Aram Clinic

Aram Clinic At Aram Clinic, we specialize in Orthopedic and Maternity services, offering personalized care for every stage of life.

From bone and joint health to safe and compassionate pregnancy care, our experienced team is committed to your comfort and well-being

Kidney problems ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் காட்டாது.சில நேரங்களில் உடல் சோர்வு, வீக்கம் போன்ற சின்ன மாற்றங்களே முக்கிய...
11/05/2026

Kidney problems ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் காட்டாது.

சில நேரங்களில் உடல் சோர்வு, வீக்கம் போன்ற சின்ன மாற்றங்களே முக்கியமான signal ஆக இருக்கலாம்.

உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க today is the right time.

health tips-க்கு follow செய்யுங்கள் – aram clinic, tenkasi

Your body needs extra care during summer.Excess heat can cause tiredness, dehydration, headaches, and weakness.Simple ha...
09/05/2026

Your body needs extra care during summer.

Excess heat can cause tiredness, dehydration, headaches, and weakness.

Simple habits like drinking water regularly and eating hydrating foods can help you stay active and healthy.

Follow Aram Clinic, tenkasi for daily health awareness

Your daily habits may be affecting your fertility.Lack of sleep, stress, smoking, alcoholLack of sleep, stress, smoking,...
07/05/2026

Your daily habits may be affecting your fertility.

Lack of sleep, stress, smoking, alcohol

Lack of sleep, stress, smoking, and alcohol abuse over time.

Listening to your body early is important.

Follow aram clinic, tenkasi for more women’s health tips

07/05/2026

சர்க்கரை நோய் இருந்தாலும் மாம்பழம் முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் “எவ்வளவு சாப்பிடுகிறோம்?” என்பதே முக்கியம்.

மாம்பழ ஜூஸை தவிர்த்து, பழமாகவும் அளவோடும் சாப்பிடுங்கள்.
உங்கள் சர்க்கரை அளவை தொடர்ந்து கவனிப்பதும் அவசியம்.

மேலும் எளிய health care tips-க்கு Aram Instagram page-ஐ follow பண்ணுங்க.

உங்களுக்கு diabetes care tips வேண்டுமா? Comment “CARE”.

மூட்டு வலி உங்களை பாதிக்கிறதா?நடக்கும் போது வலி…நின்றும் உட்கார்ந்தும் சிரமம்…மூட்டுகளில் சத்தம் அல்லது கடினம்…இவை சாதார...
03/05/2026

மூட்டு வலி உங்களை பாதிக்கிறதா?

நடக்கும் போது வலி…
நின்றும் உட்கார்ந்தும் சிரமம்…
மூட்டுகளில் சத்தம் அல்லது கடினம்…

இவை சாதாரணம் அல்ல.
இவை ஆரம்ப மூட்டு பிரச்சனைகளின் அறிகுறிகள்.

சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால்,
பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்கள் அசைவையும், வாழ்க்கை தரத்தையும் பாதுகாப்போம்.

📞 ஆலோசனைக்கு: +91 90426 37799
📍 Aram Clinic, Tenkasi



Do you really know your bone health?Bone density loss happens silently…but the impact can be serious.You may need a bone...
01/05/2026

Do you really know your bone health?

Bone density loss happens silently…
but the impact can be serious.

You may need a bone density check if you are:
• Above 40
• Sitting for long hours
• Having Vitamin D deficiency
• Had previous fractures
• Using steroids for a long time

Early detection can help prevent osteoporosis
before your bones become weak.

Don’t wait for pain to start.

📞 Book your checkup: +91 90426 37799
📍 Aram Clinic, Tenkasi



This Labour Day, Aram Clinic honours every hardworking individual who gives their best every day.To the healthcare teams...
01/05/2026

This Labour Day, Aram Clinic honours every hardworking individual who gives their best every day.

To the healthcare teams, workers, professionals, and everyday heroes who keep serving with dedication and care — your effort truly matters.

May this day bring you rest, recognition, and pride in the work you do.

Happy Labour Day from Aram Clinic.

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கிறீர்களா?✔ அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா?✔ அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்கள...
30/04/2026

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கிறீர்களா?

✔ அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா?
✔ அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா?
✔ உடல் எடை திடீரென குறைகிறதா?
✔ அதிகமாக தாகம் அல்லது பசி உணர்கிறீர்களா?

இவை சாதாரணம் அல்ல.
இவை சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆக இருக்கலாம்.

தாமதிக்காமல் சரியான பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் கட்டுப்படுத்த முடியும்.

📞 ஆலோசனைக்கு: +91 90426 37799
📍 Aram Clinic, Tenkasi



30/04/2026

ஒரு விபத்து…
ஒரு முறிவு…
ஆனா அதுக்கு பிறகு வந்தது மீண்டும் நம்பிக்கை.

நடக்க முடியாத நிலையிலிருந்து
40 நாளில் மீண்டும் தன்னம்பிக்கையுடன் நிற்கும் நிலைக்கு.

சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்தால்,
உடல் மட்டுமல்ல… வாழ்க்கையும் மீண்டும் எழும்.

கால் முறிவு, விபத்து காயம் இதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
உடனே பரிசோதனை செய்யுங்கள்.

Aram Clinic, Tenkasi

மேலும் உண்மையான நோயாளி குணமடைந்த கதைகளுக்கு எங்களை follow செய்யுங்கள்.

மூச்சுத் திணறல் ஒரு சாதாரண பிரச்சனை என்று நினைக்காதீர்கள்.அது உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்க...
28/04/2026

மூச்சுத் திணறல் ஒரு சாதாரண பிரச்சனை என்று நினைக்காதீர்கள்.

அது உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி மூச்சு வாங்க சிரமம்,
சிறிய வேலைக்கும் சோர்வு இருந்தால்,
உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

Aram Clinic – உங்கள் நலனுக்கான நம்பிக்கையான பராமரிப்பு.

📞 +91 90426 37799



24/04/2026

உடலில் அடிக்கடி அரிப்பு வருகிறதா?

இது சாதாரண skin dryness மட்டும் இல்லாமல், சில நேரங்களில் சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சருமம் வறண்டு அரிப்பு ஏற்படலாம். அதனால் இதை அலட்சியப்படுத்தாமல் உங்கள் sugar level-ஐ பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

மேலும் இதுபோன்ற தினசரி ஆரோக்கிய குறிப்புகளுக்கு Aram Instagram page-ஐ follow பண்ணுங்கள்.

📍 Visit us: 23/1, Mattappa St, Tenkasi, (TN) - 627811
📞 Call us: +91 90426 37799

Address

23/1, Mattappa Street
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share