SEX Medicine

16/05/2016

dr பிரபூ சென்னை வருகிறார் மூன்பதிவூகு 9488472592

08/04/2016
14/07/2015

போகம் வெகு நேரமிருக்கும்.dr prabhu 9488472592
தாது புஷ;டி மாத்திரை

சரக்கு:
வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த -----,--------- இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.

16/06/2015

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மூலம், கல்லடைப்பு, ஆண்மை குறைவு, நரம்புதளர்ச்சி, மாதவிடாய் பிரச்சைகள், கற்பப்பபை பிரச்சினைகள், செக்ஸ் வியாதிகள், குழந்தை இன்மை, பக்கவாதம், மூட்டுவலி, தோல் வியாதிகள், சொரியாசிஸ், புற்றுநோய், குடல்புண்(அல்சர்), ஆண்குறி வளர்ச்சி, பெண்கள் மார்பக வளர்ச்சி, இருதயம் சார்ந்த ப…

17/04/2015

குழந்தையின்மை சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592
மலட்டுத்தன்மை விளக்கம்:
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது. பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்: • கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு • கற்பப்பை வலுவின்மை • கற்பப்பை சுருங்குதல் • யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி • போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல். • சீரற்ற மாதவிடாய் • கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள். • கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்). குறிப்பு: மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை • ஆதி மலடு • கரு மலடு • காக்க மலடு • கரலி மலடு என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்: • விந்தணுக்கள் குறைவு • ஆண்குறித் தளர்ச்சி • விதைப்பையில் அடிபடுதல் • பரபரப்பான நவீன வாழ்க்கை முறை • மன நிம்மதி இல்லாமை • நாள்பட்ட தைராய்டு பிரச்சினை • சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல் • முதுகுத் தண்டில் அடிபடுதல்
குழந்தையின்மை
குழந்தையில்லா தம்பதிகளா? புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம். குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள், பெண்களுக்கு, கர்ப்பபை குழாய் அடைப்பு, சனப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல், ஆண்களுக்கு உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.

Address

சுகம் சித்த மருத்துவ மையம் 10/683, P. T. C Complex, சுரண்டை ரோடு பாவூர்சத்திரம்
Tenkasi
627808

Telephone

+91.9488472592

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEX Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SEX Medicine:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram