09/12/2025
Acupuncture Point H7
மனம் - Mind:
* பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு,
* சந்தோஷமாக இருப்பதற்கு ,
* சீக்கிரம் எழுவதற்கு ,
* கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு.
* கவலை, மனநோய், மனவளர்ச்சி குறைபாடு.
* தியானம், மூச்சுப்பயிற்சி செய்தால் என்ன மாற்றம் நடக்குமோ அது நம் உடலில் நடக்கும்.
* உடலில் தேவையில்லாத பதிவுகளை எறிந்து விடுதல்.
மூளை:
* மூளை சிறப்பாக இயங்குவதற்கு ஏனென்றால் தேவையில்லாத கழிவுகளை எரித்து மண்ணாக மாற்றி அதாவது மினரலாக மாற்றி மண்ணில் போடுகிறோம்.
🔗 முழு விளக்கம் & பயன்பாடு:
👉 https://acusuggest.nearby.dr.in/acupuncture-heart-meridian/h7
⭐ Login செய்து இந்த point-க்கு rating கொடுங்கள்
Search conditions and instantly see suggested acupuncture points with references and cautions.