12/04/2025
உங்கள் வாழ்வை ஆரோக்கியமாக்கி 🌿நிரந்தர மகிழ்ச்சியுடன்☺️ நீ்ண்ட ஆயுள்💕வாழ வேண்டுமா?
💁💁💁இதோ உங்களுக்காக – எளிய யோகப்பயிற்ச்சிகள்
உடல் பருமன், ஜீரண பிரச்சினை,மன வலிகள், நிம்மதியின்மை, மகிழ்ச்சியின்மை, தூக்கமின்மை, வெற்றியின்மை, என அனைத்து சிக்கல்களையும் சரி செய்ய
மேலே video வில் இருப்பதுடன் சேர்த்து மேலும் பல வகை பயிற்சிகள்
உங்கள் வாழ்க்கை தேவைக்கேற்ப, உடல் சூழளுக்கேற்ப, 20+ யோகா வகைகள் & 1000+ வகை யோகா பயிற்சிகள்!** கற்றுத் தரப்படுகிறது.
இதை கற்கும் ஆர்வமும், பொறுமையும் உடைய யார் வேண்டுமானாலும் கற்கலாம் ஆரோக்கியமாகலாம்!**
_________________________________
அன்பு யோகா நிலையம் மூலம்
✔ **நேரடிப் பயிற்சி **
உள்ளூர் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக
கற்பிக்கப்படுகிறது .
✔ **ஆன்லைன் பயிற்சி **
தூரத்தில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் யோகா
கற்பிக்கப்படுகிறது.
✔ **இல்லம் தேடி வரும் பயிற்சி **
உடல்சூழ்நிலை அல்லது வேறு காரணங்களால் வெளியே வரமுடியாதவர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே தேடிச் சென்று யோகப்பயிற்சி கற்பிக்கப்படுகிறது .
**✔தனி குழு/குடும்ப பயிற்சி**
குடும்பமாக/நண்பர் குழுவுடன் சேர்ந்து கற்க விரும்புபவர்களுக்கு , அவர்கள் இடத்திலேயே வசதியான நேரத்தில் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது
-------
**எடுத்துக்காட்டுகள்:**
- **கோடை காலம்:** உஷ்ணத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு **குளிர்ச்சி யோகா**.
- **குளிர் காலம்:** குளிரில் உடல் நடுக்கம் உள்ளவர்களுக்கு **உஷ்ண யோகா**.
**மேலும் ஞான, தியான, மூச்சு & ஆசன, ஜப, தவ, யோகா** மூலம்
✅ மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை
✅ கோபம், உயர் ரத்த அழுத்தம்
✅ மலச்சிக்கல், பசியின்மை
✅ உடல் பருமன், மூச்சுப் பிரச்சனைகள்
✅ காதல் தோல்வி, குடும்ப பாரம்
✅ போதை பழக்கம, தீய சிந்தனை , பயம்
போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தந்து மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கிறது யோகா பயிற்சி !**
**தொடர்புக்கு:** (call கைப்பேசி எண், அன்பு யோகா 8825450117)