16/03/2022
எதிர்வரும் சூன்-15
"எலக்ட்ரோபதி மருத்துவ அறக்கட்டளையின்"
7-ஆம் ஆண்டு துவக்க நன்நாளில்,
"தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவ ஆணையம்",
"தேசிய எலக்ட்ரோபதி மருத்துவ மையம்"
மற்றும்
"எலக்ட்ரோபதி மருத்துவ அறக்கட்டளை"
இணைந்து முன்னெடுக்கும்
"எலக்ட்ரோபதி மருத்துவ விழிப்புணர்வு
மற்றும்
தமிழக எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மாநாடு"
மதுரை மாவட்டத்தில் 15/06/2022 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது..
இதன் முதல் நிகழ்வாக
"இந்திய அளவிலான மாரத்தான் ஓட்டம்" நடைபெறவிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
இந்த மாநாட்டு நிகழ்வில்,
முதுபெரும் அரசியல் தலைவர்களும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
இந்த மாநாட்டு நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக,
"சர்வதேச எலக்ட்ரோபதி மருத்துவக் கழகத்தின்"
தென்னிந்திய தலைவர்
"மருத்துவர் ஜெஸ்டின்ராஜ்" அவர்களை
தமிழ்நாடு எலக்ட்ரோபதி மருத்துவ ஆணையத்தின்
தலைவர்
டாக்டர் சிலம்பரசன் அவர்கள்,
நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்...