Shri Gnana Jothi Astro

Shri Gnana Jothi Astro Astrology consultation

Sani Mantra For Success“Om Shri Shani Devaayah Namo NamhOm Shri Shani Devaayah Shanti BhavahOm Shri Shani Devaayah Shubh...
15/06/2022

Sani Mantra For Success
“Om Shri Shani Devaayah Namo Namh
Om Shri Shani Devaayah Shanti Bhavah
Om Shri Shani Devaayah Shubham Falh
Om Shri Shani Devaayah Falh Prapti Falh”

Saturn born in the Revathi nakshathira, son of surya.
Saturn is responsible for karma and justice

The placement of Saturn in the horoscope denotes the work, Ayush and prosperity of the person.
Post your horoscope related question in the comment box will be answered

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில்...
15/06/2022

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்களைக் கொண்டவை

சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

சனிபகவான் நீதிமான். நல்லது நினைப்பவர்களுக்கு நிறைய நல்லது கொடுப்பார். கெட்டவர்களுக்கு படிப்பினை கொடுப்பார். தண்டனை தருவார். சனிபகவான் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து சில விசயங்களைப் பெருமையாக பேசக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

லக்னத்தில் சனி இருந்தால் ஜாதகரை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். 2ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வருமானம் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வருமானத்தில் தடை ஏற்பட்டு நிதி நெருக்கடி உண்டாகும்.

3ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் இளைய சகோதரர் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. சண்டை சச்சரவு வரும். 4ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் சுய சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது சிக்கல் வர வாய்ப்புள்ளது. ஜாதகரின் 5ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் குழந்தைகள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் நலம் பாதிக்கும்.

6ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வேலையை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வேலையில் சிக்கல் வந்து பறிபோகும். 7ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் மனைவியை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. குடும்பத்தில் சண்டை வரும்.

8ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் எதிர்பாராத அதிர்ஷ்டம் பற்றிய தகவல்களை பெருமையாக
பேசக் கூடாது. 9ம்பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் பூர்வீக சொத்துக்கள் பற்றிய தகவல்களை ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்களைக் கொண்டவை

சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

சனிபகவான் நீதிமான். நல்லது நினைப்பவர்களுக்கு நிறைய நல்லது கொடுப்பார். கெட்டவர்களுக்கு படிப்பினை கொடுப்பார். தண்டனை தருவார். சனிபகவான் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து சில விசயங்களைப் பெருமையாக பேசக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

லக்னத்தில் சனி இருந்தால் ஜாதகரை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். 2ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வருமானம் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வருமானத்தில் தடை ஏற்பட்டு நிதி நெருக்கடி உண்டாகும்.

3ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் இளைய சகோதரர் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. சண்டை சச்சரவு வரும். 4ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் சுய சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது சிக்கல் வர வாய்ப்புள்ளது. ஜாதகரின் 5ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் குழந்தைகள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் நலம் பாதிக்கும்.

6ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வேலையை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வேலையில் சிக்கல் வந்து பறிபோகும். 7ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் மனைவியை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. குடும்பத்தில் சண்டை வரும்.

8ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் எதிர்பாராத அதிர்ஷ்டம் பற்றிய தகவல்களை பெருமையாக
பேசக் கூடாது. 9ம்பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் பூர்வீக சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது வம்பு வழக்கு வரும். 10ம்பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் தொழில் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. தொழிலில் சிக்கல் வரும். 11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும். 12 ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் முதலீடுகளை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. நஷ்டத்தில் இழுத்து விடும்.

உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் குறித்த கேள்விகளை comment இல் post செய்யவும்
பதில் அளிக்கப்படும்.

திருவாதிரை  நட்சத்திரம் காயத்ரி மந்திரம்ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹேபசும்தநாய தீமஹிதன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்திருவாதிரை நட்சத...
13/06/2022

திருவாதிரை நட்சத்திரம் காயத்ரி மந்திரம்

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் அடங்கும். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். மார்கழி மாதம், திருவாதிரை அன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.

திருவாதிரை நட்சத்திர அதிபதி ராகு. திருவாதிரைக்கு அதிபதி சிவன். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம். பகீரதன் தனது மூதாதையர் ஆன்மாக்கள் முக்தி வேண்டி பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தான். இதற்கு பகீரத தவம் என்றே பெயர் உண்டு!
இந்த தவத்தின் பயனாக பிரம்ம தேவன் பிரசன்னமாகி ஆகாய கங்கையானவள், ஆன்மாக்களுக்கு முக்தி தரவல்லவள் என்று கூறி ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வர சம்மதித்தார். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கி மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக பரிகார முறைகள்:

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது. செங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று செங்காலி மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவது உங்களின் அனைத்து வகையான தோஷங்களையும் நீக்கி, நன்மைகளை கிடைக்கச் செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாரேனும் ஒருவருக்கு ஆடைகள், புற்று நோய் குணமாக மருந்துகள் வாங்கித் தருவது ராகுபகவானின் மனம் குளிரச் செய்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அங்கிருக்கும் ராகு பகவானின் பாலாபிஷேக பூஜைக்கு, பால் தானம் தந்து வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். ராகு காலத்தில் அருகில் உள்ள புற்றுக்கு பால் அபிசேகம் செய்தல் நல்ல பலன் தரும். தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும் சிவபெருமானுக்குரிய ருத்ர மகாமந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

Jupiter, also known as Guru is considered to be one of the suba grapha most benefic planets in astrology. It takes aroun...
13/06/2022

Jupiter, also known as Guru is considered to be one of the suba grapha most benefic planets in astrology. It takes around 12 years to revolve around the Sun, which in other words also means that it remains in each zodiac sign for one year approximately, according to transit or Gochar. It is considered to be a teacher or a ‘Guru’ as the name suggests. Jupiter in any Birth Chart-Horoscope, if placed strong by sign placement and House, and if well aspected, makes the native truthful and honest, and provides him ‘Divine Grace’.

Nakshatras or Constellations owned by Jupiter:
The Constellations owned by Jupiter are, Punarvasu, Visakha and purattathi If Jupiter is the Lord of a Benefic House in a Horoscope, and if three or more planets are placed in the constellations owned by Jupiter, it would then create a very good impact on the positivity of the Horoscope and the destiny of the native

Jupiter In 1st House

Jupiter in the first house (of the physical constitution) blesses with a beautiful appearance full of glory and shine. It also blesses with a proportionate body with gorgeous curvature as well as beautiful hips and buttocks in the case of females.

Jupiter in 1st house marriage is very successful and peaceful. The natives are loyal and so are their spouses. The chances that Jupiter in 1st house natives will marry their soulmates is very high. But they have so many struggles in their life. The 1 st house guru will make them stronger to overcome. They are blessed with intelligent and obedient children.

Career

A strong Jupiter is commonly found in the chart of priests, preachers, Religious teachers, religious leaders, scholars, judges, advocates, Diplomats, and philosophers. When well-placed and in good dignity without affliction, Jupiter is the vast and biggest planet in the solar system of our universe.

Vaigasi Vishakam12th June 2022The supreme divine incarnation of Lord Muruga took place in the Tamil month of Vaigasi (mi...
11/06/2022

Vaigasi Vishakam
12th June 2022

The supreme divine incarnation of Lord Muruga took place in the Tamil month of Vaigasi (mid May – mid June) on a Full Moon day in the asterism or nakshatra The auspicious a combination of three stars that shines brightly in the sky. It is the sixteenth nakshatra of the 27. This year it falls on 12th June 2022.

Visakam Nakshathram Begins - 02:05 AM on Jun 12, 2022
Visakam Nakshathram Ends - 11:58 PM on Jun 12, 2022

On Vaikasi Visakam, the day when the Nakshatram Visakam coincides with the full moon or Pournami, devotees take out a procession and carry milk to Subramania temples to perform milk Abhishekam to the deity.
In homes, Vaikasi Visakam is observed by performing special pujas to Lord Muruga.
Idols, portraits, paintings of Lord Muruga are thoroughly cleaned and decorated. Usual puja procedures are followed. Sarkarai Pongal, a special neviedya, or prasad, is prepared on the day. People also visit a nearby Muruga Shrine and do pujas and offer prayer.
Prayers that are chanted on the day include Kanda Sashti Kavacham, Subrahmanya Bhujangam and Shanmukha Kavacham.

வைகாசி விசாகம்(ஜூன் 12 ஞாயிற்று கிழமை)தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாக நட்சத்திரத்தில் கடைப்பிடி...
11/06/2022

வைகாசி விசாகம்
(ஜூன் 12 ஞாயிற்று கிழமை)

தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாக நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.வைகாசி மாதமும், விசாக நட்சத்திரமும் கூடிய தினத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும்.மகாபாரதத்தில் வில் வித்தகனாக திகழ்ந்த அர்ஜுனன், அவரின் பாசுபத ஆயுதத்தைச் சிவபெருமானிடமிருந்து வரமாக பெற்ற நாள்.

முருகனுக்கு விசாகம் விரதம் - தீராத நோய் பகை மற்றும் கடன் தீர்க்கும் முருகன் விரதம்

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் விரும்பியது நடக்கும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் முருகனை நினைத்து வீட்டிலேயே விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். விநாயகரை வழிபட்டு முருகனின் படத்தை பூஜை அறையில் வைத்து கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

துன்பங்கள் துயரங்கள் விலக்கும் விரதம்

வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு சாப்பிடலாம். மற்ற இரண்டு நேரங்களில் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். எதிரிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் நீங்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் மூல மந்திரம்:ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்மிருகசீரிட நட்சத்...
11/06/2022

மிருகசீரிஷம் நட்சத்திரம் மூல மந்திரம்:
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி, பழம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வருவது அவர்களின் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தும். அதே வெள்ளிக்கிழமையில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியம் செய்து, தீபமேற்றி வழிபட வேண்டும். வேதபாராயணங்கள் செய்யும் திருமணமாகாத ஒரு இளம் பிராமணருக்கு புது வேட்டி துணியை தானம் அளிப்பது உங்களின் தோஷங்களை போக்கும்.

மிருகசீரிட நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாய்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் கிருத்திகை, சஷ்டி தினங்களில் முருகப்பெருமானின் கோயில்களுக்கு சென்று முருகனுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் பல நல்ல ஏற்றங்களை காணலாம். பள்ளி மாணவர்களுக்கு சிவப்பு நிற பேனாக்கள், பென்சில்கள் போன்றவற்றை தானமாக தருவது நன்மையை தரும்.

Mrigashira Nakshatra
It denotes the perseverance, strength, and courage of the spiritual warrior. Soma, the Moon-god being the Hindu deity of this Nakshatra personifies the immortal nectar.

Bhudda was also born in this Nakshatra. Birth sign of skhakthi, Prarvati & World of manifestation on this Nakshatra. Curiosity, Hunting, Searching connected to Nakshatra.

கார்த்திகை நட்சத்திரத்தினர் அதிர்ஷ்டங்களைப் பெற செய்ய வேண்டியதுஅனைவருக்கும் அன்றாட வாழ்வில் பொருள், பணப் பிரச்னை ஏற்படாம...
10/06/2022

கார்த்திகை நட்சத்திரத்தினர் அதிர்ஷ்டங்களைப் பெற செய்ய வேண்டியது

அனைவருக்கும் அன்றாட வாழ்வில் பொருள், பணப் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலே போதும் என்ற அளவிற்கு பிரச்னைகள் தொடர்ந்திருக்கும். இருப்பினும் அனைவருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இருக்கும் கார்த்திகை நட்சத்தினர் எப்படி கோடீஸ்வர யோகம் பெறலாம்.

கார்த்திகை நட்சத்திர அதிபதி சூரிய பகவான் ஆவார். அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் நல்ல புகழும், செல்வமும் கிடைக்கச் சூரியனின் அருள் இருந்தாலே போதுமானதாக இருக்கும்.

சூரியனின் அருள் பெறுவது எப்படி?
தினமும் நாம் சூரிய நமஸ்காரம் செய்து வருவது அவசியம்.
இந்த சூரிய நமஸ்காரம் நாம் தினமும் செய்து வர நமக்கு முதலில் புகழ் கிடைக்கும். அதன் மூலம் நமக்கு செல்வம் கிடைக்கும்.
எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, எந்த கடவுளை கும்பிடுபவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் எந்த நாட்களில், எந்த நேரத்தில் வழிபடுவதால் கார்த்திகை நட்சத்திரத்திற்கு சூரியனின் அருள் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்.
ஞாயிற்று கிழமை சூரிய வாரம் இந்த தினத்தில் வரும் சூரிய ஹோரை நேரத்தில் நாம் இறைவனையும், சூரியனையும் வணங்க நமக்கு சூரியனின் அருள் கிடைக்கும்.

ஞாயிறு கிழமை சூரியன் ஹோரை நேரங்கள்:
06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)
13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)
20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

கிருத்திகை நட்சத்திரம் மூல மந்திரம்:

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

Address

Salem

Telephone

+919994510820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Gnana Jothi Astro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shri Gnana Jothi Astro:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram