Aswin Organics

Aswin Organics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aswin Organics, Health & Wellness Website, Tirupur.

  Entrepreneur Awards 2023Thank you so much to TirupurTalks for award Best Organic Fertilizer 🙏It's a proud moment     T...
06/10/2023

Entrepreneur Awards 2023

Thank you so much to TirupurTalks for award Best Organic Fertilizer 🙏

It's a proud moment

Thank You Team TirupurTalks 🙏

MI VEERகலவை:-வேப்பெண்ணெய்-20%, பூண்டு எண்ணெய்-5%, மீன் எண்ணெய்-5%, கராஜ் எண்ணெய்-5%, குடமிளகாய் எண்ணெய்-2.5%, யூக்கலிப்ட...
24/09/2023

MI VEER

கலவை:-
வேப்பெண்ணெய்-20%, பூண்டு எண்ணெய்-5%, மீன் எண்ணெய்-5%, கராஜ் எண்ணெய்-5%, குடமிளகாய் எண்ணெய்-2.5%, யூக்கலிப்டஸ் எண்ணெய்-10%, கடுகு எண்ணெய்-10%, தடோரா எண்ணெய்-5%, இலவங்கப்பட்டை எண்ணெய்-10%, பெப்பர்மிண்ட் எண்ணெய்-2.5%, கற்பூர எண்ணெய்-2.5%, நல்லெண்ணை-5%, எமல்சிஃபயர்-Q.S. = மொத்தம்-100%

உறிஞ்சும் பூச்சிகள் பிரச்சணையின் காரணமாக மற்றும் மென்று கடிக்கின்ற லார்வா புழுக்கள் இருப்பதன் காரணமாக ஏற்படும் பயிர் சேதத்தைக் குறைப்பதற்கு மை வீர் ஒரு புதுமையான, கரிம ஆர்கானிக் தீர்வாகும்,

அளவு : -
ஒரு லிட்டர் ச்நீருக்கு 2மி.லி. அல்லது ஒரு ஏக்கருக்கு 125 லிட்டர் நீரில் 250.மி.லி.

பயன்கள் : -
நோய்ப்பூச்சி மொய்ப்பின் மிக தொடக்க நிலையிலேயே இம்மருந்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதன்பிறகு நோய்ப் பூச்சி இல்லாத பயிருக்காக ஒவ்வொரு10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் இம்மருந்துப் பயன்பாட்டை திரும்பவும் மேற்கொள்ளவும்.

செயல் வழிமுறை : -
1. எதிர்ப்புத்திறன் சங்கிலியில், எதிர்ப்புத்திறன் தடுக்கிளை உருவாக்குகிறது.
2. நோய்ப்பூச்சியின் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.
3. இதிலுள்ள மிக வலுவான உணவு உண்ணல் செயல்பாட்டிற்கு எதிரான திறன், பியிர்களை தீவனமாக கொள்வதிலிருந்து நோய்ப்பூச்சிகளை தடுத்து நிறுத்துகிறது.
4. மேல்தோல் உரிதல், நோய்பூச்சிகளின் உடல்மீது காணப்பட்டிருக்கிறது.
5. நோய்பூச்சியின் உடலில் இருந்து நீர் வடிவத்தில் கால்சியம் + இழக்கப்பட்டிருப்பதும் மற்றும் தசை சுருக்கமும் காணப்பட்டிருக்கிறது.
6. நோய்ப்பூச்சியின் முறையான தசை இயக்க செயல்பாட்டை இது சீர்குலைக்கிறது.
7. நோய்பூச்சி தசைக் கட்டுப்பாட்டை இழந்து, உண்பதை நிறுத்திவிடுகிறது மற்றும் அதன் முழு உடலும் முடக்கத்திற்கு ஆளகிறது.

கீழ்க்கண்டவை போன்ற நோய்ப்ப்ய்ய்ச்சிகளுக்கு எதிராக கணிசமான எதிர்ப்புத்திறனை மை-விர் வழங்குகிறது.
லார்வா(முட்டைப்புழு) அஃபிட்ஸ் தத்துப்பூச்சிகள்
செடி பேன்கள் சிலந்திப் பேன்கள் வெள்ளை ஈ

பேக் அளவு
250 ML

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




MI Spray Plusகலவை:-* சைக்க்ளோசிலிக்சேன்ஸ்-10%, எமல்சிஃபையர்-10%, நீரியக் கரைப்பான்-80%, = மொத்தம்-100%மை ஸ்பிரே பிளஸ் என...
24/09/2023

MI Spray Plus

கலவை:-
* சைக்க்ளோசிலிக்சேன்ஸ்-10%, எமல்சிஃபையர்-10%, நீரியக் கரைப்பான்-80%, = மொத்தம்-100%

மை ஸ்பிரே பிளஸ் என்பது, அனைத்து நோக்கங்களுக்குமான குறைவான மூலக்கூறு எடையுள்ள, அயனி அல்லாத சிலிக்கான் பாலிஈத்தர் மேற்பரப்பு செயலியாகும். இது, ஒட்டிப்பரவுகின்ற, ஊடுருவுகின்ற, செயலூக்கியாகவும் பதில்வினை ஆற்றுவதாகவும் மற்றும் பூந்துகள் சேர்ப்பியாகவும் செயல்படுகிறது.

மை ஸ்பிரே பிளஸ் என்பது : -
1. ஒட்டும் தன்மையுள்ளது – பம்ப் மூலம் எந்தவொரு கரைசலுடன் கலக்கும்போது ஒட்டுகின்ற பம்ப் கரைசல் இலைப்பரப்புகள் மீது ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
2. பரப்பி – பம்பு மூலம் எந்தவொரு கரைசலுடன் கலக்கும் போது பம்ப் கரைசல், இலைப்பரப்புகள் மீது பரவுவதற்கு உதவுகிறது.
3. ஊடுருவி – பம்ப் மூலம் எந்தவொரு காரைசலுடன் கலக்கும்போது ஒட்டுகின்ற பம்ப் கரைசல் தாவரத்தின் உடற்பகுதிக்குள் ஊடுருவ உதவுகிறது.
4. செயலுக்கி – பம்ப் மூலம் எந்தவொரு கரைசலுடன் கலக்கும்போது, பம்ப் கரைசலின் பயனளிக்கும் திறனை இது உண்மையில் இரு மடங்காக மேம்படுத்துகிறது.
5. பதில்வினையாற்றி – பம்ப் மூலம் எந்தவொரு கரைசலுடன் கலக்கும்போது இது அனைத்து விளைவுகளையும் அவைகளாஇன் அதிகபட்ச வரம்புகள் வரை இருக்குமாறு உண்மையில் செய்கிறது.
6. பூந்துகள் சேர்ப்பி – பம்ப் மூலம் எந்தவொரு கரைசலுடன் கலந்து, தாவரங்கள் மீது பரவச் செய்யும். அப்போது வயல் / தோட்டத்திற்கு தேனீக்களை இது கவர்ந்திழுக்கிறது.

பேக் அளவு
100 ML

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




MI Proudகலவை:-* சிறப்பு மூலிகைச் சாரம்-5%, கொழுப்பு அமிலங்களின் தாமிர உப்பு-10%, ஆமணக்கு-5%, விலங்கெண்ணை-75%, எமல்சிஃபயர...
24/09/2023

MI Proud

கலவை:-
* சிறப்பு மூலிகைச் சாரம்-5%, கொழுப்பு அமிலங்களின் தாமிர உப்பு-10%, ஆமணக்கு-5%, விலங்கெண்ணை-75%, எமல்சிஃபயர்-5% = மொத்தம்-100%

பருவநிலையில் இயற்கையான சமநிலையின்மையின் காரணமாக ஏற்படும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு பல நோய்களை ஒழிக்கும் என்சைம் அடிப்படையிலான ஒரு தயாரிப்பாகும். புஞ்சை தாக்குதலை தவிர்க்க தாவரத்திற்கு இயற்கையான நோய் எதிர்ப்புத்திறனை இது தருகிறது. பருவநிலை மாற்றங்களைத் தவிர்க்க தாவரத்திற்கு நீண்டகாலத்திற்கு பயிர் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டெழும் தன்மையையும் இது உண்மையிலேயே வழங்குகிறது. புஞ்சை நோய்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியையும் இது உண்மையிலேயே உயர்த்துகிறது.

செயல் வழிமுறை:-
* நோய்த்தடுப்பு / முன் தடுப்பு மருந்தாக திரம்பட செயல்படுவதுடன் உள்பரவிய மற்றும் தொடர்புவகை நோய்களுக்கு எதிராக செயல்பட்டு, குணப்படுத்தும் திறமையும் கொண்டது.

அளவு : -
1. ஒரு ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் நீருடன் சேர்த்து மண்ணில் பயன்படுத்த வேண்டும்.
2. இலைவழித் தெளித்தல் – 2மி.லி. / 1 லிட்டர் நீருக்கு
3. தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு அதன்பிறகு 10 முதல் 20 நாட்களுக்குள் இதை மீண்டும் பயன்படுத்தலாம்.
4. தாவர வேர்களின் மீது பூஞ்சை தாக்குதல்கள் இர்க்குமானால் – மண்ணில் மை-பிரவுட் –ஐ பயன்படுத்தவும்.
5. தாவரத்தின் மேற்பகுதிகளில் பூஞ்சை தாக்குதல்கள் இருக்குமானால், மை பிரவுட்-ஐ தெளிக்கவும்.

பேக் அளவு
250 ML

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




Grow_Magicகலவை:-* கடற்பாசி சாரம்-70%, தாவர மஃகு அமிலம்-10%, தாவர சாரம்-10%, என்சைம்கள்-10% = மொத்தம்-100%இது மூலிகைச் சா...
24/09/2023

Grow_Magic

கலவை:-
* கடற்பாசி சாரம்-70%, தாவர மஃகு அமிலம்-10%, தாவர சாரம்-10%, என்சைம்கள்-10% = மொத்தம்-100%

இது மூலிகைச் சாரங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான ஆர்கானிக் பயிர் வளர்ச்சி மேம்படுத்தியாகும் மற்றும் ஒரு ஏக்கருக்கு மிகக்குறைவான அளவுகளில் பயன்படுத்தி, ஒட்டுமொத்த பயிர் வளர்ச்சிக்கான சான்றளிக்கப்பட்ட ஒரு கரசலாகும். விதைப்பிலிருந்து அறுவடை வரை இயற்கை முறையில் பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான மற்றும் முழுமையான ஊக்கப்பொருளாக இது இருக்கிறது.

பயன்படுத்தும் நேரம்:-
* முதன் முறையாக முளைப்பு விட்டதிலிருந்து 30 நாட்களில்.
* இரண்டாவதாக – பூ பூக்கும்போது
* மூன்றாவதாக - பிஞ்சுவிடும்போது

பயன்கள் : -
1. இது பவுடர் வடிவத்தில் உள்ளது. அடிஉரத்தோடு மண்ணில் இதை பயன்படுத்தும்போது உங்களது உர பயன்பாட்டு அளவை இது பாதியாகக் குறைக்கிறது.
2. குரோ மேஜிக் கீழ்க்கண்டவற்றிற்கு சிறந்தது
- வேர் உருவாக்கம்
- தொடக்கநிலை பயிர் வளர்ச்சி
- அதிகமாக பூவிடுதல்
- பூக்கள் மற்றும் பழங்கள் உதிர்ந்து விழுவதைக் குறைத்தல்
- தானியங்களின் அதிகரித்த எடை, அதிகரித்த எண்ணெய் / அல்கலாய்டு உள்ளடக்கம்
- பழங்கள் / காய்கறிகளின் சுவை, நிறம், நறுமணம், வாசனை தர பராமரிப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்க அளவு.

பேக் அளவு
100 கிராம்

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




BHUASTRAகலவை:-* ஆமணக்கு சாரம்-5%, வேப்பிலை சாரம்-5%, என்சைம்கள்-5%, ஈரப்பதம்-10%, பெண்டோனைட்-75% = மொத்தம்-100%பயன்படுத்...
24/09/2023

BHUASTRA

கலவை:-
* ஆமணக்கு சாரம்-5%, வேப்பிலை சாரம்-5%, என்சைம்கள்-5%, ஈரப்பதம்-10%, பெண்டோனைட்-75% = மொத்தம்-100%

பயன்படுத்தும் நேரம்:-
* விதைப்பிற்கு முன்னதாக மண்ணை தயார்செய்யும்போது வைத்தல்.

* செயல்பாட்டில் 10 முதல் 15 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்துல் மண்ணில் இதைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்கள் : -
1. பூஅஸ்ட்ரா சூப்பர் என்பது. மண்ணை துப்புரவாக்கும் ஒரு ஃபார்முலா மற்றும் இது பொடித்துகள் வடிவிவத்தில் கிடைக்கிறது.
2. பூஅஸ்ட்ரா சூப்பர் என்பது ஒரு உரமல்ல மற்றும் உரத்திற்கு இதுவொரு மாற்றுப் பொருளல்ல.
3. வெள்ளை வேர்ப்புழு, வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்த சில்வண்டுகள், வெட்டுப்புழு, நத்தைகள், கரையான்கள் போன்ற மண்ணின் சிறுபூச்சிகளை தவிர்க்க உதவுகிறது.
4. மண்புழு போன்ற பயனளிக்கும் சிறு பூச்சிகளுக்கு பூஅஸ்ட்ரா சூப்பர் தீங்கு விளைவிப்பதில்லை.
5. பூஅஸ்ட்ரா சூப்பர் மீது பூச்சும் படலமாக உள்ள மருந்து, நீருடன் சேரும்போது வெளிப்பட்டு, வேர்கள் மற்றும் வேர்ப்பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. இதன் மூலம் பயிரின் வேர்களுக்கு சிறு பூச்சிகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கிறது.
6. மண்ணில் விதை விதைக்க நிலத்தை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் அல்லது நாற்றுகளை மாற்றி நடும்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.
7. விதைக்கும்போது பூஅஸ்ட்ரா சூப்பரை விதைகள் மற்றும் உரங்களுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.
8. விதைக்க அல்லது நாற்றுநடப்போகும் ஒவ்வொரு விவசாயியும் உங்களது வாடிக்கையாளரே.
9. கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம், கரும்பு, மாங்காய், மாதுளை, திராட்சை போன்ற பல்லாண்டுப் பயிர்களுக்கு வெளிப்புற(பஹார்) சிகிச்சையின்போது இதைப் பயன்படுத்தலாம்.

பேக் அளவு
2 கிலோ

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




Indiagro* இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த INDIAGRO என்ற பெயரில் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை வழங்கி வருகிறது....
24/09/2023

Indiagro

* இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த INDIAGRO என்ற பெயரில் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை வழங்கி வருகிறது.
* இவை இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை.
* இவை அனைத்தும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள கூடிய இயற்கை விவசாயத்திற்கான “ECOCERT”, “IFOAM”, “AOCA” போன்ற சான்றிதழ்களை பெற்றுள்ளது.
* பூஞ்சை தாக்குதலை தவிர்க்க தாவரத்திற்கு இயற்கையான நோய் எதிர்ப்பு திறனை இவை தருகிறது.
*இவை மூலிகை சாரங்களை உள்ள்டக்கிய ஒரு விரிவான ஆர்கானிக் பயிர் வளர்ச்சி மேம்படுத்தி ஆகும்.
* இவை அங்கீகரிக்கப்பட்ட புதிய நேனோ டெக்னாலஜி முறையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது.
* இவை மண்ணை துப்புரவாக்கம் செய்யும் ஃபார்முலா.
* வெள்ளை வேர்ப்புழு, வெட்டுக்கிளி இனத்தை சேர்ந்த சில்வண்குகள், வெட்டுப்புழு, நத்தைகள், கறையான்கள் போன்ற மண்ணின் சிறு பூச்சிகளை தவிர்க்க உதவும் கரிம(ஆர்கானிக்) கரைசல்.
*மண்புழு போன்ற பயனளிக்கும் சிறு பூச்சிகளுக்கு இவை தீங்கு விளைவிப்பதில்லை.
* ஒட்டும் தன்மை உள்ளது, பரப்பி, ஊடுருவி, செயலூக்கி, பதில் விவையாற்றி, பூந்துகள் சேர்ப்பி – தேனிக்களின் காதலன்.
* நோய் பூச்சி மொய்ப்பின் கட்டுப்படுத்த அல்லது நோய் பூச்சி இல்லாத பயிருக்காக இந்த ஆர்கானிக் பூச்சி விரட்டி.
* நோய் பூச்சியின் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.
* நோய் பூச்சியின் முறையான தசை இயக்க செயல்பாட்டை இது சீர்குலைக்கிறது.

𝗧𝗥𝗔𝗗𝗘 𝗜𝗡𝗤𝗨𝗜𝗥𝗬:
அழைக்கவும்: +91 9965665665
WhatsApp: http://wa.me/919965665665




Address

Tirupur

Telephone

+919965665665

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when Aswin Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share