A.V.K Hospital

A.V.K Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.V.K Hospital, Hospital, 🏥 A. V. K மருத்துவமனை – மதுரை ரோடு, தோண்டி, Tondi.

🏥 A.V.K மருத்துவமனை, தோண்டி
மதுரை ரோட்டில் அமைந்துள்ள நவீன மருத்துவ மையம் – 30 படுக்கைகள், ICU, அறுவைசிகிச்சை, எகோ, எக்ஸ்-ரே, ஸ்கேன், டயாலிசிஸ், மற்றும் பிறப்பு பரிசோதனைகள் உள்ளிட்ட முழுமையான மருத்துவ வசதிகளுடன் சேவை செய்கிறது. நிபுணர்கள் வழங்கும் நம்பகம

A mother’s love is the first form of care we ever receive… and the most powerful one. 💙This Mother’s Day, we celebrate e...
10/05/2026

A mother’s love is the first form of care we ever receive… and the most powerful one. 💙

This Mother’s Day, we celebrate every mother who nurtures, protects, and heals with unconditional love and strength.

At A.V.K Hospital, we honor the women who care with courage—today and every day.

Wishing all mothers a day filled with love, health, and happiness. 🌸

30/04/2026

கோடை வெப்பவாதம் (Heat Stroke) ⚠️ – கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்து! | First Aid Tips

கோடை காலம் ஆரம்பிச்சாச்சு ☀️
மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமா இருக்கும் காலம் இது!

இந்த நேரத்தில் அதிகமாக வரும் ஒரு பிரச்சனை 👉 வெப்பவாதம் (Heat Stroke)

⚠️ இந்த video-ல நீங்கள் தெரிஞ்சுக்கப்போறது:
• வெப்பவாதம் எப்படி வரும்?
• முக்கியமான அறிகுறிகள் என்ன?
• உடனடி First Aid என்ன செய்ய வேண்டும்?

🤒 தலைவலி, மயக்கம், அதிக தாகம், சுயநினைவு இழப்பு போன்ற symptoms இருந்தா கவனமாக இருங்க!

🚑 முக்கியம்:
First Aid = Golden Hour
சரியான நேரத்தில் உதவி செய்தால் உயிர் காப்பாத்த முடியும்!

👉 இந்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.

📌 Next video: கோடை காலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்?

#வெப்பவாதம் #தமிழ்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் நிறைந்ததாக அமையட்...
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் நிறைந்ததாக அமையட்டும்.

🙏 தொண்டி பகுதியில் முதன்முறையாக முழுமையான மருத்துவத் திறனுடன், நவீன வசதிகளுடன் ஒரு சிறந்த மருத்துவமனை!
🔹 30 படுக்கை வசதி
🔹 நவீன அறுவை சிகிச்சை முறை
🔹 ICU & Emergency Care
🔹 எகோ – எக்ஸ்-ரே – ஸ்கேன்
🔹 ஆய்வுகள், டயாலிசிஸ், பிறப்பு பரிசோதனை கூடம்
🔹 சிறந்த நிபுணர்களால் மருத்துவம் வழங்கப்படுகிறது
👨‍⚕ டாக்டர் V. சேகர் MBBS, MEM, MBA, MRCEM
👩‍⚕ டாக்டர் ரேவதி சேகர் MBBS
📍 முகவரி: மதுரை ரோடு, தொண்டி
📞 தொடர்பு எண்: 63694 98648
🚑 அவசரத்திற்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளது
📲 எங்களை பின்தொடருங்கள்:

05/04/2026

🏥 A.V.K மருத்துவமனை – மதுரை ரோடு, தோண்டி
🎉 நம்ம AVK மருத்துவமனை வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் கால்பதிக்கிறது!
🙏 தொண்டி பகுதியில் முதன்முறையாக முழுமையான மருத்துவத் திறனுடன், நவீன வசதிகளுடன் ஒரு சிறந்த மருத்துவமனை!
🔹 30 படுக்கை வசதி
🔹 நவீன அறுவை சிகிச்சை முறை
🔹 ICU & Emergency Care
🔹 எகோ – எக்ஸ்-ரே – ஸ்கேன்
🔹 ஆய்வுகள், டயாலிசிஸ், பிறப்பு பரிசோதனை கூடம்
🔹 சிறந்த நிபுணர்களால் மருத்துவம் வழங்கப்படுகிறது
👨‍⚕ டாக்டர் V. சேகர் MBBS, MEM, MBA, MRCEM
👩‍⚕ டாக்டர் ரேவதி சேகர் MBBS
📍 முகவரி: மதுரை ரோடு, தோண்டி
📞 தொடர்பு எண்: 63694 98648
🚑 அவசரத்திற்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளது
📲 எங்களை பின்தொடருங்கள்:
#தொண்டி_மருத்துவமனை #மருத்துவசேவை #அறுவைசிகிச்சை

🌸 இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! ✝️🐣உயிர்த்தெழுந்த இயேசு கிரிஸ்துவின் அன்பும், அமைதியும், நம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையை...
04/04/2026

🌸 இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! ✝️🐣

உயிர்த்தெழுந்த இயேசு கிரிஸ்துவின் அன்பும், அமைதியும், நம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையை என்றும் ஒளிரச்செய்யட்டும்.
இந்த ஈஸ்டர் திருநாள் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளம் நிறைய கொண்டு வரட்டும். 💙

🙏 தொண்டி பகுதியில் முதன்முறையாக முழுமையான மருத்துவத் திறனுடன், நவீன வசதிகளுடன் ஒரு சிறந்த மருத்துவமனை!
🔹 30 படுக்கை வசதி
🔹 நவீன அறுவை சிகிச்சை முறை
🔹 ICU & Emergency Care
🔹 எகோ – எக்ஸ்-ரே – ஸ்கேன்
🔹 ஆய்வுகள், டயாலிசிஸ், பிறப்பு பரிசோதனை கூடம்
🔹 சிறந்த நிபுணர்களால் மருத்துவம் வழங்கப்படுகிறது
👨‍⚕ டாக்டர் V. சேகர் MBBS, MEM, MBA, MRCEM
👩‍⚕ டாக்டர் ரேவதி சேகர் MBBS
📍 முகவரி: மதுரை ரோடு, தொண்டி
📞 தொடர்பு எண்: 63694 98648
🚑 அவசரத்திற்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளது
📲 எங்களை பின்தொடருங்கள்:

31/03/2026

"உங்கள் உடல்நலனே எங்களின் பொறுப்பும் முன்னுரிமையும்!"
🏥 A.V.K மருத்துவமனை – மதுரை ரோடு, தொண்டி
🎉 நம்ம AVK மருத்துவமனை வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் கால்பதிக்கிறது!
🙏 தொண்டி பகுதியில் முதன்முறையாக முழுமையான மருத்துவத் திறனுடன், நவீன வசதிகளுடன் ஒரு சிறந்த மருத்துவமனை!
🔹 30 படுக்கை வசதி
🔹 நவீன அறுவை சிகிச்சை முறை
🔹 ICU & Emergency Care
🔹 எகோ – எக்ஸ்-ரே – ஸ்கேன்
🔹 ஆய்வுகள், டயாலிசிஸ், பிறப்பு பரிசோதனை கூடம்
🔹 சிறந்த நிபுணர்களால் மருத்துவம் வழங்கப்படுகிறது
👨‍⚕ டாக்டர் V. சேகர் MBBS, MEM, MBA, MRCEM
👩‍⚕ டாக்டர் ரேவதி சேகர் MBBS
📍 முகவரி: மதுரை ரோடு, தொண்டி
📞 தொடர்பு எண்: 63694 98648
🚑 அவசரத்திற்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளது
📲 எங்களை பின்தொடருங்கள்:

🩺 சிறப்பு குடல் & செரிமான நோய் சிகிச்சை முகாம் | Special Gastro Care CampA.V.K மருத்துவமனை வழங்கும்சிறப்பு குடல் மற்றும்...
28/03/2026

🩺 சிறப்பு குடல் & செரிமான நோய் சிகிச்சை முகாம் | Special Gastro Care Camp
A.V.K மருத்துவமனை வழங்கும்
சிறப்பு குடல் மற்றும் செரிமான நோய் சிகிச்சை முகாம் 👨‍⚕️

📅 நாள்: 31.03.2026 (செவ்வாய்க்கிழமை)
⏰ நேரம்: மதியம் 2:00 PM – 7:00 PM

👨‍⚕️ சிறப்பு ஆலோசனை:
Dr. Vinoth, MD, DM (குடல் & செரிமான நோய் நிபுணர்)

🔍 சேவைகள்:
✔️ Endoscopy
✔️ Colonoscopy

⚠️ கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறுங்கள்:
• நீண்டநாள் செரிமான கோளாறு
• வயிற்று வலி, அல்சர் (Ulcer)
• மலச்சிக்கல் & மலத்தில் ரத்தம்

• கல்லீரல் & பித்தப்பை தொடர்பான நோய்கள்

📍 இடம்: AVK மருத்துவமனை, மதுரை மெயின் ரோடு, தொண்டி
📞 முன்பதிவு: 63694 98648

Address

🏥 A. V. K மருத்துவமனை – மதுரை ரோடு, தோண்டி
Tondi
623409

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.V.K Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share