01/03/2026
ஜெர்மனியைச் சேர்ந்த 'வாய்ப்ளிங்கன் ஃபெல்லோஷிப்' (Waiblingen Fellowship) கூட்டாளர் குழுவினர், சிறப்பு நிகழ்வாக கோவிலூற்றில் உள்ள அருள்திரு. வில்லியம் கிளார்க் அவர்களின் 'அன்பின் இல்லத்தை' (Rev. William Clark Anbin Illam) பார்வையிட்டனர். அங்குள்ள பயனாளிகளை நேரில் சந்தித்து அன்புடன் உரையாடிய குழுவினர், அவர்களோடு இணைந்து சிறப்பு விருந்துண்டு மகிழ்ந்தனர். இருதரப்பிற்கும் இடையிலான அன்பையும், நட்புறவையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு அமைந்தது.