03/11/2024
பிறையாசனம்:
மூன்றாம் பிறைச் சந்திரன் நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து முழு நிலை யெய்தி இன்பமளித்தல் போல, இந்த ஆசனத்தைச் செய்பவர்களுக்கும் ஆஸ்துமா, என்புருக்கி நோய் (Tuberclosis), நீரிழிவு நோய் (Diabetes), இருதயப் பலவீனம், வயிற்றுக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோயாகிய குறை நீங்கி அழகு வளர்ந்து நல்லுடல் பெற்று இன்ப நிலை யெய்து இன்பம் பெறுவர்.
செய்முறை:
பயிற்சி வகுப்பில் விளக்கப்படும்.
Piraiaasanaa:
Just as the third crescent moon grows and grows every day and will give full shine, like that, those who practice this piraiaasanaa will also get rid of diseases such as asthma, tuberculosis, diabetes, heart weakness, stomach disorders, and kidney disorders, and will grow in beauty, health, and happiness.
Method:
Will be explained in the training course.