11/11/2022
அனைத்து நபர்களுக்கும், அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கபடும், பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை, விரைவான மற்றும் இன்னல் அற்ற மீட்பு, நோயாளிகளின் கவனத்திர்க்கு :
¤உங்கள் அறிகுறிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கவும்.
¤உங்கள் நோய் அறிகுறிகளை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் காரணிகள்.
¤நீங்கள் உணரும் வலியின் வகைகள் (எரிச்சல், குடைதள், மின்னல் போன்றவை
¤உங்கள் பசி, தாகம், உணவில் விருப்பு வெறுப்பு, சிறுநீரின் தன்மை, மலம், வியர்வை, மாதவிடாய், தூக்கம், கனவுகள் மற்றும் தூங்கும் நிலைகள் ஆகியவற்றைப் பற்றி.
Treatment available for all persons,all age groups,
Treatment with no side effects,Quick and faster recovery,
Patients:
¤Try to remember your symptoms
¤And factors which increases and decreases your complaints.
¤Types of pain you feel ( sensation like burning, boring, lightning..etc
¤About you appetite,thirst,like and dislike in food, nature of urine, stool, sweat, menses,sleep,dreams,and sleeping positions too..