாப்பிடுகிறோம். இதன் நன்மைகள் என்னவென்று தெரியுமா?இரத்த அணுக்களின்...
21/05/2023

#தேன்_நெல்லிக்காய்

கடைகளில் இருந்து தேன்நெல்லி வாங்கி சாப்பிடுகிறோம். இதன் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்‌ ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

இதயத்தில் உள்ள தசைகள் வலிமை அடையும்.

முகம் பொலிவு பெறும்

ரோம கால்கள் வலுவடைந்து முடிகொட்டுவது தவிர்க்கப்படும்.

கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

தினமும் ஒரு வேளை தேன்நெல்லி சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சளி தொல்லை உள்ளவர்களுக்கு உடலில் உள்ள சளி அனைத்தும் வெளியேறும்.

சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

அசிடிட்டி சம்பந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உணவே மருந்து.!

ஹீலர்.மீனுகணேஷ்
தொடர்புக்கு : 63806 79451

| | | | | |

Every mother is a doctor without a medical degree.! Happy mothers day ❤️  |   |  |   |   |   |   |   |   |   |   |
13/05/2023

Every mother is a doctor without a medical degree.! Happy mothers day ❤️

| |
| | | | | | | | |

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சாப்பிட வேண்டியவை.◆ பேரீச்சை பழம் - தினம் நான்கு ◆ முருங்கை கீரை - வாரம் 2 முறை◆ பீட்ரூட் ஜூ...
10/05/2023

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சாப்பிட வேண்டியவை.

◆ பேரீச்சை பழம் - தினம் நான்கு

◆ முருங்கை கீரை - வாரம் 2 முறை

◆ பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

◆ சுண்டைக்காய் - வாரம் 2 முறை

◆ முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு - வாரம் 4 முறை

◆ கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும்

◆ மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை

◆ ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

◆ பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

◆ நெல்லிக்காய் - தினமும் ஒன்று.

-ஹீலர். மீனு கணேஷ்.
தொடர்புக்கு : +91 6380 679 451

| | | | | | | | | | | #புதுக்கோட்டை

05/05/2023

#புதுக்கோட்டை மக்களுக்கு வணக்கம் இன்று முதல் முகநூல் வாயிலாக உங்களை சந்தித்து அக்குபஞ்சர் சிகிச்சை முறை மற்றும் இயற்கை நல மருத்துவம் குறித்த ஆலோசனைகள் வழங்குகிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"மருந்தில்லா மருத்துவமே நலம்
உணவே மருந்து"

- ஹீலர். மீனுகணேஷ்.
புதுக்கோட்டை.
தொடர்புக்கு: +91 63806 79451

| |
| | | | |

ACU healer,
Also expert in psychology and astrology.

Address

Pudukkottai

Telephone

+916380679451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healer.Meenu Ganesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healer.Meenu Ganesh:

Share