Uthavum Nanban

Uthavum Nanban Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uthavum Nanban, Near Amma Park Gate, Bharathi Nagar, Ramanathapuram., Ramanathapuram.

உங்களின் அனைத்து தேவைகளையும் குறைந்த சேவை கட்டணத்தில் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்...

வயதானவர்களை பராமரித்தல், மருந்து மாத்திரைகள்,உணவு வகைகளை வாங்கித் தருதல்...

உங்களில் ஒருவனாக உங்களின் தேவைகளை உங்களால் இயலாத நேரத்தில் நாங்கள் உதவி செய்கிறோம்...

20/02/2025
27/01/2025
05/01/2025
Today and Tomorrow(03-02-2024 and 04-02-2024)👉Ramnad to Chennai👉4+1 Sedan Car Available👉One Way Charges Only👉Rs-6999/-(I...
03/02/2024

Today and Tomorrow
(03-02-2024 and 04-02-2024)

👉Ramnad to Chennai
👉4+1 Sedan Car Available
👉One Way Charges Only
👉Rs-6999/-(Including Tollgate+Driver Betta)

இன்று மற்றும் நாளை( சனி, ஞாயிறு) இரண்டு நாட்களுக்கு மட்டும் பிரயாண சிறப்பு சலுகை..

இராமநாதபுரம் மற்றும் பனைக்குளம் தேவிபட்டினம் R S மங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து சென்னை ஏர்போர்ட் வரை செல்வதற்கு நான்கு நபர்கள் பிரயாணம் செய்யக்கூடிய வாகனத்தின் பிரயாண கட்டணம் ரூபாய் 6999/- மட்டுமே!!!

03-02-2024 மற்றும் 04-02-2024 இரண்டு தினங்கள் மட்டுமே!!!

Contact:

Uthavum Nanban Paid Service,
Ramnad, R S Mangalam, Trichy, Chennai..
6383210489,9159466304..

இந்த இனிய நன்னாளாம் 75 வது ஆண்டு சுதந்திர தின நாளிலே நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் எண்ணங்கள...
15/08/2022

இந்த இனிய நன்னாளாம் 75 வது ஆண்டு சுதந்திர தின நாளிலே நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் எண்ணங்களுடனும் நன்மையான விஷயங்களை நாமும் செய்து பிறரும் செய்வதற்கு தூண்டுகோலாக நமது செயல்கள் அமைய வேண்டும்...

தீமைகள் நடக்கும் இடங்களில் அதை தடுக்கும் உத்வேக எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்...

இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நமது பங்களிப்பை நாம் அனைவரும் நமது ஒவ்வொரு செயலிலும் முனைப்போடு காட்ட வேண்டும்...

நாம் அனைவரும் இந்தியர்களே!! நாம் எல்லோரும் சகோதரர்களே!! என்ற சகோதர மனப்பான்மையும் ஒற்றுமை உணர்வும் நாம் ஒவ்வொரு உள்ளத்திலும் ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடு தோன்றி அதை நாம் நமது செயலின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும்...

நமது நாட்டை ஒரு சிறந்த முன் உதாரணமான நாடாக மாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்று இணைந்து, இன்று இளைஞர்கள் மத்தியிலேயே நிலவி வருகின்ற போதை கலாச்சாரங்களை ஒழித்து,வக்கிரம எண்ணங்களை அழித்து,சுயமாக தொழில் செய்யும் ஆர்வங்களை ஏற்படுத்தி இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு இந்த நன்னாளிலே நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

உதவும் நண்பன்...
MSL.முஹம்மது முபஸ்ஸிர்...

MSL Travels and Transport,
LMM Marketing and Traders,
Uthavum Nanban Paid Service
Ramanathapuram...
6383210489,9159466304...

Address

Near Amma Park Gate, Bharathi Nagar, Ramanathapuram.
Ramanathapuram
623504

Telephone

+916383210489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthavum Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram