Spinal Cord Injury Tamil Nadu

Spinal Cord Injury Tamil Nadu For knowledge purpose only அனைத்து வகையான மாற்றுத்திறன் வுடியோர் பயன் பாட்டிற்கு

Rib sir
29/08/2020

Rib sir

நம் மாணவரின் நலன் கருதி
22/08/2020

நம் மாணவரின் நலன் கருதி

இன்றைய நாளேடு செய்திகள்
22/08/2020

இன்றைய நாளேடு செய்திகள்

டாக்டர் மேரி வர்கீஸ்நம் நாட்டில் தண்டுவட பாதிப்பாளர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி தரும் முன்னோடி நிறுவனமான வேலூர் பாகாயம் மற...
26/05/2019

டாக்டர் மேரி வர்கீஸ்
நம் நாட்டில் தண்டுவட பாதிப்பாளர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி தரும் முன்னோடி நிறுவனமான வேலூர் பாகாயம் மறுவாழ்வு பயிற்சி மையத்தை நிறுவிய டாக்டர் மேரி வர்கீஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று ( மே 26)
அவரது சேவைகளை என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.

26/05/2019

தடைகளை வென்று சாதித்த குடும்பம்
கேரள மாநிலம் பூவார் பகுதியில் வசிப்பவர் ஷீனா.
பொழியூர் ( Pozhiyoor) அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
4 வருடங்களுக்கு முன்னர் சாலை
விபத்தில் தண்டுவட காயமுற்றார்.பின் பல மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார்.
மன உறுதியுடன் வீல்சேரில் இருந்தவாறே பள்ளி பணிக்குச் சென்றார்.
இவரது மகள்கள் ஸ்நேகா டேவிட்,சங்கீதா டேவிட் ,இரட்டையரான இருவரும் இந்த ஆண்டு பூவார் ஏஞ்ஜல்ஸ் காண்வென்ட் பள்ளியில் 10 வகுப்பு தேர்வுகளில் முதல் வகுப்பில் ( A +) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தாயும்,மகள்களும் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துவோம்.

1800 425 1210

90439 48360

பயன்பெறுங்கள் ஷேர் பண்ணுங்க உதவியாக இருக்கும்
24/05/2019

பயன்பெறுங்கள் ஷேர் பண்ணுங்க உதவியாக இருக்கும்

22/05/2019

[20/05, 5:01 PM] SIPA BHARATHI: நண்பர்களே, RR Donnelly என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நம்மைப்போன்ற ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வருகிறது.

4 மாத பயிற்சி

வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை

12 ஆம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்

ஒரளவு ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்

பயிற்சி காலத்தில் மாதம் ரு. 7500.00 உதவித்தொகை வழங்கப்படும்

சிறப்பாக பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

பயிற்சி பெற்ற எல்லோருக்கும் சான்றிதழ்

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும் சனிக்கிழமை அல்லது 29.5.2019 அன்று நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

முதல் இரண்டு மாதம் அடிப்படை பயிற்சியும் அடுத்த இரண்டு மாதம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும்.

இங்கு BPO வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது

தங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியாது என்று கூறி உள்ளனர்.
[20/05, 5:01 PM] SIPA BHARATHI: Participants get 7500 stipend per month for 4 months.Job opportunities also possible but not guaranteed. Entrance test needs to be cleared for entry. Outstation people are also allowed to take test. But they need to take care of their stay and food. They are looking for 15 participants.
[20/05, 5:01 PM] SIPA BHARATHI: Minimum qualification: +2. Basic knowledge in English and computers. Contact Kandan 9003168018

ஷேர் பண்ணுங்க முடிந்தளவுக்கு
22/05/2019

ஷேர் பண்ணுங்க முடிந்தளவுக்கு

இன்றைய தகவல்கள்
21/05/2019

இன்றைய தகவல்கள்

21/05/2019

தமிழில் உங்களுக்காக தண்டுவடம் பற்றிய கட்டுரைகள் செய்திகள் வீடியோக்கள் இங்கு அடங்கும்.

06/05/2018

Address

Tiruppur
Tiruppur

Telephone

+919500939304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spinal Cord Injury Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Spinal Cord Injury Tamil Nadu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram