02/05/2024
புதிய கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். கவனிக்கும் திறன் வளர்கிறது. Learning new skills
நினைவாற்றல் மேம்பாடு அடைகிறது. Memory improvement training.
பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ஆய்வு செய்து அறிந்து கொள்ளும் திறன் வளர்கிறது. Hands on learning.
சுய மேம்பாடு, நல்ல குணங்கள், பண்பு நலன்கள் மற்றும் பிறருக்கு உதவி செய்யும் குணம் வளர்கிறது. Self development, character formation.
சவால்களைக் கையாளும் திறன் பெருகுகிறது. Being resilient.
வாழ்க்கையை தெளிவான நோக்கத்திற்கும், அர்த்தமுள்ளதாகவும் ஏற்றவாறு அணுக முடியும். Live life purposeful and meaningful.
அனைத்து மனிதர்களுக்கும் சமமான மரியாதை அளிக்கவும், இணக்கமான முன்னேற்றப் பாதையில் செல்லவும் உதவும். Build harmonious circumstances.
சுற்றுச்சூழல், இயற்கை மேம்பாடு குறித்து செயல்முறை அடிப்படையில் கற்றுக் கொள்கிறார்கள். Getting Practical knowledge about nature and environment.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விளக்கங்கள் அறிந்து கொள்ள முடியும். Food and nutrition awareness.
சுவையான இயற்கை உணவுகளை தயாரிக்கும் பயிற்சிகள். Natural food preparation methods.
சிறுதானிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும். Millet combo pack samples.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமாக நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். Healthy and wholistic life span.
மாடித் தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைத்து, பராமரிக்கும் பயிற்சி வழங்கப்படும். Home Garden or terrace garden practices.
வளர்ந்து வரும் சமூகப் பொருளாதார சவால்களை திறம்படக் கையாள முடியும். Sustainable lifestyle.
சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்க முடியும். Making a positive contribution to society