18/07/2025
ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவே சரணம்
ஸ்ரீ பரிமள குரு அன்னையின் ஐந்தாம் ஆண்டு மஹாபிரம்ம ஸத்குரு பூஜை (20-08-2025)
Mahabrahma Sadhguru Pooja of Sri Parimala Guru Amma
ஞானாலய ஸ்ரீ பரிமள குரு அன்னையின் ஐந்தாம் ஆண்டு மஹாபிரம்ம ஸத்குரு பூஜை இவ்வருடம் 20 ஆகஸ்ட் அன்று காலை 7:00 மணி முதல் 12:00 வரை ஞானாலய கோயிலில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு நல்லாசிகளை பெற அன்புடன் அழைக்கின்றோம். கலந்து கொள்ள விரும்புவோர் +91 89405 96665 எண்ணிற்கு அழைத்து தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குரு பூஜையினைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 21 மற்றும் 22) "பரிமள பிரவாகம்" என்ற ஓர் பயிற்சி பட்டறை நடத்தப்படும். இப்பட்டறை பற்றிய கூடுதல் விவரங்களை குரு ஐயா அவர்கள் கீழே உள்ள ஆடியோவில் பகிர்ந்துள்ளார். ஆர்வமுள்ளோர், ஆடியோவைக் கேட்டு, பட்டறையில் கலந்துக் கொள்ள விரைவில் பதிவு செய்யவும்.
The fifth year Mahabrahma Sadhguru Pooja of our Parimala Guru Amma will happen on 20th August this year from 7:00 am to 12:00 pm at Gnanalayam Pondicherry. On this day, when the complete grace of all higher beings and Guru Amma will be present at the temple, we invite everyone to take part and receive their blessings. Please do call +91 89405 96665 to confirm your participation if you intend to attend the guru pooja.
Additionally, we will be holding a workshop titled "Parimala Pravagam" on the two days following the Guru Pooja i.e. on 21st & 22nd August. More details about this workshop is in the audio given below. Do listen and register for the workshop at the earliest if you are interested.
நன்றி.
பரிமள பிரவாகம் பயிற்சி பட்டறைக்கு பதிவு செய்ய, கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.
Register for the Parimala Pravagam workshop below:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQlFIt_kq_Zr6MRhmcUofaMq2bBNtY_bDbtQSZMlXU5obJWA/viewform?usp=dialog
மஹாபிரம்ம ஸத்குரு பூஜை அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க:
Donate towards Anna Dhanam during the Guru Pooja
https://gnanalayam.mojo.page/mahabrahma-sadhguru-pooja-donation